பதிவு செய்யும் முறைகள்

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
ஒரு சிலருக்கு இதில் எப்படினு கேள்வி இருக்கும்ல. அவங்களுக்கான பதிவு தான். இது உங்களுக்கும் எனக்குமே உதவியா இருக்கும். அதுக்காகவே ஸ்பெஷல் அப்டேட்.


முதல்ல சைட்ல யாரு வேண்டுமானாலும் படிக்க முடியும். ஆனால் ரியாக்ட் பண்ணுறதுக்கோ லைக் அண்ட் கமெண்ட் பண்ணுறதுக்கோ நீங்க ரெஜிஸ்டர் பண்ணனும். அதோட நான் போடுற பதிவு உங்களுக்கு மெயில்லையும் அறிவிப்பா வரும்.


சரி இப்போ ஒரு சிலருக்கு எப்படினு கேள்வி இருக்கும்ல அவங்களுக்காக


Step 1:


சைட் ல வந்ததும் உங்களுக்கு இப்படி ஒரு பேஜ் கிடைக்கும்.

1000015728.jpg


இதுல நான் குறிப்பிட்டிருக்குற ஐகான் கிளிக் பண்ணதும் உங்களுக்கு Login பேஜ் ஓபன் ஆகும். அதுல ஏற்கனவே ரெஜிஸ்டர் பண்ணவங்க Login பண்ணிக்குலாம். ஆனா ரெஜிஸ்டர் பண்ணாதவங்க அடுத்த step 2 பொல்லொவ் பண்ணனும்.


Step 2:

1000015720.jpg


Register Now கிளிக் பண்ணதும் இன்னொரு பேஜ் ஓபன் ஆகும்.

1000015722.jpg

இதுல சரியான mail id உங்களுக்குன்னு ஒரு user name அண்ட் password கொடுத்து ரெஜிஸ்டர் பண்ணதும் ஒரு confirmation மெயில் நீங்க பதிவு பண்ணும் போது கொடுத்த மெயில் id க்கு போகும்.

1000015723.jpg

Step 3 :


உங்களோட எந்த மின்னஞ்சல் கொடுத்து ரெஜிஸ்டர் பண்ணீங்களோ அதே மின்னஞ்சல்ல போய் செக் பண்ணா உங்களுக்கு ஒரு மெயில் வந்திருக்கும்

Ex.
1000015725.jpg

Confirm your mail நீங்க கிளிக் பண்ணதும் எனக்கு request வந்திரும். நான் அதை approve பண்ணிருவேன். இது தான் பதிவிடும் முறை. வேற ஏதேனும் சந்தேகம் இருந்தால்

thanimaikadhalinovels@gmail.com க்கு உங்கள் சந்தேகத்தை அனுப்பலாம் 🤗.


நன்றி!!!
 
Last edited:
Top