- Thread Author
- #1
7.. என்னருகே நீ வேண்டும்.
போன பகுதியில்;வார்த்தைகளை அழுத்தமாகவும் அதே சமயம் பாவனையில் திமிருடனும். அந்தப் பக்கம் திரும்பியவளுக்கு
இனி..
குரல் கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு திரும்பியவளுக்கு அங்கு நிற்பது தனது கற்பனை அல்ல நிஜம் தான் என்று தெரிந்ததும் அப்படி ஒரு பதற்றம். பதற்றத்துடன் அவள் எழுந்து நிற்க..
“இது ஒர்க்கிங் டைம் தான ஸ்லீப்பிங் டைம் கிடையாதே, அதுவும் இல்லாம இது ஆஃபீஸ் தான உங்க பெட்ரூம் இல்லையே.”என்று கேட்டான் போகன்.
அவன் என்னவோ மிகவும் அமைதியாக தான் கேட்டான் ஆனால் அவனை கேள்விகளில் ஒரு விதமான நக்கல் ஒளிந்து தான் இருந்தது இவன் இப்படி கேட்டதும் ரேஷ்மி அஷீரா இருவரும் சற்றென்று சிரிக்க அவர்களை பார்த்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ஒருவித தயக்கத்துடன் போகனை நிமிர்ந்து பார்த்தால் துவாரகா. ஆனால் அவனும் தன் கைகளை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு மெடுக்காக நின்று கொண்டிருந்தான்.
“சொல்லுங்க மிஸ்.”என்று சொன்னான் போகன்.
ஆனால் அவளோ எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்க. இதை சாதகமாக ஆக்கிக் கொள்ள நினைத்த ரேஷ்மி.
“என்ன துவாரகா பாஸ் உன்கிட்ட தான் பேசுறேன் அவரை மதிக்காம இப்படி நினைக்கிற பாஸ் கிட்ட உன்னை இன்டிட்யூஸ் பண்ணிக்கணும்னு தெரியாதா.”என்று கேட்டால் ரேஷ்மி.
“ஆமா துவாரகா நீ இன்னைக்கு பர்மிஷன் போட்டுட்டு ஆபீஸ்க்கு லேட்டா தான் வந்த அதுவும் இல்லாம மீட்டிங் லேட்டா தான் வந்தேன் நீ இன்னும் பாஸ் கிட்ட உன்ன பத்தி அறிமுகப்படுத்திக்கவே இல்லையே.”என்று சொன்னாள் அசிரா.
இருவர் பேசுவதையும் கேட்டவளுக்கு தன் விதியை நினைத்து நொந்து கொண்டு.
“சாரி பாஸ் மை நேம் துவாரகா. டீம் லீடர்.”என்று சொன்னால்.
“ஓகே மிஸ் துவாரகா நீங்க டீம் லீடரா இருக்கறதுனால இப்படி ஒர்க்கிங் டைம்ல தூங்கலாம்னு உங்களுக்கு மட்டும் பர்மிஷன் கொடுத்திருக்காங்களா.”என்று கேட்டான் போகன்.
“சாரி சார் நான் தூங்கல கொஞ்சம் தலைவலியா இருந்தது அதனால தான் டேபிள் மேல சாஞ்சிட்டேன் ஐ அம் சாரி சார்.”என்று சொன்னாள் துவாரகா.
“ஓகே ஃபர்ஸ்ட் டைம் அதனால எந்த பனிஷ்மென்ட் இல்லாம விடுறேன் இப்போ என் கூட வந்து ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டையும் எக்ஸ்பிளைன் பண்ணுங்க நான் பில்டிங் விசிட் பண்ணனும்..”என்று சொன்னான் போகன்.
“பாஸ் அதுக்கே பாஸ் அவங்கள கூப்பிடறீங்க நானே உங்களுக்கு எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்றேன்.”என்று சொன்னாள் அசீரா.
“மிஸ் துவாரகா நான் சொன்னது உங்க காதல விழலையா கம் ஃபாஸ்ட்.”என்று சொன்னவன்.
முன்னாள் நடக்க தொடங்கினான். வேறு வழி இல்லாமல் அவன் பின்னால் செல்ல அதன் பின்பு ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக சொல்லிக் கொண்டு வந்தா எந்தெந்த டிபார்ட்மெண்டில் என்னென்ன வேலைகள் நடக்கிறது அதில் எத்தனை பேர் சேர்ந்த குழு இருக்கிறது என்று ஒன்று விடாமல் அனைத்தையும் சொன்னால் அது மிகப் பெரிய கம்பெனி இல்லை என்றாலும் ஆறு மாடி கட்டிடம் அது அதனால் சுமார் ஒரு மணி நேரம் அவளுக்கு தேவைப்பட்டது.. ஆனால் இது அனைத்தையும் அவன் முகத்தை கூட தேர் எடுத்து பார்க்காமல் அவள் வேலையை மட்டும் கண்ணும் கருத்துமாக பார்த்தால் ஆனால் போகணும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் யாரும் அறியாத வண்ணம் ஏனென்றால் அவன் கண்களை கூலர் போட்டு மறைத்திருந்தான்.. ஏன் அவளுக்கே தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவளுக்கு அவன் தன்னை பார்ப்பது போல் தெரிந்தாலும் அவனின் கூலர் அதை தெரியாத வண்ணம் பார்த்துக்கொண்டது..
“சார் எல்லாம் டிபார்ட்மெண்டையும் விசிட் பண்ணியாச்சு.”என்று சொன்னாள் துவாரகா.
“இல்லையே மிஸ் துவாரகா இந்த பில்டிங் மொத்தம் 6 ப்ளோர் தானே நீங்க 5 மட்டும் எக்ஸ்பிளைன் பண்ணிட்டு முடிஞ்சிடுச்சுன்னு சொல்றீங்க ஒரு ஃப்ளோர பண்ணவே இல்லையே.”என்று கேட்டான் போகன்.
“ஆமா சார் இந்த பில்டிங் மட்டும் 6 ஃப்ளோர் தான் ஆனா சிக்ஸ்த் ஃப்ளோர் கேன்டீன் அதனால தான் அதை பத்தி நான் எதுவுமே சொல்லல.”என்று சொன்னால் துவாரகா.
“கேன்டீனா இருந்தாலும் அதுவும் இந்த பில்டிங் ஓட சேர்ந்தது தானே அதையும் வந்து எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க.”என்று சொன்னான் போகன்.
அதைக் கேட்டவளுக்கு என்னது என்பது போல் மனதில் இருந்தது அவள் மூளையோ..
“ இது என்ன புதுவிதமா இருக்கு கேன்டீன் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணனுமா நீ பண்ணதுக்கு ரிவேஞ் நினைக்கிறேன் பார்த்து இருந்துக்கோ.” என்று சொன்னது அவள் என் மூளை.
அதைக் கேட்டு தன் மூளையை தன் மனதுக்குள்ளவே திட்டியவள் வேறு வழியில்லாமல். மீண்டும் லிப்டில் ஏறி சிக்ஸ்த் ஃப்ளோர் வந்தவள்..
“சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் மெனு லிஸ்ட் வாங்கிட்டு வரேன்.”என்று சொன்னாள் துவாரகா.
“எனக்கு ஆல்ரெடி என்ன வேணும்னு தெரியும் மிஸ் துவாரகா ரெண்டு காபி மட்டும் வாங்கிட்டு வாங்க.”என்று சொன்னான் போகன்.
அவ்ளோ ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தபடி நிற்க. அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன்.
“மிஸ் துவாரகா இது என்னோட ஆபீஸ் அப்படி இருக்கும்போது இத பத்தி எனக்கு எதுவும் தெரியாம இருக்குமா ஆல்ரெடி இந்த ஆபீஸ் பத்தி A2 z எல்லாமே எனக்கு தெரியும் இன்னிக்கி மெனு கூட நான் சூஸ் பண்ணது தான்.”என்று சொன்னான் போகன்.
அதைக் கேட்டவுடன் அவளுக்கு கோபம் தான் வந்தது ஆனால் அதை காட்டும் நிலையில் அவள் இல்லையே அதனால் அவனை ஒரு முறை மட்டும் முறை தவறு நேராக கேன்டீனுக்கு சென்று ஒரு தப் காபியை வாங்கிட்டு வந்தவள் அவன் டேபிளில் வைத்து விட்டு ஒரு நொடியும் நிற்காமல் அங்கு இருந்து தனது இருக்கைக்கு வந்தவள் யாரிடமும் எதுவும் பேசாமல் தன் வேலையை முழு கவனத்தோடு இருந்தால் அவளின் கவனம் முழுவதும் வேலையில் மட்டும் தான் இருந்தது ஆனால் அவளுக்கு கோபம் குறையவில்லை.. மேலே இருந்து கீழே வந்தவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் ஒவ்வொரு அசைவையும் அவன் கவனித்துக் கொண்டே தான் இருந்தான் அவளின் வேகமே சொல்லியது அவளின் கோபத்தை பற்றி இருந்தும் நல்ல புன்னகைத்தவன் தன் வேலையில் கவனம் செலுத்தினான். இப்படியே அந்த நாளும் முடிந்தது..
இரவு..
ஆபீஸில் இருந்து வீட்டிற்கு வந்தவள் எதுவும் உண்ணவில்லை அப்படியே படுத்து உறங்கி விட்டாள்.. எப்பொழுதும் துவாரகாக்கு முன்பு வரும் நிவி இன்று கொஞ்சம் தாமதமாகவே வர அவள் வரும் முன்பே இவள் உறங்கி இருக்க அதை பார்த்தவளுக்கு இது சற்று வினோதமாக இருந்தது எழுப்பலாம் என்று பார்த்தால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தால் அதனால் மனம் இல்லாமல் இவளும் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் ஒரு டம்ளர் பாலை மட்டும் கொடுத்துவிட்டு படுத்துக்கொண்டால் காலை பொழுதும் அழகாக பிளந்தது யாருக்கும் நான் காத்துக் கொண்டிருக்க மாட்டேன் என்பது போல் அந்த சூரிய பகவான் அவர் கதிர்களை பூமியின் மீது பரப்ப அதன் தாக்கம் அவர்களின் அறையின் ஜன்னல் வழியாக ஊடுருவி அறைக்குள் வர அதில் உறக்கம் களைந்து எழுந்தால் துவாரகா.. இப்பொழுதும் நிதியிடம் எதுவும் பேசவில்லை ஏன் நிவியை எழுப்பவும் இல்லை நேராக பாத்ரூம் குளியல் நுழைந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர நிதி உறக்கத்திலிருந்து எழுந்து விட்டாள் அவள் ஏதோ பேச வர ஆனால் அங்கு நிற்காமல் கிச்சனுக்குள் உகந்தவள் காலை உணவையும் மதிய உணவையும் சமைக்க தொடங்கினால் அதைப் பார்த்து நிவி அவள் ஏதோ அப்செட்டில் இருக்கிறார் போல் என்று நினைத்து அவளை தொல்லை பண்ணாமல் இவளும் அவள் அன்றாட வேலைகளை பார்க்கத் தொடங்கினால் அவள் அமைதியே நிவிக்கு ஏதோ சரி இல்லை என்று உணர்த்தியது அதனால் பொறுமையாக கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டு விட்டால் இருவரும் ஆபீசுக்கு சென்றார்கள்..
ஆபீஸ்..
ஆபீஸ் நேரத்தை விட பத்து நிமிடங்கள் தாமதமாக துவாரகா வர இவள் உள்ளே நுழையும் பொழுதே ரிசப்ஷனில் இருக்கும் பெண்.
“மேடம் சார் நீங்க வந்த உடனே அவரோட கேபின்க்கு வர சொன்னாங்க.”என்று சொன்னாள்.
“யாரு அமுதன் சாரா.”என்று கேட்டால் துவாரகா.
“நோ மேம் பாஸ்.”என்று சொன்னால் அந்தப் பெண்.
“பாஸ் எதுக்கு என்ன வர சொன்னாரு.”என்று கேட்டாள் துவாரகா.
“எனக்கு தெரியாது மேம் வவுச்சர் செக் பண்ணாரு அதுக்கு அப்புறம் தான் உங்கள பாக்கணும்னு சொன்னாரு.”என்று சொன்னால் அந்தப் பெண்.
அதிலே துவாரகாக்கு நன்றாக புரிந்தது தான் என்று தாமதமாக வந்ததால் தான் என்று அதனால் நேராக தனது இருக்கைக்கு வந்தவள் தனது உடமைகளை அங்கு வைத்துவிட்டு அவன் அறைக்கு அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தால் அவனும் கால் மேல் கால் போட்டபடி திமிராக இவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான் உள்ளே நுழைந்தவள்.
“சார் வர சொல்லி இருந்தீங்க.”என்று கேட்டாள் துவாரகா.
“எஸ் மிஸ் துவாரகா எல்லாருக்கும் ஆபீஸ் டைம் 9: 00 கிளாக் உங்களுக்கு மட்டும் என்ன 9 10க்கு.”என்று கேட்டான் போகன்.
“சாரி சார் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு நாளையிலிருந்து லேட் ஆகாம பார்த்துக்கிறேன்.”என்று சொன்னாள் துவாரகா ..
“ஆல்ரெடி நேத்தே நீங்க ஒரு தப்பு பண்ணி இருந்தீங்க இன்னிக்கும் இன்னொரு தப்பு இன்னைக்கு கன்ஃபார்மா உங்களுக்கு பனிஷ்மென்ட் இருக்கு.”என்று சொன்னான் போகன்.
அதைக் கேட்டு அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தால் ஆனால் அவனும் அதை எதையும் கண்டு கொள்வது போல் தெரியவில்லை அமைதியாக ஏனென்றால் அனைத்திற்கும் நான் தாயார் என்பது போல் அவள் தோரணையே அவனுக்கு சொல்லியது அவளின் எண்ணத்தை அதை நன்கு அறிந்தவன்.
யார் இவன் எதற்காக துவாரகா இடம் இப்படி நடந்து கொள்கிறான் என்று தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்க..
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..

Author: Sanjana
Article Title: என்னருகே நீ வேண்டும்..
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.