Teaser

New member
Joined
Aug 13, 2025
Messages
3
நாயகன் நாயகிக்கு முறை பையன்... இருவரும் சிறு வயதிலில் இருந்தே ஒரே வீட்டில் தான் வளர்கின்றனர்... நாயகிக்கும் நாயகனுக்கும் எட்டு வயது வித்தியாசம் இருக்க அவளை சிறு வயதிலிருந்தே மிகவும் பாசமாக வளர்த்து வருகிறான் நாயகன்...

நாயகியோ பள்ளி செல்பவள் நாயகன் கல்லூரி படிப்பவன்... அவளின் மீது மொத்த பாசத்தையும் கொட்டி வளர்க்கும் நாயகன் அவன் கல்லூரியில் படிக்கும் போது வேறு ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறான் அதனை முதலில் தெரிவித்ததும் நாயகி இடம்தான் அவளுக்கும் அந்த வயதில் மிகுந்த சந்தோஷம் தனது மாமனின் சந்தோஷத்தை கண்டு...

நன்றாக சென்ற காதலை வீட்டினருக்கு அறிமுகம் படுத்த நினைக்கும் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வாள் அவன் காதலி அவனை விட்டு பிரிய நாயகி காரணமாக அமைந்து விட அவளை அதிலிருந்து வெறுக்க ஆரம்பிக்கிறான் நாயகன்...
அவளை துன்புறுத்தவே அவள் படிக்க செல்லும் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து அவளை வதைக்கிறான் ...

ஒரு கட்டத்தில் பெற்றவர்களின் ஆசையால் இருவருக்கும் திருமணம் ஆகி விட அதற்குப் பின்பும் அவளை துன்புறுத்திகிறான்... ஆனால் நாயகியோ அவனிடம் உண்மையை கூற வர அவளை நம்ப மறுக்கிறான் அவன்...

அந்த நேரத்தில் தான் நாயகிக்கும் நாயகன் மேல் உள்ள காதல் புரிய ஆரம்பிக்கிறது... நாயகி தன் காதலை அவனுக்கு உணர்த்தி அவனுக்கு உண்மையை புரிய வைத்து அவனுடன் இணைவாளா??..

நாயகன் உண்மையை அறிந்து கொண்டு தன் முன்னாள் காதலியின் உண்மை முகத்தை கண்டறிந்து நாயகியுடன் சேர்ந்து வாழ்வானா அல்லது அவளை புரிந்து கொள்ளாது அவளுக்குள் துளிர்ந்த அவளின் காதல் நேசத்தை நிராகரித்து பெண்ணவளை வலியில் துடிக்க விட்டு வதைப்பானா என்பதே காலனின் ஆதிக்கத்தை அழித்த அக்னியவள் கதை...

கதாநாயகன் பிரபொஸர் , கதாநாயகி மாணவி... இருவருக்கும் இடையே நடைபெறும் கோவம், காதல், சண்டை, கூடல், ஊடல், வெறுப்பு இது எல்லாம் கலந்ததே இக்கதை...

கதாநாயகன்: வீர பத்ர காலன்
கதாநாயகி: அக்னிகா...
 
Author: KMC 03
Article Title: Teaser
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Aug 25, 2025
Messages
1
நாயகன் நாயகிக்கு முறை பையன்... இருவரும் சிறு வயதிலில் இருந்தே ஒரே வீட்டில் தான் வளர்கின்றனர்... நாயகிக்கும் நாயகனுக்கும் எட்டு வயது வித்தியாசம் இருக்க அவளை சிறு வயதிலிருந்தே மிகவும் பாசமாக வளர்த்து வருகிறான் நாயகன்...

நாயகியோ பள்ளி செல்பவள் நாயகன் கல்லூரி படிப்பவன்... அவளின் மீது மொத்த பாசத்தையும் கொட்டி வளர்க்கும் நாயகன் அவன் கல்லூரியில் படிக்கும் போது வேறு ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறான் அதனை முதலில் தெரிவித்ததும் நாயகி இடம்தான் அவளுக்கும் அந்த வயதில் மிகுந்த சந்தோஷம் தனது மாமனின் சந்தோஷத்தை கண்டு...

நன்றாக சென்ற காதலை வீட்டினருக்கு அறிமுகம் படுத்த நினைக்கும் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வாள் அவன் காதலி அவனை விட்டு பிரிய நாயகி காரணமாக அமைந்து விட அவளை அதிலிருந்து வெறுக்க ஆரம்பிக்கிறான் நாயகன்...
அவளை துன்புறுத்தவே அவள் படிக்க செல்லும் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து அவளை வதைக்கிறான் ...

ஒரு கட்டத்தில் பெற்றவர்களின் ஆசையால் இருவருக்கும் திருமணம் ஆகி விட அதற்குப் பின்பும் அவளை துன்புறுத்திகிறான்... ஆனால் நாயகியோ அவனிடம் உண்மையை கூற வர அவளை நம்ப மறுக்கிறான் அவன்...

அந்த நேரத்தில் தான் நாயகிக்கும் நாயகன் மேல் உள்ள காதல் புரிய ஆரம்பிக்கிறது... நாயகி தன் காதலை அவனுக்கு உணர்த்தி அவனுக்கு உண்மையை புரிய வைத்து அவனுடன் இணைவாளா??..

நாயகன் உண்மையை அறிந்து கொண்டு தன் முன்னாள் காதலியின் உண்மை முகத்தை கண்டறிந்து நாயகியுடன் சேர்ந்து வாழ்வானா அல்லது அவளை புரிந்து கொள்ளாது அவளுக்குள் துளிர்ந்த அவளின் காதல் நேசத்தை நிராகரித்து பெண்ணவளை வலியில் துடிக்க விட்டு வதைப்பானா என்பதே காலனின் ஆதிக்கத்தை அழித்த அக்னியவள் கதை...

கதாநாயகன் பிரபொஸர் , கதாநாயகி மாணவி... இருவருக்கும் இடையே நடைபெறும் கோவம், காதல், சண்டை, கூடல், ஊடல், வெறுப்பு இது எல்லாம் கலந்ததே இக்கதை...

கதாநாயகன்: வீர பத்ர காலன்
கதாநாயகி: அக்னிகா...

கதை கரு மிக மிக அருமையாக உள்ளது தோழி நல்ல ஆரம்பம் மிகவும் பிடித்து இருந்தது...😍😎🕉️
 
Last edited:
New member
Joined
Aug 13, 2025
Messages
3
கதை கரு மிக மிக அருமையாக உள்ளது சகோதரி நல்ல ஆரம்பம் மிகவும் பிடித்து இருந்தது...😍😎🕉️
நன்றி தோழி ☺
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
ஒரு கட்டத்தில் பெற்றவர்களின் ஆசையால் இருவருக்கும் திருமணம் ஆகி விட அதற்குப் பின்பும் அவளை துன்புறுத்திகிறான்... ஆனால் நாயகியோ அவனிடம் உண்மையை கூற வர அவளை நம்ப மறுக்கிறான் அவன்...
ஹீரோவோட எதிர்காலம் கண் முன்னே தெரிகிறது 😂😂😂 பாக்குறேன் இந்த காலன் கன்னுக்குட்டியா அடங்குறானா இல்லை அவளை அடக்கி ஆளுறானானு 😆😆😆 செம்ம ஸ்டாட்டிங் டா... சீக்கிரம் கதை படிக்க காத்துட்டு இருக்கோம் 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
நன்றி டா☺
 
Member
Joined
Aug 17, 2025
Messages
34

🥰🥰🥰🥰🥰🥰
 
Top