அத்தியாயம் 37
பகல் மறைந்து இரவு சூழ்ந்து விட்டது . இன்னும் பயணம் முடியாமல் நீண்டு கொண்டிருக்க கணவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்த மேகா ஒரு கட்டத்திற்கு மேல் தன் பொறுமையை இழந்து விட்டாள். விமானத்தில் எங்கோ அழைத்து வந்து இப்போது காரில் அழைத்து செல்ல குழம்பி போனாள் பாவை .
"எங்க தான் அக்னி போறோம் . நானும் நீயே சொல்லுவேன்னு பார்த்தா நீ எதுமே சொல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்க . யோவ் " கீச்சு குரலில் கத்த சிரித்து விட்டான் அக்னி .
" ஹேய் கொஞ்ச நேரம் உன்னால அமைதியா வர முடியாதாடி " கெஞ்சும் குரலில் சொல்ல கணவனை தீயாய் முறைத்தாள் மேகா .
"கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு ரெண்டு மணி நேரமா இப்டியே தான் கார ஓட்டிட்டு இருக்கீங்க . எங்க தான் போறோம் "
" சாரி செல்லம் , இந்த சென்னைக்கு வந்தாலே இந்த டிராபிக் பிரச்சனை .. அவ்ளோ தான் இன்னும் கொஞ்ச நேரம் " அவளின் கரம் பற்றி முத்தம் வைக்க அதிர்ந்து போனாள் மேகா .
" சென்னையா இது . இங்க எதுக்கு வந்திருக்கோம் .. எப்படி வந்தோம் " குட்டி கண்கள் விரித்து கேட்பவளை சிரிப்பை அடக்கி பார்த்தான் அழகன் .
" என்னடி தெரியாத மாதிரி அதிர்ச்சி ஆகுற .. ஏர்போர்ட்ல நீ கவனிக்குலையா " ஆச்சயர்மாக கேட்க பாவமாய் தலையாட்டினாள் மேகா . உண்மை தான் . முதல் முறை விமான பயணம் என்பதால் ஜர்க்கில் இருந்தவளுக்கு சுற்றி எதுவும் மண்டைக்கு விளங்கவில்லை . அதே பயத்தில் வெளியே வந்த பின்பும் வெளிறி போய் இருந்தவள் அக்னி கையை பிடித்து கொண்டு நடந்தது மட்டுமே நினைவு .
"நான் கவனிக்கல அக்னி . இதான் எனக்கு சென்னை முதல் முறை . ஆனா இங்க என்ன நமக்கு வேலை " கேள்வியாய் கேட்க புன்னகை மட்டும் தந்தவன் தன் காரை ஒரு வீதியில் கொண்டு செல்வதை கவனித்தவளுக்கு ஓரளவு புரிந்து போனது .
ஆள் அரவமற்ற வீதியில் ஒற்றை வீடு மட்டும் தனித்திருந்தது . சுற்றி இருக்கும் இடங்கள் எல்லாம் வெறுமையாக இருப்பதை கவனித்த மேகா " ஏன் அக்னி இதெல்லாம் காலியா இருக்கு " சுற்றி முற்றி பார்த்து கேட்டிட
"அதையெல்லாம் நான் வாங்கிட்டேன் பொண்டாட்டி . இப்போ நாம போற இந்த இடம் எல்லாம் நமக்கு மட்டுமே சொந்தம் " இயல்பாக சொல்லிட பெண்ணவள் தான் மிரண்டு போனாள் .
வீதியின் இறுதியில் பெரிய மதில் சுவர் உயர்ந்திருக்க ஒரு பெரியவர் வேகமாக ஓடி வந்து கேட்டை பணிவாக திறந்து விட உள்ளே இன்னும் நீண்டிருக்கும் பாதையில் காரை மிதமான வேகத்தில் இயக்கி நிறுத்த இறங்கிய மேகாவின் கண்கள் விரிந்தது .
சுற்றி இருக்கும் சூழலுக்கு சம்மந்தம் இல்லாத வீடு . இருந்தாலும் பார்க்கவே அத்தனை அழகில் செடி கொடி என தோட்டங்கள் நடுவே அழகாய் காட்சியளிக்க " இது என் " அக்னி சொல்லும் முன்னே " உங்க அம்மாவோட நீங்க வாழ்ந்த வீடு " பெண்ணின் வார்த்தையில் சிரித்தாய் கண்கள் விரித்தான் ஆடவன் .
"எப்டி " வியப்பாய் அவன் கேட்க அக்னி கையோடு தன் கரம் கோர்த்தவள்
"நீ இவ்ளோ உயிரா இதை பார்த்து கொண்டதுலே தெரிஞ்சிக்கிட்டேன்.. கண்டிப்பா இது உன்னோட வீடுனு "
"உள்ள வா . உனக்கு இன்னும் என் சின்ன வயசு வாழ்க்கை தெரியும் " கண்கள் மின்ன சொல்லிய அக்னி வழக்கத்தையும் மீறிய துள்ளலில் உற்சாகமாய் அவளை அழைத்து கொண்டு உள்ளே போனவன் குழந்தை அக்னியாகவே மாறி இருந்தான் .
பல வருடமாக பராமரிப்பில் இருந்த வீடு சிறு தூசியும் இல்லாமல் இருப்பதை ரசித்து பார்த்தவளிடம் " மேகா இதான் என் ரூம் . இங்க தான் நான் மௌலி அம்மா தூங்குவோம் . இது கிச்சன் .. வெளிய டெர்ரஸ் ஸ்டெப் இருக்கும் . முழுநிலவுனா நாங்க மூனு பேரும் மேல தான் " குழந்தை போல் சொல்லும் கணவனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் மேகா .
இடைமறித்து பேசாது அவன் பேசுவதையே ரசனையில் பார்த்தவள் எதார்த்தமாய் சுவரை பார்த்தவள் சிலை போல் நின்று விட்டாள் .
மௌலி அக்னி அம்மாவை கட்டிபிடித்து நிற்கும் புகைப்படம் . அந்த தாயின் முகத்தை பார்த்தவளுக்கு அவர் அனுபவித்த கொடுமையும் கண் முன் வந்து போக தன்னையும் மீறி அழுது விட்டாள் .
திடீரென மனைவி அழுகையின் காரணம் புரியாத அக்னி " என்னாச்சு மேகா .. ஏய் என்னாச்சுடி .. இப்போ ஏன்டி அழற "
" அம்மா .. அ .. அம்மா .. எவ்ளோ கஷ்டபட்டிருப்பாங்க " தேம்பி அழுதவளை ஆதரவாய் பிடித்து தூக்கி நிறுத்தினான் அக்னி .
" நீ இப்டி அழணும்னு நான் உன்ன கூட்டிட்டு வரலடி . என்னோட நினைவுகள் உனக்கு காட்ட நினைச்சேன் . அப்றம் நம்ப குழந்தையும் இங்க தான் வாழ போகுது . எஸ் இன்னும் ரெண்டு மாசம் போது எல்லாத்தையும் அடியோட முடிச்சிருவோம் . அதுக்கு அப்றம் நீ நான் நம்ப குழந்தைகள் எல்லாரும் இங்க தான் வாழ போறோம் " கண்ணில் காதல் பொங்க சொல்லியவன் இடையோடு அணைக்க சிவந்த மேகா திரும்பி கொண்டாள் .
" அது என்ன குழந்தைகள் . ஒரே ஒரு குழந்தை தான் " விளையாட்டாய் அவனை சீண்ட இடுப்பில் இறுக்கம் கூட்டிய அரக்கன்
" சரி உன் விருப்பம் பொண்டாட்டி " சட்டென சமாதானம் செய்ய வேகமாக அக்னி பக்கம் திரும்பியவள்
"என்ன டக்குனு சரினு சொல்லிட்ட.. அப்படிலாம் சொல்ல கூடாது . நான் அப்டி தான் சொல்லுவேன் நீ வீம்பு பிடிக்கனும் . என்கிட்ட கெஞ்சனும். கொஞ்சி ஒத்துக்க வைக்கணும் . நான் வேணாம்னு சொன்ன அப்டியே விட்ருவியா . எனக்குலாம் ஒரு குழந்தை போதாது " ஆதங்கத்தில் கத்தியவளை புருவம் உயர்த்தி அக்னி பார்த்த பார்வையிலே தான் உளரியதை உணர்ந்து வாயை மூடி கொண்டாள் மேகா .
" நான் கெஞ்சுனா தான் ஒத்துப்பேன்னு இப்போ எல்லாத்தையும் உளரிட்டியே பொண்டாட்டி " என்றவன் பொங்கும் சிரிப்பை மறைக்க போராட கோவமாய் முறைத்து விட்டு வெளியேறிய மேகா மாடிக்கு சென்றிட ஹின் செய்த ஷர்ட்டை வெளியே எடுத்து விட்ட அக்னியும் மனைவி பின்னால் நடந்தான் .
இருண்ட வானில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்னும் அழகை ரசித்தவளை பின்னிருந்து அணைத்து கொண்ட அக்னி " என்னடி கோவமா வந்த வேகத்துல ஒரு குழந்தைக்கு ரெடி பண்ணுவேன்னு பார்த்தா இப்டி பொசுக்குனு இங்க வந்து நின்னுட்ட " குறும்பாய் தாடி உரச கேட்டவன் செயலில் கூச்சம் கொண்டு நெளிந்தாள் மேகா .
" பேசாத .. என்னை ரொம்ப தான் கிண்டல் பண்ணுற .. தள்ளி போ " வலிக்காமல் தள்ளி விட்டவளை கையில் ஏந்தி கொண்ட அக்னி
" இதுக்கு மேல இங்க நமக்கு பேச்சு இல்ல பொண்டாட்டி . இனி ஒன்லி செயல் தான் " கண்ணடித்த கள்வன் வீட்டின் அறைக்குள் தூக்கி செல்ல அரண்டு போனாள் மேகா .
" அக்னி என்ன பண்ணுற இறக்கி விடு " பயத்தில் படபடத்தவளை மெத்தையில் கிடத்திய அரக்கன் அறையின் கதைவை தாழிட்டு முன்னேற கரு விழி விரித்தவள்
"இப்டிலாம் பார்த்து என்ன பயம்புறுத்தாத கடுவா " சீறி கொண்டு வரவேண்டிய வார்த்தைகள் சிணுங்களாய் வர மொத்த இடையும் இறக்காமல் அவள் மீது படர்ந்தான் அக்னி .
" நீ என்ன சொன்னாலும் இன்னைக்கு இந்த அக்னி கேட்க மாட்டான் பொண்டாட்டி . நான் நினைச்ச மாதிரி நம்ப குழந்தைகள் இந்த வீட்டுல விளையாட தான் போறாங்க . அதுக்கு முதல " காதில் கிசு கிசுத்தவன் கழுத்தில் முத்தம் பதிக்க கண்களை இறுக்கி மூடி கொண்டாள் பாவை .
" ஆடவனின் கரம் அசுர வேகத்தில் பயணம் செய்து பெண்ணின் மூடிய மேனின் ஆடையை அகற்ற தடுக்க வந்த கரங்களும் சிறையில் சிக்கி கொண்டது .
அரைகுறை ஆடையில் கணவன் முன் வெட்கம் கொண்டவள் கீழ் உதட்டை கடித்து முகம் திருப்பி கொள்ள கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்தவனோ " என்னோட உடல்த்தீ அணையுற வரைக்கும் உன்ன ருசிக்க போறேன் மேகா .. இந்த அக்னி தீ அணைய என் மேகா வேனும் . முழுசா "சூடான மூச்சை வெளிவிட்டு சொல்லியவன் அவள் பேசும் முன்னே பிரிந்த இதழை அசுர வேகத்தில் கவ்வி சப்பினான் அக்னி .
இச் .. இச் .. என இதழ் இணையும் சத்தம் சிறிய அறைக்குள் அப்பட்டம்மாய் ஒலிக்க சிலிர்த்து போனவளை இன்னும் துடிக்க செய்தது அக்னியின் வேகம் .
" ம்ம் .. அக் .. அக் .. ஸ் ஆ " சுகமான வலியில் கத்தியவள் இறுக்க பற்றி கொண்டாள் ஆடவனின் கேசத்தை .
தடைகள் இல்லா வேகம் கூட மறைவு இல்லா வெளிச்சத்தில் முத்தத்தால் நனைத்த அக்னி பெண்ணவளை முழுதாக புணர இன்ப கூச்சல் அறையேங்கும் எதிரொலித்தது.
போதும் என அவனும் நிறுத்தவில்லை ., வேண்டாம் என அவளும் தடுக்கவில்லை . மீண்டும் மீண்டும் இடைவெளி விட்டு தன்னவளை திணற செய்தவன் மேகா வாடி விடவும் பாவம் பார்த்து விட்டிட செல்ல கோவத்தில் அவனை அடித்து அவனையே அணைத்து கொண்டு உறங்கி விட்டாள் .
காவலுக்கு என இருந்த ஒரு வேலை ஆளும் அக்னி கட்டளையில் கிளம்பிட ஆள் நடமாற்றமே இல்லாத அந்த வீட்டின் முன் வந்து நின்றது ஒரு கருப்பு கார் .
************* ************* *********************
மும்பை , கௌரவ் மருத்துவமனை ..
மரண வாயிலில் நிற்பது போல் உயிரை கையில் பிடித்து கொண்டு நின்றிருந்த மௌலியின் உடல் முழுக்க தெய்வாவின் ரத்தமே . அவன் இன்னும் நடந்த அதிர்ச்சியில் இருந்து துளியும் மீளவில்லை . உள்ளே கௌரவ் தீவிரமாக சிகிச்சை பார்த்து கொண்டிருப்பதையே தவித்து போய் பார்க்க முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் வெளியே வந்தான் டாக்டர் கௌரவ் .
இருவரும் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை . தன்னையும் மீறி வரும் கண்ணீரை அடக்க முடியாமல் கொதித்து நின்ற கௌரவ் ஓங்கி விட்டான் நண்பன் கன்னத்தில் .
"இதுக்கு தான்டா அவளோ வாட்டி சொன்னேன் கவனமா இருங்க இருங்கனு .. செத்துட்டா டா .. உன்ன காதலிச்ச பாவத்துக்கு செத்துட்டா " டாக்டர் தான். இருந்தும் தாங்க முடியாமல் அழ கருவிழி விரிக்க நம்பாத மௌலி
"ஹேய் பொய் சொல்லாத கௌரவ் . அவ அவ்ளோ சீக்கிரம் என்ன விட்டு போக மாட்டா .. அவ என்னென்னமோ சொன்னா டா .. என் கூட வாழனும் அது இதுன்னு ஏதேதோ சொன்னா கௌரவ் . அதுலாம் நான் இன்னும் தெய்வா கூட அனுபவிக்கல . எப்டி அவ .. இருக்காது நீ பொய் சொல்லுற . நான் வேற டாக்டர பாரத்துக்குறேன் " பைத்தியம் போல் மௌலி பேசிக்கொண்டே போக சட்டையை பிடித்து நிறுத்தினான் கௌரவ் .
" லூசு மாதிரி பேசாத மௌலி . அவள தூக்கும் போதே செத்துட்டானு நீ தெரிஞ்சிக்கிட்ட தான .. டோன்ட் லூஸ் யுவர் மைண்ட் மௌலி " அழுகையோடு அவன் பதற அவ்ளோ நேரம் அதிர்ச்சியும் தவிப்பாய் நின்ற மௌலி உடைந்து அழுதுவிட்டான் .
"தெரியும் கௌரவ் . அவளை தூக்கும் போதே அவ இதய துடிப்ப நான் உணரல.. ஆனா என் மனசு கேட்க மாட்டேங்குதே . அவள் தான் உலகம்னு நினைச்ச இந்த மனசு கேட்க மாட்டேங்குதே . ஹேய் கௌரவ் ஏதாச்சும் பண்ணு . எனக்கு என் தெய்வா வேணும்டா .. என் தெய்வா வேணும் " குழந்தை போல் கண்களில் கண்ணீர் ததும்ப கேட்டவனை வாரி அணைத்து கொண்டவனால் சமாதானம் செய்ய தெரியவில்லை .