- Thread Author
- #1
தேவலோகத்து மங்கை போல் வெள்ளை நிற சுடிதாரில் வந்து கொண்டிருந்தால் ஆரா!!... நம் நாயகன் கவினோ ஆராவின் அழகில் மெய்மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்!!... மெதுவாய் ஆரா கவினை நெருங்க ஒரு இனம் புரியாத உணர்வு கவின் மனதில்!!.... ஆனால் ஆராவோ அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து, " சார் எனச் சொல்ல அப்போதும் அசையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்குள்ள இளம் பெண்கள் இவர்களின் செயல்களை பார்த்ததும் இந்த ஹேண்ட்ஸ்சுமோட காதலி போல!!... என நினைத்துக் கொண்டு நமக்கு கொடுத்து வச்சது இவ்வளவுதான், என இவ்வளவு நேரம் சைட் அடித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு ஆராவை பார்த்து பொறாமை கொண்டனர்!!
பக்கத்தில் வந்த ஆரா கவின் முகத்திற்கு நேராக கைகளை அசைத்து, "ஹலோ சார் எனச் சொல்ல, அப்போதுதான் கவின் சுய நினைவிற்கு திரும்பினான்!!.. கவினோ ஆரா நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு எதுவும் புரியாமல் பார்க்க,"ஹலோ மிஸ்டர் MH 20DV 2366 இந்த நம்பர் கார் உங்களோடதா?... என ஆரா கேட்க,"ஆமாங்க !!...என கவின் சொல்ல , சரி என சொல்லிவிட்டு, கவினின் கன்னத்தில் அறைந்தால் ஆரா. ஆராவின் இச்செயலை எதிர்பாராதவன் திடுக்கிட்டு அவளை முறைத்துக் கொண்ட," எதுக்குடி என்னை அடிச்ச??... இடியட் !!...என கவின் கேட்க, " ஆடி கார் வச்சிருந்தா??... அம்பானினு நினைப்பா??... ரோட்ல வர்றவங்க மேல சேற வாரி இறைச்சுட்டு நீ பாட்டுக்குள்ள நிக்கம போற??... என சொல்ல, அப்பொழுது தான் கவினுக்கு ஞாபகம் வந்தது!!.. ப்ளூடூத்தில் பேசிக்கொண்டே காரை வேகமாக ஓட்டி வந்தது.. "அது வந்துங்க....நான் கொஞ்சம் அர்ஜென்ட்ல வந்தேன் அதான் கவனிக்கல!!...என சொல்லிக்கொண்டு இருந்தவனுக்கு அவள் அவனை அடித்தது ஞாபகம் வர கோபத்தில் ,"ரோட்டில ஓரமா நடக்கணும்!!... நடுரோட்டில நடந்தா??... சேறுப்படத்தான் செய்யும்!!... என திமிராக பதில் சொல்ல, " இது என்ன உன் அப்பன் போட்டோ ரோடுடா??... திமிரா பேசுற??.. என சொல்லிவிட்டு மீண்டும் கையை உயர்த்தி கவினை நோக்கி அடிக்க வர, அவளின் செய்கையை உணர்ந்தவனோ, " அவளின் கைபிடித்து பிடித்து தடுத்துவிட்டு, "முதல்ல அடி வாங்கின மாதிரி இந்த தடவையும் அடி வாங்குவேன்னு நினைச்சியா??....ஏதோ நீ அழகா இருந்த அதனால உன்னை சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த கேப்புல நீ என்னை அடிச்சிட்ட?.. என் மேல கை வைக்கணும்னு நினைச்சுட்டாலே அவங்கள விட மாட்டேன்!!.... நீ என்னடா என்னை அடிச்சுட்ட!!... ஏற்கனவே என்ன அடிச்சதுக்கே உனக்கு பனிஷ்மென்ட் இருக்குடி!!... இதுக்கு மேல என் கண்ணுல படாத??.. மீறிப் பட்டா நானும் நீ அடிச்ச அடியே திருப்பிக் கொடுப்பேன்!!... ஆனா நீ கொடுத்த மாதிரி கன்னத்துல இல்ல உன்னோட இந்த லிப்ஸ்ல".... என கவின் ஆராவின் உதட்டை காட்டி கண்ணடித்து சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான்!!.. அவன் சென்ற பின்பும் ஆரா திகைப்பில்
ஒரு கணம்
எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாய் நின்றாள்!!...
"அடியே எந்த பிரச்சனையும் பண்ணலையே??..... அந்த கார் இந்த மாவட்டத்தோட டிஎஸ்பி ஜெயராம் சாரோடகாராம்!!...என சொல்லிக்கொண்டே சேர்வாறி இறைக்கப்பட்ட உடையோடு வந்தால் அபி. அவங்க எல்லாம் பணக்காரவங்க நம்ம மேலையே பொய் கேஸ்ச போட்டு நம்மள உள்ள தள்ளிடுவாங்க !!..... எந்த பிரச்சனையும் பண்ணிடாத தாயே??... என அபி சொல்ல, பிரச்சனை பண்ணிட்டேன்டி?... கோபத்துல அந்த ஆள கை நீட்டி அடிச்சுட்டேன்!!.. என ஆரா சொல்ல அதிர்ச்சியில் உறைந்தால் அபி." ஏண்டி இப்படி பண்ணுன??.. போச்சு எல்லாமே போச்சு அந்த ஆள் இப்ப என்ன பண்ணப் போறானோ??... என அபி புலம்ப, தப்பும் பண்ணிட்டு ஆணவமா பேசினான்!!... அதான் அடிச்சேன்??... என ஆரா சொல்ல, அந்த ஆளு ஒண்ணுமே சொல்லலையாடி!!... என பதட்டத்தோடு அபி கேட்டுக் கொண்டிருக்க, கார் சாவியை தான் உட்கார்ந்திருந்த டேபிளில் மறந்து விட்டு சென்ற கவின் மீண்டும் எடுக்க வர இவர்கள் பேசுவதை கேட்டுவிட்டு, " ஆமாங்க உங்க பிரண்டு என் மேல கைய வச்சுட்டாங்க??... அவங்க அழகா இருந்ததுனால இந்த தடவை மன்னிச்சு விட்டுட்டேன்!!... இன்னும் ஒரு முறை என் கண் முன்னாடி வந்தா என்ன நடக்கும்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன்!!... எதுக்கும் அவங்கள கவனமா இருக்க சொல்லுங்க??...என கவின் சொல்ல, அபியோ" நன்றி சார்!!... இந்த தடவை மன்னிச்சிருங்க சார்!!... கொஞ்சம் முன் கோபி இவ!!.. இனிமேல உங்க முகத்திலேயே இவப்படமாட்டா அதுக்கு நான் கேரண்டி??... என சொல்ல , நீ என்னோட பார்வையில இருந்து தப்ப முடியாதுடி பேபி.... என ஆராவின் காதுகளில் மெல்லமாய் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு கவின் நகர,....ஆரா அதிர்ச்சியில் பார்த்த முதல் பார்வை கவினின் நினைவுகளில் வர கோமாவில் இருந்த கவினின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிந்தது!!!.... " என்னைய மன்னிச்சிருடி, எதையும் நான் திட்டம் போட்டு பண்ணல??... என்னை மன்னிச்சிரு!!... என்னையையும் உன் கூடயே கூட்டிட்டு போடி??... என கவின் தன்னை அறியாமலே மெதுவாக முணுமுணு தான்!!.....
கவின் முனகல் மொழியை அங்கு நின்று கேட்டுக் கொண்டிருந்த அந்த கருப்பு உருவமோ கோபத்தில் அங்கிருந்த பூச்சாடியை தட்டி விட அப்பூச்சாடி தரையில் உடைந்து சில்லு சில்லாய் சிதறியது!!... கவினின் அறையில் கேட்ட சத்தத்தால் பயந்து கொண்டு ஹாலில் அமர்ந்திருந்த வாணி கவின் அறைக்குள் நுழைந்தார்!!... அதற்குள் அந்த உருவமோ மறைந்து விட்டது. " படுத்த படுக்கையில் கவின் மட்டும் இருக்க
அவ்வறையில் யாரும் இல்லாமல் அந்த பூச்சாடி உடைந்து இருக்க எப்படி இந்த பூச்சாடி உடைந்தது??... என்று வாணி யோசித்துக் கொண்டே அந்த அறையில் யாராவது இருக்கிறார்களா??.. என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு , யாரும் இல்லாமல் இருக்கவும் காத்துக்கு ஒடஞ்சி இருக்குமோ?.... என நினைத்துக் கொண்டு ஜன்னலை பார்க்க அந்த ஜன்னல் மூடியிருந்தது!!... வாணிக்கு சந்தேகம் ஏற்பட ஜெயராம் வந்தவுடன் இதைப்பற்றி பேச வேண்டும்!!... என நினைத்துக் கொண்டு உடைந்த பூச்சாடியை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார் வாணி
இங்கு
ஜெயராம் கதிருக்கு அழைப்பை மேற்கொண்டு, கதிர் நேத்து நைட்டு மனோவுக்கு காவல் இருந்தவங்க யார் யாரு??... என கேட்க,அது வந்து..... எஸ்ஐ ஆறுமுகம், ரத்தினகுமார், சங்கர் தான் சார்.....என சொல்ல சரி அவங்க எல்லாரையும் என்னை பார்க்க வரச்சொல்லுங்க??..என சொல்ல சரியென தலையசைத்தார்.
மனோவிற்கு காவல் இருந்த மூன்று பேரும் வந்துவிட, கதிரும் ஜெயராமும் என ஐந்து பேரும் அவ்விடத்தில் இருந்தனர்!!.
"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆராவோட கொலை மாதிரியே இந்த கொலையும் இருக்கு!!... ஆரா கொலை செய்யப்பட்டதிலிருந்து ஆராவ கொலை செஞ்ச அக்யூஸ்ட் யாராயிருக்கும்னு நம்ம குற்றவாளியை தேடிக்கிட்டு இருக்கோம்!!... இதுவரை நமக்கு எந்த தடையமும் கிடைக்கல??..... இது கொலையா??.. இல்ல தற்கொலையானு ஐடெண்டிபை பண்ண கூட எந்த தடயமும் கிடைக்கல...!!!. அந்த அளவுக்கு அந்த கொலைகாரன் ஆராவோட கொலைய தெளிவா பண்ணி இருக்கான்??.... இப்ப மனவோட கொலையும் அந்த மாதிரியே நடந்து இருக்கு!!.... இந்த மனோ, ஆராவோட கொலை வழக்குல சம்பந்தப்பட்ட ஆளுன்னு ஆராவோட மாமனால சொல்லப்பட்டவன்!!... ஆராவோட கொலை வழக்குல சம்பந்தப்பட்ட நாலு பேரும் மேலயும் இன்னும் கம்பளைண்ட் ரிஜிஸ்டர் ஆகாததுக்கு காரணம்... அவ மாமன் வந்து இன்னும் கம்ப்ளைன்ட் கொடுக்கல?.... ஆராவோட மாமா யாருன்னு இதுவரை நமக்கு தெரியல!!... நம்மளும் அந்த பொண்ணோட சொந்த ஊருக்கு போயி விசாரிச்சுட்டு வந்துட்டோம்!!. அந்தப் பொண்ணோட ஃபேமிலியை பத்தி நமக்கு எதுவும் தெரியல?.... ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வாரத்துக்கு ஒரு கொலை நடக்கும்... அப்படின்னு அஞ்சு பேரோட பேர நமக்கு ராங் கால்ல எவனோ சொல்லிட்டான்!!... ஆனாலும் நம்ம அலட்சியமா இருக்காம மனோவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சிருந்தோம்!!... அப்படி இருந்தும் மனவோட கொலை நடந்திருக்கு??.... நம்ம பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தும் இந்த கொலை நடந்திருக்கு அப்படின்னு மீடியா பீப்பிளுக்கு தெரிஞ்சா??...நம்மள
கிழி கிழின்னு எல்லா சேனலையும் நம்ம டிபார்ட்மென்ட் சரியில்லைன்னு சொல்லிருவாங்க!!..... சீக்கிரத்துல இந்த கொலை பண்ற ஆசாமி யாருன்னு நம்ம கண்டுபிடிக்கணும்!!... " நீங்க மூணு பேரும் சொல்லுங்க!!...நீங்க தான் அந்த இடத்துல தான பாதுகாப்புக்கு இருந்தீங்க??... அப்புறம் எப்படி மனோ அந்த இடத்தை விட்டு வெளியில போனான்!!... என ஜெயராம் கேட்க, " சாரி சார் எங்களுக்கு தெரியல??... நாங்க நைட் முழுவதும் தூங்கவே இல்லை??...... காலையில நாங்க தான் டோர கூட திறந்து விட்டோம்!!.... ஆனா மனோ எந்த வழியில போனான்னு எங்களுக்கு தெரியல!!... என சொல்ல, ஜெயராமிற்கு தூக்கி வாரி போட்டது!!. வேணும்னா பாருங்க சார் என அன்று இரவு நடந்த நிகழ்வுகளை பென்டிரைவில் பதிவு செய்து கொண்டு வந்திருந்தார் ரத்தினகுமார். அங்குள்ள லேப்டாப்பில் போட்டு காண்பிக்க அவர்கள் இரவு பூட்டியதும் , மீண்டும் 12 மணி நேரம் கழித்து அவர்களே திறந்து விடுவதும் பதிவு செய்யப்பட்டிருந்தது!!... கதவை திறக்கலைனா எப்படி மனோ வெளில போயிருப்பான் பின்பக்கம் ஏதாவது வழி இருந்துச்சா??... என கேட்க , இல்ல சார் பின்னாடி எந்த வழியும் இல்லை!!... பின்னாடி முள் கம்பிகள் தான் இருந்துச்சு!!... ஒருவேளை மனோ ஏரி குதிச்சு போய் இருந்தா கண்டிப்பா முள் கம்பி குத்தி காயம் ஏற்பட்டிருக்கும்!!... ஆனா அப்படி எந்த காயமோ நம்ம பாடில இல்ல?.... என மூவரும் சொல்ல , சார் அப்ப இது பேய் பிசாசு ஓட வேலையா இருக்குமோ??.... ஆராவோட ஆவி தான் , அவள கொன்னவங்கள பழிவாங்குறதுக்கு வந்திருக்குமோ??.. என கதிர் நக்கலாக சொல்ல, சற்று நேரத்திற்கு முன்பாக சந்துருவின் பக்கத்தில் கோர முகத்துடன் காட்சி அளித்த அந்த கருப்பு உருவம் மீண்டும் ஜெயராமின் முன் தோன்றி மறைந்தது!!.... அவர் பயத்தில் அதிர்ச்சியில் உறைந்து ஒரு கணம் தன்னை சுதாரித்துக் கொண்டு மீண்டும் பார்க்க அந்த உருவம் இல்லாமல் இருந்தது!!...
ஜெயராமின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை எல்லாம் பக்கத்தில் இருந்து கண்டு கொண்ட , "கதிரோ... சார் என்னாச்சு?? சார் அமைதியாகிட்டிங்க??... என கேட்க, "இந்த காலத்துல எல்லாம் பேய் பிசாச நம்பறியா கதிர்... என ஜெயராம் கேட்க , கடவுள் இருக்கிறார் என்று நம்ம நம்புறோம்ல சார்!!...அதே மாதிரி, பேய் பிசாசு எல்லாம் இருக்குன்னு நான் நம்புறேன்!!.... எனச் சொல்ல , "இது பேய் பிசாசு பண்ற வேலை இல்ல??... ஏதோ ஒரு கொலைகாரன் இந்த கொலை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான்!!.. சீக்கிரத்துல அவன் யாருனு கண்டுபிடிக்கிறேன்!!... நீங்க எல்லாரும் உங்க வேலைய போயி பாருங்க!!... என சொல்லி விட்டு மருத்துவமனை நோக்கி தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தார் ஜெயராம்!!.. அவர் மனமுழுக்க கதிர் சொல்லியதே அவர் மனம் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது!!... கார் ஓட்டிக் கொண்டிருந்தவரின் காரின் முன்னால் திடீரென்று ஒரு உருவம் வந்து விழ அதிர்ச்சியில் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினார் ஜெயராம்!!

Author: புன்யா
Article Title: KMC 25 கவினின் காதலியும் நானே!! காலனும் நானே!!
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.