முள்ளோடு முகிழ்ந்ததுவோ நேசம் டீஸர்

Joined
Aug 19, 2025
Messages
8
டீஸர்

சுற்றி நின்று ஊரே ஒருவன் ஆற்றும் செயலை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அப்படி இவர்கள் யாரை பார்க்கின்றார்கள்? அப்படி ஒருவனா? இவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வண்ணம் அவன் என்ன தான் செய்தானாம்? என கேட்டால் வயது பெண்ணின் வாயோடு வாய் பொருத்தி அவனொன்று செய்து கொண்டிருக்க, அது பிறருக்கோ வேறு ஒன்றாக தெரிந்தது.

"மச்சான் என்னடா இவன் மருத்துவ முத்தத்தை தப்பான இடத்துல தந்துட்டு இருக்கான். அடேய் யாராவது அவனை நிறுத்துங்கடா..." என்றான் அந்த மருத்துவன் நண்பர்களில் ஒருவனான மனோஜ்.

"தப்பான இடமா? சரியா தானடா தர்றான்!" என்றாள் தோழியான லாவண்யா.

"சரியான இடமா? அடியேய் அவன் இப்ப நிறுத்தலைனா நம்ம மூச்சும் நின்னுடும் போலடி!" என்றான் மனோஜ்.

"அதான் வச்சிட்டான்ல முடிச்சுட்டு வரட்டும்!" என்றான் இங்கு அவர்களை அழைத்து வந்த வினோத்.

"ஏய் வினோத குரங்கே. எது முடிச்சிட்டு வரட்டுமா? அதுக்குள்ள நம்ம கதை முடிஞ்சிரும்டா. சுத்தி உள்ளவங்களை பார்த்துட்டு பேசு. எல்லாம் உன்னால வந்தது. நாங்க பாட்டுக்கு ட்ரிப் முடிச்சிட்டு வீடு போய் சேர்ந்திருப்போம்..." என்றான் மனோ.

"என்ன என்னால வந்தது? நான் வேடிக்கை பார்க்க தான் கூட்டிட்டு வந்தேன். இங்க வந்து உன் சேவை எங்களுக்கு தேவைனு யாராவது அவனை கூப்பிட்டாங்களாமா?" என வினோத்தும் பதில் பேச.

இவர்களை இப்படி சண்டை போட்டுக் கொள்ள வைத்தவனோ, தன் வேலையை முடித்து விட்டு இதழ்கள் வழி தண்ணீரை துப்பி விட்டு, இதழ்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.

அவன் நண்பர்கள் யாவரும் கலக்கமாய் அவனையே பார்த்திருக்க.

அவனோ, "என்னடா? நான் அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்?" என தான் மெச்சுதலாய் அவர்களை பார்த்தான் ஆதிஷ்.

"சுத்தி பாரு எருமை!" அவன் தோழி லாவண்யா சுற்றிலும் ஊராரை சுற்றிக் காட்டி கண்களை உருட்டியதில், இவனும் அப்போதே அனைவரையும் கவனித்தான்.

"என்ன காப்பாத்தினதுக்கு நன்றினு கால்ல விழுவாங்கனு பார்த்தா முறைக்கிறாங்க?" என சிந்தித்தவன் தன் முன் மயக்கம் தெளிந்தும், அதிர்ச்சி தெளியாது அமர்ந்திருந்தவளை தான் புரியாது பார்த்திருந்தான்.

இனி என்னாகுமோ? என்று ஜாலியா நம்ம கதையை படிக்க எல்லாரும் மறக்காம வந்திடுங்க தோழமைகளே. நன்றி.
 
Last edited:

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள்ளோடு முகிழ்ந்ததுவோ நேசம் டீஸர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
90
டீஸர்

சுற்றி நின்று ஊரே ஒருவன் ஆற்றும் செயலை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அப்படி இவர்கள் யாரை பார்க்கின்றார்கள்? அப்படி ஒருவனா? இவர்கள் வாயை பிளந்து பார்க்கும் வண்ணம் அவன் என்ன தான் செய்தானாம்? என கேட்டால் வயது பெண்ணின் வாயோடு வாய் பொருத்தி அவனொன்று செய்து கொண்டிருக்க, அது பிறருக்கோ வேறு ஒன்றாக தெரிந்தது.

"மச்சான் என்னடா இவன் மருத்துவ முத்தத்தை தப்பான இடத்துல தந்துட்டு இருக்கான். அடேய் யாராவது அவனை நிறுத்துங்கடா..." என்றான் அந்த மருத்துவன் நண்பர்களில் ஒருவனான மனோஜ்.

"தப்பான இடமா? சரியா தானடா தர்றான்!" என்றாள் தோழியான லாவண்யா.

"சரியான இடமா? அடியேய் அவன் இப்ப நிறுத்தலைனா நம்ம மூச்சும் நின்னுடும் போலடி!" என்றான் மனோஜ்.

"அதான் வச்சிட்டான்ல முடிச்சுட்டு வரட்டும்!" என்றான் இங்கு அவர்களை அழைத்து வந்த வினோத்.

"ஏய் வினோத குரங்கே. எது முடிச்சிட்டு வரட்டுமா? அதுக்குள்ள நம்ம கதை முடிஞ்சிரும்டா. சுத்தி உள்ளவங்களை பார்த்துட்டு பேசு. எல்லாம் உன்னால வந்தது. நாங்க பாட்டுக்கு ட்ரிப் முடிச்சிட்டு வீடு போய் சேர்ந்திருப்போம்..." என்றான் மனோ.

"என்ன என்னால வந்தது? நான் வேடிக்கை பார்க்க தான் கூட்டிட்டு வந்தேன். இங்க வந்து உன் சேவை எங்களுக்கு தேவைனு யாராவது அவனை கூப்பிட்டாங்களாமா?" என வினோத்தும் பதில் பேச.

இவர்களை இப்படி சண்டை போட்டுக் கொள்ள வைத்தவனோ, தன் வேலையை முடித்து விட்டு இதழ்கள் வழி தண்ணீரை துப்பி விட்டு, இதழ்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.

அவன் நண்பர்கள் யாவரும் கலக்கமாய் அவனையே பார்த்திருக்க.

அவனோ, "என்னடா? நான் அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்?" என தான் மெச்சுதலாய் அவர்களை பார்த்தான் ஆதிஷ்.

"சுத்தி பாரு எருமை!" அவன் தோழி லாவண்யா சுற்றிலும் ஊராரை சுற்றிக் காட்டி கண்களை உருட்டியதில், இவனும் அப்போதே அனைவரையும் கவனித்தான்.

"என்ன காப்பாத்தினதுக்கு நன்றினு கால்ல விழுவாங்கனு பார்த்தா முறைக்கிறாங்க?" என சிந்தித்தவன் தன் முன் மயக்கம் தெளிந்தும், அதிர்ச்சி தெளியாது அமர்ந்திருந்தவளை தான் புரியாது பார்த்திருந்தான்.

இனி என்னாகுமோ? என்று ஜாலியா நம்ம கதையை படிக்க எல்லாரும் மறக்காம வந்திடுங்க தோழமைகளே. நன்றி.
🤭🤭🤭🤭
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
அப்புறம் என்ன ஊரே சேர்ந்து சிறப்பு மரியாதை தான் டாக்டர் சாரே 😂😂 அச்சோ அச்சோ எப்போ கதை வரும்னு வெயிட் பண்ணனும் போலையே... சீக்கிரம் அந்த நாளுக்கு வைட்டிங் 😁😁😁
 
Member
Joined
Aug 11, 2025
Messages
32
யாருடா அவன் தூக்குங்க நம்ம செல்லத்த என்ன ஒரு பெஸ்ட் டாக்டர். சூப்பர் ❤️😂
 
New member
Joined
Aug 16, 2025
Messages
27
என்ன ஒரு சிறப்பான மருத்துவ முத்தம், ப்ளீஸ் தான் கொஞ்சம் சரியில்லை 😅😂😂
 
New member
Joined
Oct 1, 2025
Messages
4
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
New member
Joined
Oct 1, 2025
Messages
6
அருமை அருமை அருமை சகி🤭
 
Top