கனவு 1

New member
Joined
Aug 11, 2025
Messages
16
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜

எபி 1

தமிழ்நாடு மாநிலம் , விழுப்புரம் மாவட்டம் அருகே வெங்கடப்புறம் (கற்பனை இடம் ) என்னும் அந்த ஊரில் இருந்த அந்த இரண்டு மாடி கொண்ட பெரிதாகவும் இல்லாத சிறியதாகவும் இல்லாத அந்த நடுத்தரமான வீட்டில் இருந்து அந்த வீட்டிற்கும் அந்த இடத்திற்கும் சம்மந்தம் இல்லாத அளவில் இருந்த அந்த சிறிய அறையில் இருந்து மிகவும் சோர்ந்த அளவில் கேட்ட க..கா.. காவ்வ்வ்.. யா மா. என்ற அந்த வயதான பாட்டியின் குரலுக்கு சொல்லுங்க அப்பத்தா என அவர் கரத்தை பற்றிகொண்டாள் அவள். அவரோ திக்கி திணறி அவர் கையில் இருந்த புகைப்படத்தை அவளிடம் கொடுத்து என் க. கடைசி அ. ஆசையா.. கேக்குகுகு.றேன்டாம இந்த பையன கல்யாணம்ம்ம்ம்... கட்டிக்கோட..ட.. டா என கூற அதுவரை அமைதியாக இருந்தவள் என்னால முடியாது அப்பத்தா என வேகமாக கூற
அவரோ மீண்டும் அப்.. ப... டி சொல்.. லா. ல தாடா கண்ணு. என்..னக்கு அப்ப..ப்..பறம் உன்ன. னன பார்த்துக்க்க ஒரு துணை வேணும்ம்ம்ம் டா. ஆஆஆ மா என மீண்டும் கண்ணில் கண்ணீரோடு பேச அவரின் உடலோ மூச்சு வாங்க ஆரம்பித்தது.அதை பார்த்த கோதவரி அவள் நாடகத்தை ஆரம்பித்தாள்.

அய்யோ... அத்தை இந்த ராசில்லாதவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணிங்களே , இந்த நியாத்த நான் எங்கன்னு போய் சொல்ல, பாதகத்தி இவளோ உங்க கடைசி ஆசைய கூட செய்யாமற்றாளே என்ன ஜென்மமோ இவ கொஞ்சம் கூட நன்றியே இல்லாத ஜடம் என அழுது ஒப்பாரி வைக்க.

காவ்யாவோ அழும் அவள் அப்பத்தாவின் கண்களை துடைத்து விட்டு அவர் கண்களை ஒரு முடிவுடன் பார்த்து சரி அப்பத்தா நான் உனக்காக உன்னோட கடைசி ஆசைக்காக நான் இந்த கல்யாணம் பண்ணிக்குறேன் என அழுத்தமாக கூற.. அந்த வயதான பெண்மணியோ தன் கடைசி நொடிகளை எண்ணி கொண்டு இருந்தார்.அவள் கூறிய அடுத்த நொடி தன் கைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தார் கிருஷ்ணன்.

அவர் பேசி முடித்த அடுத்த பத்தினைந்து நிமிடங்களில் அந்த வீட்டின் முன் ஒரு வென்னிற கார் வந்து நிற்க அதில் இருந்து ஒரு வயதான தம்பதிகள் ஜோடியாகவும் ஒரு இளம் வயது வாலிபனும் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் சோலையூர் ( கற்பனை ஊர் ) என்ற ஊரை சார்ந்த வீரராகவனின் குடும்பம்.

அவள் கழுத்தில் மஞ்சள் கிழங்கில் கோர்த்த தாலியை காட்டினான் அவன். அவன் தான் வீரராகவனின் ஓரே மகன் சித்தார்த் . ஆசை பேத்தியின் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் தன் கடைசி மூச்சை இழுத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றார் அஞ்சலையம்மாள் காவ்யாவின் அன்பான அப்பத்தா.

அய்யோ... ஓ. ஓ அத்தை, அப்பத்தா, என்ற ஆத்தா என வேறு வேறு குரல்கள் அழுக காவ்யாவோ வெறித்த பார்வையோடு அவள் அப்பத்தாவை பார்த்து கொண்டு நின்றாள். ஆறுதல் கூற வேண்டிய சொந்தங்களோ எல்லாம் இவள் ராசி என அவளை கரித்து கொட்ட தாலி கட்டியவனோ இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என ஓரமாய் அவன் பெற்றவர்களின் அருகில் நின்று இருந்தான்.

அடுத்தடுத்து வேகமாக இறுதி சடங்குகள் நடக்க அவள் அப்பத்தாவை நல்லடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அப்போதும் இறந்த அவர் உடலை வெறித்து பார்த்தாலே தவிர கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. சுற்றி இருந்தவர்களின் எச்சுக்களையும் பேச்சுக்களையும் எல்லாம் கேட்கும் நிலையிலும் இல்லை அவள். துணை என இருந்த ஒரே உறவும் இல்லை என ஆனா பின் அவள் மூளை யோசிக்கும் திறனை இழந்துவிட்டது.

அஞ்சலையம்மளின் உடலை எடுத்து சென்ற பின் வீட்டை கழுவி விட்டு அவர் படத்திற்கு மாலை போட்டு விளக்கு எரிவைத்தனார். இதனை எல்லாம் பார்த்த காவ்யாவோ சாவி கொடுத்த பொம்மை போல வீட்டின் பின்புறம் சென்று அங்கே இருந்த கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து அவள் தலையின் மீது ஊற்றிக்கொண்டாள். பின்பு சொந்த பந்தம் என பாட்டியின் இறுதி காரியத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சென்று விட வீட்டின் மொட்டை மாடியில் இருந்த அந்த ஒரே அறை கொண்ட வீட்டில் அடைந்து கொண்டாள் காவ்யா.

(அதற்குள் நாம் நாயகியின் குடும்பத்தை பற்றி பார்ப்போம்.
நாயகி : காவ்யாஞ்சலி, அப்பத்தாவே உலகம் என வாழ்ந்தவள் அன்பான அமைதியான குழந்தை மனம் கொண்ட பெண். பார்க்க கோதுமை நிறத்தில் பார்ப்பவரை மறுமுறை திரும்பி வைக்கும் அழகை கொண்டவள்.
அப்பா, அம்மா: கிருஷ்ணன், கோதவரி
அண்ணன், அண்ணி : ஹரிஷ், பூஜா
அப்பத்தா : அஞ்சலையம்மாள் )

இரவு வீடு திரும்பிய ஆண்கள் அனைவரும் வீட்டின் கூடத்தில் கூடி இருக்க வீரராகவன் தான் பேச ஆரம்பித்தார். ஏனுங்க! நாங்க மூணு நாள் கழிச்சு வந்து உங்க பொண்ண எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் அது வர அவ இங்கயே இருக்கட்டும் என கூறி அவர் மனைவி மற்றும் மகனோடு வெளியே சென்றார். தாலி கட்டிய மனைவியின் நிலை பற்றி ஒரு வார்த்தை கூட கேளாமல் தந்தையின் பின்னால் நிழல் போல சென்று விட்டான் சித்தார்த்.

நம் சித்தார்த்தின் குடும்பமோ ஆந்திரவை பூர்விகமாக கொண்ட ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள். பிழைப்புக்காக வந்தவர்கள் சோலையூரிலே நிரந்தரமாக தங்கி விட்டனர். இன்றும் பழமையான பழக்க வழக்கங்கள் சடங்குகள் என அனைத்தையும் பின்பற்றும் குடும்பம் அது.ஆனால் சித்தார்த் மட்டும் அதில் இருந்து மறுபட்டவன். அப்படிப்பட்ட இவர்களின் குடும்பம் என் காவ்யாவை கட்டாயமாக திருமணம் செய்ய வேண்டும்?

நம் சித்தார்த் பார்க்க செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம் போல மாநிற தேகத்தில் உடற்பயிற்சியினால் செய்த கட்டுடல் மேனியோடும் பார்க்க விஜய் தேவர்கொண்ட போல தோற்றத்தில் இருப்பவன்.

சித்தார்த்தின் குடும்பம்.
முழு பெயர்: சித்தார்த் வர்ம ரெட்டி
அம்மா அப்பா : மீனாட்சி, வீரராகவ ரெட்டி
அக்கா மாமா : பூஜா, ஹரிஷ்
உயிர் நண்பன் : சமர்

மீதி இருக்கும் நபர்களை நாம் கதையின் நகர்வில் காண்போம்.

மூன்று நாட்கள் கழித்து....

இந்த மூன்று நாட்களும் தனிமையின் கொடுமையோடு சாப்டியா, ஏன் இப்படி இருக்க என கேக்க கூட ஆள் இல்லாமல் அந்த அறையில் அடைந்து கிடந்தாள் காவ்யா. அந்த வீட்டில் உள்ளவர்களோ அவள் அங்கே இருப்பதை உணர்ந்தலும் கண்டும் காணாமல் மூன்று வேலையும் நன்றாக உண்டு உறங்கி அவரவர் வேலைகளை செய்து கொண்டு தான் இருந்தனர். நான்காம் நாள் காலை அந்த அறையை திறந்து கொண்டு வந்த கோதவரி இத்தனை நாள் இல்லாத கரிசனம் இன்று வந்துவிட்டது போல அந்த இருட்டான அறையில் விளக்கை ஒளிர விட்டாள். அங்கே கலைந்த தலையோடும், கசங்கிய ஆடையோடும், முகமெல்லாம் அழுது வீங்கி, கண்கள் சிவந்து பார்க்கவே பரிதாபமாக காட்சி அளித்தாள் காவ்யா. மற்றவராய் இருந்து இருந்தாள் அவள் நிலைமையை பார்த்து பரிதாபம் பட்டு இருப்பார்களோ.

ஆனால் கோதவரியோ " ஏய், விளங்காதவளே" அடியே! நான் கத்துறது கேக்குதா. போ போய் குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிக்கிட்டு வா. இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள வீட்டுல இருந்து எல்லாரும் வருவாங்க, அங்கேயும் இப்படியே வந்து எங்க மானத்த வாங்காத என ஆறுதலாக கூட பேசாமல் அவர் மனம் நிம்மதி அடையும் அளவு அவளிடம் வார்த்தை என்னும் அம்பு கொண்டு அவள் மனதினை காயப்படுத்தி விட்டே சென்றாள்.

அவளும் அமைதியாக சென்று குளித்து விட்டு அந்த சிவப்பு நிற சாப்ட் சில்க் புடவையை அணிந்து கொண்டு கழுத்தில் விருப்பமே இல்லாமல் ஏறிய மஞ்சள் தாலி அவள் மார்பை உரச காதில் சின்ன ஜிமிக்கி, கையில் வைர கற்கள் பதித்த தங்க வளையல் என அந்த சோகமான குழந்தை முகத்திலும் தேவலோக ரம்பை போல இருந்தாள் அவள்.

அப்போது அங்கு வந்த கோதவரியோ பெண் மயில் அவள் அழகை கண்டு வியந்து தான் போனாள். பின் அவளை பார்த்து வா, போகலாம். அப்பறம் உனக்கு எதாவது வேணும்னா ஹரிக்கு ஒரு போன் பண்ணு உன்ன பெத்த கடமைக்கு பணத்த போட்டு விட சொல்லுறேன் என சல்லித்து கொண்டே கூற அவளோ நீங்க எனக்கு எதுவும் செய்ய வேணாம். அப்படியே தேவை பட்டாலும் உங்க கிட்ட கையெந்தி ஒரு நாளும் நான் வந்து நிக்க மாட்டேன் என கூறி கீழே சென்றுவிட்டாள். கோதவரியோ மனதில் எங்கடி போகப்போற நீ இன்னும் ஒரு வருஷம் தான் முடிஞ்சதும் கடைசியில என்கிட்ட தான வரணும் அப்போ வச்சிக்குறேன் உன்ன என மனதில் வஞ்சகமாக நினைத்து கொண்டே கீழே சென்றார்.

கீழே காத்து கொண்டு இருந்த வீரராகவன் மற்றும் மீனாட்சி இருவரும் காவ்யாவை அழைத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர். அவள் மனமோ முதல் முறையாக தனக்கு தாலி மட்டும் கட்டி விட்டு சென்ற அந்த ஆடவனை தான் தேடியது. சுமார் ஒரு மணி நேரம் கார் பயணத்திற்கு பிறகு அவள் புகுந்த வீட்டை அடைந்தாள் காவ்யா.

திருமணமான புது பெண்ணின் எந்த கலையும் முகத்தில் இல்லாமல் உயிருள்ள பொம்மை போல அந்த பழைய காலத்து தொட்டி வைத்து நான்கு புறமும் வாசல் கொண்ட அந்த வீட்டிற்குள் தனது வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள் காவ்யா.

வீரராகவன் நேராக அவர் அறைக்குள் நுழைந்து கொள்ள. காவ்யாவை அழைத்து கொண்டு அங்கே இருந்த ஒரு அறைக்குள் சென்றார் மீனாட்சி.அவளை மேல் இருந்து கிழ்வரை பார்வையால் அளந்த மீனாட்சியோ இந்தா பாரு பொண்ணே இனிமே நீ இங்கன தான் தங்க போற
இந்த வீட்டுக்கு அப்படினு சில கவுரவமும் பெருமையும் இருக்கு. அப்பறம் நீ அதுவும் எனக்கு மருமவள இங்கன வந்து இருக்க அதனால நான் சொல்றத மட்டும் தான் செய்யணும் புரிஞ்சுதா என அதிகாரமாக கூற அவளோ அமைதியாக தலை அசைத்தாள்.

அதன் பின் அங்கே இருந்த மர அலமாரியை திறந்து அதில் இருந்து ஒரு சாதாரணமான புடவையை அவளிடம் கொடுத்து போ போய் இந்த சிலைய கட்டிக்கிட்டு வா என உத்தரவு போட அவளும் பொம்மை போல அவர் சொல்வதை எல்லாம் செய்தாள்.

அன்புக்காக ஏங்கும் இவள் வாழ்க்கையில் விதி அடுத்து என்ன விளையாட காத்து கொண்டு உள்ளதோ அடுத்த பாகத்தில்... காணலாம்.....

காதல் கூடுமா 💞....
 
Author: velvizhiyaal
Article Title: கனவு 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
நிறைய கேள்விகள் இருக்கு??? சித்தார்த் எதுக்காக அந்த பொண்ண கல்யாணம் பண்ணான்? அப்படி விருப்பம் இல்லாதவன் வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே?பாவம் காவ்யா. ஏன் எல்லாரும் அவளை வெறுத்து ஒதுக்குறாங்க? அட்லீஸ்ட் சித்தார்த்தாச்சும் இனி வரும் நாளில் அவளை புரிந்து கொள்வானா???:(:(:cautious:
 
New member
Joined
Aug 21, 2025

கடைசி ஆசையால் எப்படியோ கல்யாணம் நடந்து விட்டது.... பெத்த தாயே இப்பேற்பட்ட கல்யாணத்தை நடத்தி வைக்க திட்டம் தீட்டியது ஏன் என்ற கேள்வியும் வருகிறது??... அன்பென்றதே அறியாதவள் , திருமணம் செய்து மனைவியாக ஏற்ற சித்தார்த்திடம் காதலை பெறுவாளா?.... அருமையான கதைக்களம்.... காவியாவின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உங்களோடு பயணிக்கிறேன் சகி
 
Top