- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் – 7
“ உன்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன். மைதிலி விட்டு விலகாதன்னுசொன்னேன்ல. யார கேட்டு நீ இங்க வந்த “கர்ஜித்தவன் அலறிய போனை எடுத்து பேச எதிர்முனையில் கூற பட்ட செய்தியில் மிதுனை அழைத்து கொண்டு கிளம்பினான் ராவணன் .
வீட்டிற்குள் வந்த ராவணன் வீட்டின் நிலை கண்டு மிரண்டு போனான்.காவலுக்கு இருந்தஆட்கள் எல்லாம் மயங்கி கிடக்கவீட்டினுள் இருந்தவர்களோ அடிபட்டு கிடந்தனர்.
மிதுனும் ராவணனும்பதறி போய் எல்லாரையும் பார்க்க மூர்த்தியின் முனகல் கேட்கவே அவரின் அருகில் சென்ற ராவணன் “ மிதுன் நம்ப ஆளுங்க மதி வாசுகி அம்மாவ உடனே ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னு குயிக் “ என்றவன்மூர்த்தியின் கன்னம் தட்டி “ மாமா நா ராவணன் வந்துருக்கே. என்ன ஆச்சு “ என்று கேட்க கொஞ்சம் மயக்கம் தெளிந்தவர்
“ தம்பி யாரோ வீட்டுக்குள்ள புகுந்து மைதிலியை இழுத்துட்டு போய்ட்டாங்க பா. தடுக்க போன எங்களையும் அடிச்சி போட்டுட்டாங்க. என் மகள காப்பாத்துப்பா “என்று அழ ஆத்திரத்தில் இருந்த ராவணன் அவரை மருத்துமனையில் சேர்த்து விட்டு எங்கு செல்வதென்று கூட தெரியாமல் காரை செலுத்தியவன் கண்ணில் சிக்கியது தீரன்.
ராவணன் அமைதியாக தீரனை பின் தொடர்ந்தான். ஒரு சந்தேகத்தில் தான் அவனை பின்தொடர்ந்தான். ஆனால் அதுவே அவனின் மைதிலியை கண்டு கொள்ள உதவியது.
************ ************************
தீரன் ஊசி இலை தோப்புக்குள் செல்ல அதுக்கு மேல் காரில் செல்வது சரியாக இருக்காது என நினைத்த ராவணன் காலில் ஒன்று இடுப்பில் ஒன்று கையில் ஒன்றுமாய் துப்பாக்கியை சொருகி கொண்டு பின் தொடர்ந்தான் தீரனை .
நீண்ட தூரத்தில் ஒரு பிரமாண்ட வீட்டை கண்ட ராவணன்உள்ளே செல்லும் நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தான்.
சுற்றி சுவர்களால் தடுப்புகள் இருக்க மெல்ல அதன் அருகில் சென்றான் ராவணன். சுவரில் எகிறி உள்ளே குதித்தவன் முன்னால் சில காவலாளிகள் இருப்பதை கவனித்தான்.
ராவணனின் சைலென்ஸர் பொறுத்த பட்ட கன் அவனுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
**********************************
மயக்கத்தில் இருந்தவளை வேட்டையாடும் வெறியோடு பார்த்து கொண்டிருந்தான் அமர். மைதிலியின் தலையில் இருந்து அவளின் பாதம் வரை ரசித்து பார்த்தவனை பின்னால் இருந்து ஒரு கை தொட திரும்பியவன் முன் வந்து நின்றான்தீரன்.
“ இவள தூக்க தான் அவனை ஜெயில்ல போட சொன்னிங்களா “ என்ற தீரனை பார்த்து சிரித்தவன்
“ எஸ் தீரன். நா இவளை அடையறதுக்கு தான் வந்தேன். அந்த மேகன் இவளை என்கிட்ட ஒப்படைக்குறதா பணம் வாங்கிட்டு வந்தான். அப்றம் அவனுக்கு என்னாச்சோ. யார் கொன்னாங்கனு தெர்ல. எனக்கு பணம் போனது முக்கியம் இல்ல. எனக்கு இவ வேனும். இவள நா அனுபவிக்கனும் “ வக்கிர புத்தியில் சொன்னவனை கண்டு சிரித்த தீரன்
“எனக்கென்னவோ இது ஆபத்துனு தோணுது. நீ தூக்கி இருக்குறது ராவணனோட மனைவி அவன் இந்நேரம் இவளை தேட ஆரம்பிச்சிருப்பான். அவன் இங்க வந்தா நீயோ நானோ உயிர் கூட பிழைக்க முடியாது “ வில்லனாகிய ஹீரோவைபற்றி தெரிந்து சொல்லஅதை அசட்டையாக விட்ட அமர்
“ இந்த அமர்நாத் முடிவு பண்ணா அதுல மாற்றம் இருக்காது. என்ன எவனாலும் ஒன்னும் பண்ண முடியாது. இவ்ளோ பண்ண நான் எனக்கு பாதுகாப்புக்கு ஆள் வச்சிருக்க மாட்டேன்னா அவங்கள தாண்டி அவனால என்ன ஒன்னும் பண்ண முடியாது “ குருட்டு நம்பிக்கையில் பேசிக்கொண்டிருந்தவனை பாவமாக பார்த்தான் தீரன்.
அமருக்கு மைதிலியை பார்க்க பார்க்க மோகம் கூட அவளின் கன்னம் வருடலில் மயக்கத்தில் இருந்தவளோ கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தாள் அவன் உரசலில் உண்டான அறுவறுப்பில்.
*************** ************************
இதற்கு மேலும் பொறுமை காக்க விரும்பாத ராவணன் வாசலை நோக்கி சென்றான். எதிரில் வந்தவர்களையும் துளியும் பாவம் பார்க்காமல் கையிலும் காலிலும் சுடஉருண்டு புரண்டார்கள் வலியில்.
இன்னும் பாதி ஆட்களை இருக்கும் கோவத்தில் தாறுமாறாக அடித்து நொறுக்கியவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
கீழுள்ள அறையில் தேட எதுவும் இல்லாமல் போகவே மேலே சென்று ஒரு அறைக்குள் நுழைந்தவன் அவன் கண்ட காட்சியில் மிரண்டுபோனான்.
வலுக்கட்டாயமாக அமர் மைதிலியைஅபகரிப்பதை கண்ட ராவணன்ஒரே எட்டில் அமரை இழுத்து கீழே தள்ளியவன் தன்னுடைய சட்டையை கழட்டி அவனின் மைதிலி போட அவளோ ராவணனின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறினாள் பேதை.
தீரன் ராவணன் வந்த கணமே தப்பித்து ஓடி விட்டான்உயிருக்கு பயந்து.
“ மாமு மாமு அவன் என்ன என்ன “ என்று சொல்ல முடியாமல் வார்த்தைகள்திக்க கதறி அழுத்தவளின் அழுகையில்ராவணனின் கண்கள் கோவத்தில் சிவந்தது.
கிழே கிடந்தவனின் தலை மயிரை கொத்தாக பிடித்த ராவணன் வெறி தீர கையாலையே அடித்து அமரின் முகத்தைநொறுக்க ரத்தம் கொட்டியது.
இன்னும் கோவம் தீர வில்லைராவணனுக்குசுற்றி முற்றி பார்த்தவன்பழம் வெட்டும் கத்தியை அந்த அறைக்குள் கண்டவன் வேகமாக அதை எடுத்து வந்தான்.
“ இந்த இந்தகைதான என் மைதிலியை தொட்டது. இது இனி இருக்க கூடாது “ அடிக்குரலில் பல்லைக்கடித்தவன்அவனின் உள்ளங்கையில் கத்தியால் குத்தவலியில் கதறினான் அமர்.மைதிலி கண்ணை மூடி கொண்டு மௌனமாக அழுதாள்.
“ என்ன விட்ரு. நா இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன். என்ன எதும் பண்ணிடாத ப்ளீஸ். என்ன விட்ரு “ என்று கெஞ்ச அது எல்லாம் ராவணனின் கண்ணுக்கு தெரியவில்லை.
“இத நீ என் மைதிலியை தொடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் “
அவன் கண் முன்னாள் அமர் மைதிலியை தவறாக நடக்க முயன்றது தோன்ற யோசிக்காமல்அவன் கழுத்தில் வெட்ட மூச்சு விட முடியாமல் துடித்துஅந்த இடத்திலே இறந்து போனான்.
************* ************* ************
அவனை கொன்று குருதியால் கை நினைத்தும் ராவணனின் கோவம் தனியவில்லை. மூச்சு வாங்க நின்றவனை ஓடி வந்து மைதிலி அனைத்து கொள்ள அவளை இறுக்கி அனைத்து கொண்டவன்
“ பயப்படாத அம்மு. நா இருக்குற வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் “ என்றவன் முகம் பார்த்தவள்
“ மாமு என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போ. இங்க நீக்கவே உடல் கூசுது “ என்றவள் குறுகி போக அதில் வேதனை அடைந்தவன் மைதிலியை அழைத்து கொண்டு அவர்களின் வீட்டிற்கு சென்றான்.
**************************************
ராவணனின் அடியாட்கள் மயக்க மருந்தினால் தான் மயங்கி இருக்கவே முழித்து கொள்ள மூர்த்தியும் வாசுகி கூட சிறு காயம் என்பதால் நன்றாகி விடமதி மட்டும் தலையில் உண்டான காயத்தால் மயக்கத்திலே இருந்தாள்.
ஏனோ மிதுன் அவளை விட்டும் துளியும் விலகாமல் இருந்தான். மூர்த்தியும் வாசுகியும் மருந்தின் வீரியத்தில் தனித்தனி அறையில் தூங்க மிதுன் மதி முகம் பார்த்த படி அவளின் அருகிலே இருந்தான்.
முழுதாக நான்கு மணிநேரம் கழித்துமயக்கத்தில் இருந்து தெளிந்தவள் தலையை பிடித்து கொண்டு “ நா எங்க இருக்கேன் “ என்று வழக்கமாக சொல்லும் வசனத்தை சொல்ல சிரிப்பை அடக்கிய மிதுன்
“ சொர்க்க வாசலுக்கு ஒரு கிலோமீட்டர் முன்னால இருக்கோம் “ என்றவனின் முகம் கூட பார்க்காமல்சுற்று இருந்த வெள்ளைத்துணிகளை கண்டு பயந்து போனவள்
“ அய்யயோ அப்போ நா செத்துட்டேனா. எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலையே. அவன் கிட்ட காதலை சொல்லி சம்மதம் வாங்குறதுக்குள்ள எனக்கு சமாதி கட்டிட்டாங்களே. மிதுன்அப்போ நா உன்கூட வாழ முடியாதா. அய்யயோ “ என்று அழுதவள் அப்போதுதான் அருகில் இருந்தவனை கவனிக்க பட்டென மதியின் வாய் மூடிகொண்டது.
அவளின் இறுதி வாக்கியத்தில் சிலையானவன் விழி விரித்து பார்த்தவளின் பார்வையில் தொலைந்து தான் போனான்.
தயக்கமாக அவன் முகம் பார்த்தவள் “ நீங்க இங்க. நா. அது வந்து “ மதியின் திணறலில் நிகழ்வுக்கு வந்தவன்
“ ஐ லவ் யூ மதி “ என்று சொன்னவனை நம்பாமல் பார்த்தவள்
“ மிதுன் அது வந்து “ பேசபோனவளின் வாயை கை கொண்டு பொத்தியவன்
“ எனக்கு உன்ன பார்த்ததுமே ரொம்ப பிடிச்சிது. உன் படபட பேச்சு இங்கும் அங்குமா அலைபாயுற இந்த கண்ணு. உன் துரு துரு ஓட்டம் எல்லாமே எனக்கு பிடிச்சுது. எங்கு என் மனசுல இருக்கிறதா உன்கிட்ட சொன்னா நீ என்ன மறுத்துருவியோனு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா அது இப்போ இல்ல. தைரியமா என் மனசுல இருக்குறத சொல்றேன். நா உன்ன காதலிக்கிறேன். உன்ன கல்யாணம் பண்ணி வாழநாள் வரைக்கும் உன் கூட இருக்க ஆசை படுறேன். என்ன கல்யாணம் பண்ணிப்பியாமதி “ அழகாய் காதலை சொன்னவனைஇமைக்க மறந்தும் பார்த்தவள்
சிரிப்போடு“இவ்ளோ அழகான காதல் கிடைக்க நா குடுத்து வச்சிருக்கணும். எனக்கு உங்கள கல்யாணம் பண்ண முழு சம்மதம் “ என்றவள் ஏதோ நியாபகம் வந்தவளாக
‘’ அச்சோ மிதுன் அக்காவை யாரோ கடத்திட்டு போனாங்க. அவளை காப்பாத்தணும் “ என்றுபதறி எழப்போனவளை தடுத்தவன்
“ அஜெய் கூட தான் இப்போ மைதிலி இருக்காங்க. பயம் இல்ல நீ இப்போ ரெஸ்ட் எடு. டிஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்கு போயிருளாம் “ என்று மிதுன் சொல்லவே மறுக்காமல் படுத்து கொண்டாள்.
************** *************************
இங்கு குளியலறையில் இருந்தவள் எவ்ளோ தேய்த்தும் உடல் கூசியது அந்த அமரின் கை பட்டதில். விட்டால் ரத்தம் வந்திடும் போல அவளின் பொன்னிற மேனி நகத்தால் புரண்டியதில் சிவந்து போய் இருந்தது.
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்த ராவணன் மைதிலி வெகு நேரம் கழித்தும் வராமல் போகவேஇருப்பு கொள்ளாமல் உள்ளே நுழைந்து விட்டான்.
கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்றவன் உடலை கீற போனவளின் கையைஇறுக்க பிடித்து கொண்டான்.
“ என்ன விடு. ரத்தம் வந்தாலும் பரவா இல்ல. அவன் தொட்ட இடம் எரியுதுமாமா . அவன் மட்டும் என்ன எதாவது பண்ணிருந்தா அங்கையே கழுத்தறுத்து செத்திருப்பேன் “ என்றவளை மேலும் பேச விடாமல் வேகம் கொண்டு அவளின் இதழை கவ்வினான் இராவணன் .
அவளின் மென்மையான இதழை வன்மையாக கையாளசட்டையை கழட்டி தூர எறிந்தவன்தன்னவளை கண்ணாடி சாளரத்தில்சாய்த்தான் மூர்க்கமாக .
இருவருக்கும் மூச்சு வாங்கஅவளின் மூடிய விழிகளை பார்த்தவன் “ நா ராமன் இல்ல மைதிலி உனக்கு அக்னீ பரீட்சை வைக்க. உன் ராவணன். இந்த மைதிலியோட ராவணன். இனி இந்த மாதிரி தவறியும் பேசாத அம்மு. இனி உனக்கு இந்த ராவணன் மட்டும் தான் நினைவுல இருக்கணும் “ என்றவன் தன்னைவிழி விரித்து பார்த்தவளின் இதழை கவ்வியவன் அவளின் வலிக்கு மருந்தாகி போனான்.