- Thread Author
- #1
3 என்னருகே நீ வேண்டும்..
போன பகுதியில் “ஹலோ மக்களே இப்போ நம்ம எங்க இருக்கோம்னு பாக்கறீங்களா இந்த தமிழ்நாடு வியந்து பார்க்கும் போகன் சார் வீட்டுக்கு முன்னாடி தான் நான் நின்னுட்டு இருக்கேன் இப்போ எதுக்கு எங்க நிக்கிறானு பாக்குறீங்களா.. ரொம்ப யோசிக்காதீங்க நானே சொல்லிறேன் இப்போ நம்ப போகன்சார இன்டர்வியூ பண்ண போறோம் அதனால தான் இங்கு வந்து இருக்கேன் என்னோட சேர்ந்து நீங்களும் அவரை மீட் பண்ணுங்க வாங்க உள்ள போலாம்.
இனி..
“ஏய்... அசிரா இன்னைக்கு பிரேக்கிங் நியூஸ் பார்த்தியா?”. என்று கேட்டாள் ரேஷ்மி..
“இல்ல நான் பாக்கல. அப்படி என்ன பிரேக்கிங் நியூஸ்ல இருக்கு. நீயே சொல்லு”. என்று கேட்டாள் அசிரா ..
“ஏய் அசிரா இன்னைக்கு ஹாட் நியூஸ் போகன் தான்.” என்று சொன்னாள் ரேஷ்மி.
“வாவ் சூப்பர் டி . ரேஷ்மி இது எனக்கு தெரியாம போச்சே! தெரிஞ்சிருந்தா என் செல்லத்தை நான் எப்போவோ பார்த்திருப்பேன். இந்த மாதிரி நியூஸ்ல தான் பார்க்க முடியும்”.. என்று அசிரா சொன்னவள்..
உடனே தன் போனை எடுத்து அவனைப் பற்றி எப்போழுதும் வரும் வலைத்தளத்தை ஓபன் செய்து அவனைப் பற்றி பார்த்தாள்..
“மிஸ்டர் போகன் இதுவரைக்கும் பிசினஸ்ல யாராலும் செய்ய முடியாத சாதனையை இந்த கொஞ்ச நாள்ல நீங்க செஞ்சு காமிச்சி இருக்கீங்க. ஒரு யங் மேனா இருந்து, உங்கள போல வரணும் நினைக்கிற எங்ஸ்ட்டருக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க..”என்று தொகுப்பாளினி கேட்டாள்..
“ நான் பெருசா எதுவுமே செய்யல. இத எல்லோராலும் செய்ய முடியும். நான் கடைபிடிச்ச விஷயம் என்னன்னா நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்கணும். இது ரெண்டுமே நம்ம கடைபிடிச்சா கண்டிப்பா சாதிக்க முடியும். இத விட என்னோட இந்த சாதனைக்கு ஒரு பொண்ணு தான் காரணம்”. என்றான் எந்த தடுமாற்றமும் இல்லாமல் போகன்..
“என்ன சொல்றீங்க மிஸ்டர் போகன் உங்களோட சக்ஸஸ்க்கு ஒரு பொண்ணு தான் காரணமா! அது யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா..” என்று தொகுப்பாளனி கேட்டாள்.
அதற்கு ஒரு சின்ன சிரிப்பு உதிர்த்தவன்.
“கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல அவங்கள பத்தி நீங்க எல்லாருமே தெரிஞ்சுப்பீங்க. அதுவரைக்கும் எல்லாருமே வெயிட் பண்ணுங்க. நான் இவ்வளவு தூரம் வர அவங்க தான் காரணம். அப்போ அவங்களுக்கான அறிமுகம் பெஸ்ட்டா இருக்கணும் இல்லையா..” என்றான் சிரித்தபடியே போகன்..
“எஸ், சார் உங்களோட தேவதையை பார்க்க நாங்களும் ஆவலோடு காத்துகிட்டு இருக்கோம்” என்று தொகுப்பாளனி அந்த இன்டர்வியூவை அத்துடன் முடித்துக் கொண்டாள்.
இவ்வளவு நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்த ரேஷ்மி, அசிரா இருவரும் பேசிக்கொண்டனர்
“என்ன ஆசி அப்போ போகன்க்கு ஏற்கனவே லவ்வர் இருக்காளா?. நம்மளோட கனவு அவ்வளவுதானா..” என்று கேட்டாள் கவலையாக ரேஷ்மி..
“எனக்குமே அது தான் கவலையா இருக்கு. பியூச்சர்ல நமக்குன்னு ஒரு வாய்ப்பு இருக்குன்னு பார்த்தா. அதை எவளோ தட்டிட்டு போயிட்டாலே” என்று அசிரா கடுப்பாக சொன்னாள்..
இருவரும் புலம்பிக் கொண்டிருக்க, இதைக் கேட்டுக் கொண்டிருந்த துவாரகா வாய்விட்டு சிரித்தாள். அவள் சிரிப்பதை பார்த்த இருவரும்.
“ஏய் துவாரகா இப்ப எதுக்கு நீ சிரிக்கிற?.”என்று கோபமாக கேட்டாள் ரேஷ்மி..
“இல்ல உங்களுக்கெல்லாம் மூளை இருக்கா இல்லையா?. அவன் இருக்கிற இடத்துக்கும், நீங்க இருக்கிற இடத்துக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அப்படி இருக்கும் போது நீங்க பேசிக்கிறது உங்களுக்கே ஓவரா தெரியலையா” என்றாள் சிரித்தபடி துவாரகா.
அவள் தங்களை கிண்டல் செய்வதை பார்த்த இருவருக்கும் கோபம் எட்டி பார்க்க, அதில் அசிரா..
“உனக்கு பொறாமடி உன் பின்னாடி எவனும் சுத்த மாட்டேன்றானு. அதனால தான் எங்கள இப்படி பேசிட்டு இருக்க. உன் மூஞ்செல்லாம் எவனும் பாக்குறது இல்ல. அதனால தான் நீ இன்னும் சிங்கிளா இருக்க. உன்ன விட நாங்க அழகா இருக்கோமுன்னு உனக்கு பொறாமை” என்று கூறினாள் அசிரா..
“ஆமா! ஆமா!! நான் ஒத்துக்குறேன். நான் சிங்கிள் தான். ஆனா இப்போ ஒன்னு சொன்னீயே! என்ன விட நீங்க அழகா இருக்கீங்கன்னு அது தான் என்னால தாங்கிக்க முடியல. நீங்க என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராய்னு நினைப்பா”. என்றாள் துவாரகா..
“ஏய் என்னடி நக்கலா.”என்று கோபமாக கேட்டால் ரேஷ்மி.
“அய்யய்யோ நான் ஏன் நக்கல் பண்ண போறேன். நீங்க பேசுனது காமெடியா இருந்தது அதனால சிரிச்சா வேற ஒன்னும் இல்ல.. அதிலும் உங்களோட ஹைலைட் காமெடி என்ன தெரியுமா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னது.. இப்படியே நல்லா ஜோக் பண்ணுங்க சீரியசான டைம்ல மைண்ட் ரிலாக்ஸை வைத்துக்கொள் உதவும்.”என்று சொன்ன துவாரகா.
ப்ராஜெக்டுக்காக ரெடி பண்ணிய பைலை எடுத்துக்கொண்டு அமுதனின் அறைக்கு வந்தவள்..
“எக்ஸ்கியூஸ் மீ சார்.”என்று அமுதனிடம் அழைப்பை வேண்டி நின்றால் துவாரகா.
“எஸ் கம்மிங்.”என்று சொன்னான் அமுதன்.
“சார் நீங்க என் கிட்ட கொடுத்த வொர்க் எல்லாம் முடிச்சுட்டேன்.. நான் இன்னைக்கு காலைல ஆப்டர்நூன் டூ ஹவர்ஸ் பர்மிஷன் கேட்டு இருந்தேன் லஞ்ச் பிரேக் ஆக போது நான் கிளம்பலாமா.”என்று கேட்டால் துவாரகா.
“ஓகே நீங்க கிளம்பலாம்.”என்று சொன்னான் அமுதன்.
அமுதன் சொல்லியது தான் தாமதம் வேகமாக அமுதனின் அறையிலிருந்து வெளியே வந்தவர் தனது கேபினுக்கு வந்து அவள் பொருட்களை எடுத்துக் கொண்டவள் வேதவேகமாக வெளியே வர இது அனைவருக்கும் லஞ்சுக்கு என்பதால் இவளுக்கு முன்பு அசிரா ரேஷ்மி இருவரும் வெளியே நின்று கொண்டு இருந்தனர். அவர்களை இவள் பார்த்தோம் பார்க்காதது போல் செல்ல அதை கண்ட இருவரும் வேகமாக சென்று துவாரகாவின் வழி மறைத்தார்கள்..
“துவாரகா இவ்வளவு அவசரமா எங்க போறன்னு தெரிஞ்சுக்கலாமா.”என்று கேட்டால் அசீரா.
“என் அர்ஜெண்டா வொர்க் இருக்கு அத பாக்க போறேன் இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை எதுக்கு என்னோட வலியை மறைச்சிட்டு இருக்கீங்க வழியை விடுங்க.”என்று சொன்னால் துவாரகா.
இவள் சொல்லியது கொஞ்சம் கூட காதில் வாங்காமல் ரேஷ்மி பேசத் தொடங்கினாள்..
“இது என்ன கேள்வி அசிரா. அவ இவ்வளவு அவசரமா போறானா அவ அம்மாவ பாக்குறதுக்கு அதாவது பாதி செத்தும் பாதி சாகாமல் இருக்குற அவங்க அம்மாவ பாக்குறதுக்கு..”என்று சொன்னால் ரேஷ்மி.
“இங்க பாரு ரேஷ்மி ஒரு அளவுக்கு தான் நான் பொறுமையா இருப்பேன் நான் பொறுமையா போறேன்றதுனால என்ன ரொம்ப சூதுத்து பாக்காதீங்க இன்னொரு வாட்டி எங்க அம்மாவ பத்தி ஏதாவது பேசுன உன்ன தொலைச்சிடுவேன்.”என்று சொன்னவள்.
அவளை பிடித்து தள்ளிவிட்டு வந்த ஆட்டோவில் அவர்கள் மீது இருந்த கோபத்தில் எங்கு செல்ல வேண்டும் என்று கூட சொல்லாமல் அவள் ஏறி விட சிறிது தூரம் வந்த ஆட்டோ டிரைவர்.
“மேடம் ஏரி பத்து நிமிஷம் ஆகுது. எங்க போகணும் சொல்லவே இல்லையே.”என்று கேட்டார் ஆட்டோ டிரைவர்.
“ஐயோ சாரி ஏதோ டென்ஷன்ல மறந்துட்டேன். ஆர் எம் ஹாஸ்பிடல் போங்க.”என்று சொன்னால் துவாரகா.
அடுத்த அரை மணி நேரத்தில் ஆட்டோ ஹாஸ்பிடல் முன்பு நிற்க ஆட்டோவில் இருந்து இறங்கியவள் அவருக்கு பணத்தை கொடுத்து விட்டு வேகமாக உள்ளே நுழைந்தால். இவள் உள்ளே வருவதற்கும் அவள் அணையை பார்த்துக் கொள்ளும் நர்ஸ் இவளுக்காக ரிசப்ஷனில் பார்த்துக் கொண்டிருந்தால் இவளை பார்த்தவுடன் வேகமாக இவளிடம் வந்தவர்..
“ஆன்ட்டி அம்மா எப்படி இருக்காங்க நல்லா இருக்காங்களா ஏதோ பிரச்சனை இல்ல எதுக்கு அவசரமா வர சொல்லி இருந்தீங்க.”என்று கேட்டால் துவாரகா.
“இங்க பாரு துவா உங்க அம்மாக்கு எந்த பிரச்சினையும் இல்லை நல்லா தான் இருக்காங்க அன்னைக்கு ஒரு டிரஸ்ட் சொன்ன ஞாபகம் இருக்கா.”என்று கேட்டார் நர்ஸ்.
“ஆமா ஆன்ட்டி எனக்கு ஞாபகம் இருக்கு இப்ப என்ன அதுக்கு.”என்று கேட்டால் துவாரகா.
“நான் தான் டிரஸ்டோட மேனேஜ்மென்ட்ல பேசணும் உங்க அம்மாவுடைய டீடைலும் அவங்களுக்கு கொடுத்து இருக்கேன் உங்க அம்மாவுக்கு முழு பேமென்ட் அவங்க பண்றேன்னு சொல்லிட்டாங்க நீ தான் மத்த பிராசஸ பார்க்கணும் அதனாலதான் உன்னை கூப்பிட்டேன் இந்த விஷயம் போன்ல சொல்ல முடியாது நேர்ல சொன்னா உடனே போய் இதுக்கான வேலையை நீ பாப்ப இல்லையா அதனால தான் உடனே உன்னை கூப்பிட்டேன்.”என்று சொன்னார் நர்ஸ்.
அதைக் கேட்டதுக்கு அப்படி ஒரு ஆனந்தம் தன் அம்மா தனக்கு மீண்டும் கிடைக்கப் போகிறார் என்று அவள் மனம் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்தது.. அது மட்டும் இல்லாமல் அவள் கண்களில் இருந்து சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.
“ஆன்ட்டி நீங்க செஞ்சிருக்க உதவி எவ்வளவு பெருசு தெரியுமா பத்து வருஷமா உங்க அம்மா இப்படி தான் இருக்காங்க என்னால முடிஞ்ச வரைக்கும் நான் எல்லாமே பண்ணேன். ஆனா அம்மா பழைய நிலைமைக்கு வரல சொந்தக்காரங்க கூட உதவி பண்ண முன்னுக்கு வரல ஆனா நீங்க கஷ்டப்பட்டு எனக்காக முயற்சி பண்ணி இப்போ என்னோட அம்மாவை திருப்பிக் கொடுக்க போறீங்க அதுவே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி.”என்று சொன்னால் துவாரகா.
“இங்க பாரு மா நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான் நானும் இந்த பத்து வருஷமா நீ படுற கஷ்டத்தை பாத்துட்டு தான் இருக்கேன் அதனால தான் என்னால முடிஞ்ச உதவிய நான் இப்ப பண்ணேன் நானும் மிடில் கிளாஸ் தான் என்னால பணம் கொடுத்து உதவி பண்ண முடியல நானும் வேற வழிலாவது உனக்கு உதவி பண்ணனும்னு தோணுச்சு அதான் என்னால முடிஞ்சது எனக்கு செஞ்ச. அப்புறம் இந்த அந்த டிரஸ்டோட விசிட்டிங் கார்டு .அம்மாவுடைய மெடிக்கல் சர்டிபிகேட் நாளைக்கு எடுத்துக்கிட்டு பத்து மணிக்கு அங்க போயிடு நாளைக்கு பிராசஸ் பண்ணிட்டாங்கனா எனக்கு தெரிஞ்சு இன்னும் ஒரு வாரத்துல அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணிடலாம்.”என்று சொன்னார் நர்ஸ்.
“ஓகே ஆன்ட்டி ரொம்ப தாங்க்ஸ் அம்மாவ பாத்துக்கோங்க நான் நாளைக்கு அந்த டிரஸ்ட் போயிட்டு வந்து அம்மாவை பார்க்கிறேன்.”என்று சொன்னால் துவாரகா.
“சரிடா பாத்து போ.”என்று சொன்னார் நர்ஸ்.
துவாரகா அங்கிருந்து கிளம்பி விட அவள் கண்ணில் இருந்து மழை வரை காத்துக் கொண்டிருந்தவர் தன் மொபைலை எடுத்து யாருக்கோ போன் செய்தார்..
“சார் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன் நாளைக்கு பத்து மணிக்கு துவாரகா அந்த ஆபீஸ்ல இருப்பா.”என்று சொன்னார் நர்ஸ்.
இவர் யாரிடம் பேசினார் எதிரில் இருந்தவர் யார் எதற்காக துவாரகா பற்றி இவர் கால் செய்து சொல்கிறார் அப்படி என்ன துவாரகாக்கும் இவருக்கும் சம்பந்தம் இது அனைத்தையும் தெரிந்து கொள்ள அடித்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..

Author: Sanjana
Article Title: 3 என்னருகே நீ வேண்டும்..
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.