எபிசோட் 2.
என்னருகே நீ வேண்டும்..
போன பகுதியில் :துவாரகா ஆபீஸ் வந்து சேருவதற்கு மதியம் மணி 12 ஆகி இருந்தது. உள்ளே வந்தவள் தனக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் கேபினில் வந்து அமர, அமர்ந்தது தான் தாமதம்.
“ஏய் துவாரகா உனக்கு கொடுத்த வொர்க் முடிச்சிட்டு கிளம்ப மாட்டியா இப்படி பெண்டிங்கில் வச்சிட்டு...