- Thread Author
- #1
4.. என்னருகே நீ வேண்டும்..
போன பகுதி :சார் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன் நாளைக்கு பத்து மணிக்கு துவாரகா அந்த ஆபீஸ்ல இருப்பா.”என்று சொன்னார் நர்ஸ்.
இனி..
தன் தாயைப் பார்க்க வந்தவள் அவரைப் பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் வர தொடங்கியது.. மெல்ல அவர் அருகில் அமர்ந்தவள். அவளின் அம்மாவின் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் அடக்கியவள் .
“ அம்மா நீங்க சீக்கிரமா என் கிட்ட வர போறீங்க.. உன்னை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு இனி நம்ப ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாமா நீங்க எது சொன்னாலும் நான் கேட்பேன் மறுக்கவே மாட்டேன்.” என்று சொன்னால் துவாரகா..
இப்படி தன் அண்ணனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்.. அப்பொழுதுதான் தான் கேட்டேன் பர்மிஷன் டைம் முடியப்போகிறது என்று தெரிந்தவுடன் தன் அம்மா நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்தவள் அங்கு இருந்து ஆசை நோக்கி கிளம்பினால்..
ஆனால் இந்த இரண்டு மணி நேரத்தில் ஆபீஸில் என்னென்னவோ நடந்து இருந்தது என்னவென்று பார்ப்போம் வாருங்கள்..
துவாரகா ஆபீஸ்ல இருந்து கிளம்பியா அரை மணி நேரத்தில் அமுதனுக்கு ஒரு போன் கால் வந்தது..
“ ஹலோ சொல்லுங்க சார்.” என்று சொன்னால் அமுதன்.
“ அமுதன் நான் இந்த கம்பெனி சேல்ஸ் பண்ணிட்டேன்.” என்று சொன்னார் அவர்.
“ சார் என்ன சார் இப்படி சொல்றீங்க டுடேஸ் முன்னாடி கூட இப்போ கம்பெனி ஒரு அளவுக்கு ரன் ஆகுது நான் சேல்ஸ் பண்ணலன்னு சொன்னீங்க இப்ப என்னடானா சேல்ஸ் பண்ணிட்டேன்னு சொல்றீங்க இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படி சார் நீங்க வேலை செய்றவங்க நிலைமை ஏன் என்னோட நிலைமை இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிப்பாயா சொல்றீங்க கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருந்தா எல்லாரும் ஏதாவது ஒரு வேலையை தேடி எடுப்பாங்க.” என்று கவலையோடு கேட்டான் அமுதன்.
“ அமுதன் நீங்க சொல்றது உனக்கு புரியுது புரியாம இல்ல நானும் இந்த கம்பெனிய வைக்கணும்னு நினைக்கல ஆனா நல்ல ஆசை கிடைச்சது அதனால தான் சேல்ஸ் பண்ணிட்டேன் அது மட்டும் இல்ல வாங்குனவரு இதை அப்படியே மெயின்டன் பண்றதா தான் சொல்லி இருக்காரு அதனால உங்க யாரையும் அவர் மாத்த போறதில்லை வேலை செய்யறவங்க அப்படியே செய்யட்டும்னு சொல்லிட்டாரு ஸ்டாப்ஸ் இன்பார்ம் பண்ணிடுங்க.. உங்க பாஸ் டீடைல் எல்லாம் மெயில் பண்ணி இருக்கேன். நாளைக்கு ஆபீஸ் விசிட் பண்ண வராங்க மத்தது மெயில்ல இருக்கு.” என்று சொன்னவன் போனை வைத்து விட்டான்..
போன் கட் ஆனதும் அமுதன் வேகமாக தனது லேப்டாப்பை திறந்தவன் அது வந்திருக்கும் மெயிலை ஓபன் செய்து அனைத்தையும் பார்த்தான். அந்த கம்பெனி யார் வாங்கி எடுத்தது என்று அது அனைத்து டீடெயிலும் இருந்தது உடனடியாக இதை சக ஊழியருக்கு தெரிவித்தார் அமுதன். இது எல்லாம் துவாரகா வெளியே சென்ற இரண்டு மணி நேரத்தில் நடனம் முடிந்து இருக்க இவர் வந்ததும் இருக்கும் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டால் நாளை தாமதமாக தான் வருவேன் என்று மெயில் போட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தால் துவாரகா. இவன் வீட்டிற்கு வரும் முன்பே அவளின் தோழி நிவி வந்திருக்க இவன் வரவுக்காகவே காத்திருந்தது போல் பால்கனியில் நின்றிருந்தவள் இவள் வந்தவுடன் இவள் பேரை சொல்லி அழைத்தால். நிவியின் குரலை கேட்டதும் அவளைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தாள்..
“ அடியே பைத்தியக்காரி எதுக்கு இப்படி கத்தற மேல தான் வரப் போறேன் இல்ல.” என்று கேட்டாள் துவாரகா..
“ நீ மெசேஜ் பண்ணதுல இருந்து எப்போ வீட்டுக்கு வருவேன்னு இருந்தது வீட்டுக்கு வந்த உடனே நீ எப்போ வருவன்னு இருந்தது சரி சரி சீக்கிரம் சொல்லு அம்மாவுக்காக ஏதோ டிரஸ்ட் உதவி பண்றாங்கன்னு சொன்னியே அது என்ன ஆச்சு.” என்று கேட்டாள் நிவி..
“ அடியே தெளிவா தான் மெசேஜ் பண்ணி இருந்தா இல்ல நாளைக்கு தான் போகணும் நாளைக்கு காலையில பத்து மணிக்கு வர சொல்லி இருக்காங்க அங்க போயிட்டு தான் அதுக்கப்புறம் வேலைக்கு போகணும்.” என்று சொன்னால் துவாரகா..
“ ஓ அப்படியா அப்போ காலைல நானும் உன் கூட வரேன் எனக்கு நாளைக்கு வீக்கப் அதனால நாளைக்கு நானும் உன் கூட வர.” என்று சொன்னால் நிவி..
“ தாராளமா வாடி.” என்று சொன்னால் துவாரகா.
“ம்ம்.. உன் கூட வந்துட்ட அப்படியே அம்மாவே பாத்துட்டு நான் வீட்டுக்கு வரேன் நீ அப்படியே வேலைக்கு போ.” என்று சொன்னால் நிவி..
அதைக் கேட்டு சரி என்பது போல் பழைய செட்டா துவாரகா அதன்பின் இரண்டு தோழிகளும் இன்று நடந்ததை பற்றி பேசி சிரித்துக்கொண்டார்கள் அதிலும் ரேஷ்மி அசீரா செய்வதை துவாரகா இவரிடம் சொல்ல அதைக் கேட்டு மிகவும் கோபம் கொண்ட நிவி.
“ என்னடி துவா சொல்ற அவளை இவ்வளவு மோசமான உள்ள வேலையில தான் உன்னை தொல்லை கொடுத்தானுங்கன்னு பார்த்தா இப்போ ஆபீஸ் விட்டு வெளியே வந்தா தீர்ப்பு தொல்ல குடுக்குறாங்க அதுவும் இல்லாம அம்மாவ பத்தி இப்படி எல்லாம் பேசி இருக்காங்க நீ அதுங்கள சும்மா விட்டுட்டு வந்தியா.” என்று கோபமாக கேட்டாள் நிவி..
“ நீ எதுக்குடி இப்படி டென்ஷன் ஆகுற ஒரு அளவுக்கு தான் நானும் பொறுமையா இருப்பேன் அது என்ன பத்தி பேசுற வரைக்கும் ஓகே அம்மா பத்தி பேசும் போது நான் சும்மா இருப்பேனா கோபம் வந்து புடிச்சு தள்ளி விட்டுட்டு தான் ஹாஸ்பிடல் போன்.. ரிட்டன் வர சொல்ல என்ன பார்த்து முறைச்சுகிட்டே இருந்தாலும் நான் கண்டுக்கவே இல்ல என்னோட வேலைய பாத்துட்டு நான் கிளம்பி வந்துட்டேன். அதனால நீ டென்ஷன் ஆகாத ப்ரீயா விடு பாத்துக்கலாம்.” என்று சொன்னால் துவாரகா.
காலை…
யாருக்கும் நான் பார்த்திருக்க மாட்டேன் என்பது போல் சூரிய தேவன் தன் வேலைகளை செவ்வன செய்ய வந்து விட்டார்.. அவரின் கதிர்வீச்சில் மெல்ல கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தாள் துவா..
“நிவி கொஞ்சம் காபி போட்டு கொடுடி ரொம்ப டயர்டா இருக்கு.”என்று சொன்னாள் துவாரகா.
“ஆமா அப்படியே இல்லனா மட்டும் மேடம் தானே எழுந்து போய் காபி போடுவீங்க.”என்று சொன்னாள் நிவி.
“என் செல்லம் இல்ல போடி.”என்று கொஞ்சினாள் துவாரகா.
“நீ நடிக்கிறது பச்சையா தெரியுது மூடு காபி தானே போட்டுட்டு வந்து தரேன் டெய்லி நான்தான் போட்டு தரேன் இன்னைக்கும் எனக்கு போட்டு தர தெரியும் என்னவோ புதுசா கேக்குற மாதிரி கேட்காத மூடிட்டு போய் பிரஷ் பண்ணிட்டு வா.”என்று சொன்னாள் நிவி.
அவள் சொல்லியதும் அவளைப் பார்த்து அசல் வழிவது போல் சிரித்தவள் வேகமாக சென்று பாத்ரூமுக்குள் இருந்து கொண்டாள் அடுத்த பத்து நிமிடத்தில் முகம் கை கால் என்று கழுவிக்கொண்டு வெளியே வந்தவளுக்கு நிவி சுடச்சுட காபியை கொடுத்தாள்.
“சரி இன்னைக்கு நீ ஆபீஸ் எப்போ போவ.”என்று கேட்டாள் நிவி.
“அதான் நேத்தே சொன்னேனடி. இன்னிக்கி அந்த டிரஸ்டுக்கு போயிட்டு அம்மாவோட மெடிக்கல் டீடைல்ஸ் எல்லாம் கொடுத்துட்டு அவங்க என்ன சொல்றாங்க கேட்டுட்டு தான் நான் ஆபீஸ் போவேன்..”என்று சொன்னாள் துவாரகா.
“ஏண்டி வேற எங்கேயாவது வேலை பாருன்னாலும் பாக்க மாட்டேங்குற அந்த பிசாசுங்க நேத்து தான் பிரச்சனை நீ ரிட்டர்ன் ஆபீஸ் போனதுக்கே அதுங்க சும்மா இருந்து இருக்குதுங்கண்ணா பெருசா வேற எதுனா யோசிக்க தான் இருக்கும் எனக்கு அவங்களால எதனா பிரச்சனை வரப்போகுதுடி நான் எங்கனா வேக்கன்சி இருக்கான்னு பாக்கவா.”என்று கேட்டாள் நிவி.
“நிவி நீ எனக்காக யோசிக்கிறேன்னு எனக்கு நல்லா புரியுது நான் கஷ்டப்படக்கூடாது நினைக்கிறேன் ஆனா இன்னொரு விஷயத்தை நீ மறந்துட்ட பிரச்சனை என்றது ஒரு இடத்துல மட்டும் இல்ல எங்க போனாலும் இருக்கு எங்க இவங்க ரெண்டு பேரும் வேற இடத்துல வேற யாருனா இருப்பாங்க ஏன் வேற ரூபத்துல கூட இருக்கும் அதனால உன் மனச போட்டு குழப்பிக்காத.”என்று சொன்னாள் துவாரகா.
“எம்மா அன்னை தெரேசா உன்ன மாதிரி எல்லாம் என் அழகு இருக்க முடியாது ஆத்தா இதுவே என் கிட்ட ஆவளங்க வம்பு இழுத்து இருந்தால் இந்நேரம் அவளுங்க மூஞ்ச ஒடச்சிருப்பா நீயா இருக்கவோ விட்டு வச்சிருக்க. சரி அங்க போயிட்டு என்ன சொன்னாங்கான்னு எனக்கு மறக்காம சொல்லு நானும் ஆபீஸ்ல லோன் கேட்டிருக்கேன் அஞ்சு லட்ச ரூபா இன்னும் ரெண்டு நாள்ல என்ன ஏதுன்னு தெரிஞ்சிரும் லோன் sanction ஆயிடுச்சியின்னா அமௌன்ட் உனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுறேன்.”என்று சொன்னாள் நிவி.
“எதுக்குடி ஆல்ரெடி 15 லட்சம் கொடுத்து இருக்கேன் இப்போ மறுபடியும் எதுக்கு லோன் போட்ட.”என்று சற்று கோபமாக கேட்டால் துவாரகா.
“இங்க பாரு லூசு மாதிரி பேசாத அவங்க உனக்கு மட்டும் அம்மா கிடையாது எனக்கும் தான் யாரும் இல்லாமல் நான் கஷ்டப்படும்போது என்ன நல்லா பாத்துக்கிட்டாங்க ஏன் அவங்கள என்னோட அம்மாவா தான் நினைச்சுட்டு இருக்கேன் அதனால என்னோட அம்மாவுக்கு என்ன செய்ய விடு. நீ போகும்போது உன் கூட வந்து என்னால பாக்க முடியல அந்த ஒரு வருத்தம் தான் ஏன்னா நான் வேலைக்கு போன தான் நம்மளோட அன்றாட செலவு பாக்க முடியும் உன்னோடது அம்மாவோட மெடிக்கல் செலவுக்கு கரெக்டா இருக்கும் அதனாலதான் நான் லீவ் டைம்ல என்னால முடியும் போது என் அம்மாவை பார்க்கிறேன் போயிட்டு ஒரு நல்ல நியூஸ் சொல்லு.”என்று சொன்னாள் நிவி.
அதை கேட்ட அவளின் கண்கள் கலங்கியது. அதன்பின் இருவரும் கிளம்பி நிவி ஆபீஸ்க்கும் துவாரகா டிரஸ்ட்க்கு சென்றார்கள்.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..

Author: Sanjana
Article Title: என்னருகே நீ வேண்டும்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.