அத்தியாயம் 15

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
57
அத்தியாயம் 15

நடந்த அனைத்தையும் எழில் கூற ஆத்மி அவனை தீயாய் முறைத்தாள். அதை கண்ட எழிலுக்கு அப்போதுதான் அவளிடம் மறைத்தது நியாபகம் வர இளித்தவனை முறைத்து கொண்டு திரும்பி விட்டாள் .

" அடேய் உங்க ஆவி பட்டிமன்றத்த அப்றம் வச்சிக்கோங்கடா. இங்க ஒருத்தன் மயக்கம் போட்டவன் இன்னும் எழல. அடேய் மாசமா இருக்குறவங்க கூட மணிக்கணக்கா மயங்கி இருக்க மாட்டாங்க. எழுந்து தொலைடா " என்று கணபதி ஆரவை உலுக்கி சொல்லவே யோசனையில் இருந்த மேகா

"அவன நா பாத்துக்குறேன். வெயிட் அண்ட் வாட்ச் " என்றவள் ஒரு கிளாஸ் நிறையாக நீரை பிடித்து ஆரவ் முகத்தில் சட்டென ஊத்த

" அய்யோ அய்யோ பேய் பேய் காப்பாத்துங்க காப்பாத்துங்க. என்ன தண்ணில போட்டு முக்குது " என்று அலறியவன் முதுகிலே ஒரு அடி வைத்த கணபதி

"அடேய் அற்ப பதரே. உன்ன ஆவி ஒன்னும் பண்ணுல. ஆவி மாதிரி இருக்குற இந்த தேவி தான் உன் மூஞ்சில தண்ணி ஊத்துனா " என்று கணபதி சொன்னதில் கையில் க்ளாஸ் வைத்திருந்தவளை முறைத்து பார்த்தவன்

" ஏய் எதுக்குடி என் மூஞ்சில தண்ணி ஊத்துன " என்று எகிறியவனை கேலியாய் பார்த்தவள்

" மயக்கத்துல இருந்தவங்கள தண்ணி ஊத்தி தான் எழுப்பணும்னு என் அப்பத்தா சொல்லிருக்காங்க " என்றவளை ஏகத்துக்கும் முறைத்தவன்

" நானும் போனா போகுதுனு பார்த்தா ஓவரா லந்து பன்ற. நா கோவமானேன் "என்றவனை நெருங்கியவள்

" கோவமான என்ன பன்னுவ. ம்ம்ம் சொல்லு " என்றதில் விழி பிதுங்கியவன்

" மச்சான் எனக்கு பசிக்குது வா கேன்டீன் போலாம். உன்ன வந்து கவனிக்கிறேன் " என்று கேவலமாக சமாளித்த ஆரவ் கணபதியை இழுத்து கொண்டு வெளியேற சத்தமாக சிரித்தாள் மேகா.

" மேகா ஏண்டி அவர்கிட்ட இப்டி வம்புக்கு நிக்குற " என்ற ஆத்மி பார்த்து சிரித்தவள்
" அது என்னவோ அவர்கிட்ட என் வாய் கொஞ்சம் ஓவரா தான் பேசுது. காசா பணமா விடு. எழில் சொல்லுங்க அந்த ஆவியோட முடி எப்போ வேனும் " என்று கேட்க பதறிய ஆத்மி

" மேகா திரும்ப திரும்ப அதுலையே வந்து நிற்காத. இதால உனக்கு ஆபத்து வந்துருச்சுனா " என்று வேதனையாக சொல்ல அமைதியாக இருந்த பவானி

" என்னால ஒரு பத்து நிமிடம் அந்த ஆவியை என் கட்டுக்குள் வைக்க முடியும். அந்த நேரத்த பயன்படுத்தி நாம நெனச்சத முடிச்சிருலாம் " என்று பவானி சொல்ல பிரகாசமான எழில்

" இதுக்கும் மேல இத நாம தாமதிக்க வேணாம். அந்த முடி கிடைச்சா நல்ல படியா சாரா உடலை அடக்கம் பண்ணிரலாம் " என்று எழில் பேசி கொண்டிருக்க அந்த அறைக்குள் வந்தாள் காமினி .

மேகாவை பார்த்தவள் " ஹேய் வாயாடி நீ இங்க என்ன பண்ற. உன் மேனேஜர் உன்ன தேடலையா " என்றவளை பார்த்த மேகா

" ஒரு கடத்தல் விஷயத்த கண்டு புடிக்க போறேன்னு பொய் சொல்லி வந்துட்டேன். உனக்கு டூட்டி முடிஞ்சிருச்சி வீட்டுக்கு போலையா " என்றவளுக்கு
" ஹான் போகணும். ஆத்மியையும் கூட அழைச்சிட்டு போலாம்னு வந்தேன் " காமினி சொல்ல முழித்த ஆத்மியும் மேகாவும்

"காமினி எனக்கு கொஞ்சம் ட்ரஸ் வாங்க வேண்டியது இருக்கு. எனக்கு செலக்ட் பண்ண தெரியாது. சோ நாங்க ஷாப்பிங் முடிச்சிட்டு வரோம் " என்று மேகா சொல்லவே சரியென கிளம்பியவள் கதவை திறந்து போக சரியாக கணபதி மேல் மோதினாள் காமினி.

அன்று போலவே இன்றும் கணபதி அவளை கையில் தாங்கி பிடிக்க ஆரவ் நெஞ்சில் கை வைத்து நின்றதை பார்த்த எழிலால் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆத்மியும் மேகாவும் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்கவே காமினி கணபதியை விட்டு விலகி ஓடினாள்.

" அம்மாடி இது தான் காதலா " என்ற கணபதி தலையில் கொட்டிய ஆரவ் " இந்த மாதிரிலாம் பாடுன அம்மிக்கல் போட்டு காலிபண்ணிருவேன் மொவனே " ஏக கடுப்பில் சொல்லவே அமைதியாகி விட்டான் கணபதி.

************* ************ *************

" இங்க பாரு உனக்கும் எனக்கும் ஆயிர பிரச்சனை இருக்கலாம். அதுக்காக இப்டியா என்ன அந்த தாய்க்கிழவி கூட கோத்து விட பார்ப்ப. என்ன விடு நா போறேன் " என்று கலக்கமாக கூரிய ஆரவை முறைத்து பார்த்த மேகா

" ஹேய் ஆம்பளையா இருந்துட்டு ஆவிக்கு பயபடுற. நா கூட இல்ல " மேகா கூற திகிலாக பார்த்தவன்

" நீ இருப்பமா நா இருக்க மட்டேன்னே. ஆல்ரெடி அது என்னையே குறி வச்சி பறந்துட்டு இருக்கு. இதுல அது முடிய புடுங்க என்ன கூட்டிட்டு போற. புடுங்குற கடுப்புல ஒரு காட்டு காட்டிற போகுதுமா " என்றதில் சிரித்தவள்

" இப்டியே கொஞ்ச நேரம் அதுகிட்ட பேசுனீனா கண்டிப்பா அது உன் பக்கம் வராது " என்று சொல்ல ஏழாவது மாடி வந்தது.

லிப்ட் ஓபன் ஆக ஆரவ் லிப்ட்டை விட்டு வரமாட்டேன் என உள்ளையே இருந்தவனை இழுத்து கொண்டு வெளியேறினாள் மேகா. அவர்களுடன் பவானியும் தான் இருந்தாள்.

மேகா கொஞ்சம் திகிலாகி தான் போனாள் அந்த இடத்தின் கோலம் கண்டு. எங்கு என் பயம் ஆரவை பயப்பிட வைக்கும் என அமைதியாக இருந்து கொண்டாள்.

எழிலிடம் சொல்லிக்கொண்டு ஆத்மியையும் சமாதானம் செய்து கிளம்பியவள் எங்கோ பார்த்து கொண்டிருந்த ஆரவையும் தர தரவென இழுத்து வந்துவிட்டாள்.

மேகாவை அனுப்பிவிட்டு கவலையாக இருந்தவள் அருகில் வந்தான் எழில். கணபதியோ ஒருத்தன் ஆவியை பார்க்க போயிருக்கான் என்ற கவலை கூட இல்லாமல் போனில் பிரீ பையர் விளையாடி கொண்டிருந்தான்.

" ஆத்மி பயபடாதே கண்டிப்பா மேகாக்கு எதும் ஆகாது. அவ ரொம்ப தைரியசாலி " என்று சமாதானம் செய்ய

" தெரியும் எழில் இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு " கவலையாக சொன்னவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன்

" நல்லதே நடக்கும். நாம இப்போ சாரா வீட்டுக்கு போய் தயாராக இருக்கணும். மேகாவும் ஆரவும் அங்க வந்துருவாங்க " என்றவன் கணபதியையும் அழைத்து கொண்டு சாரா புதைக்க பட்ட அவளின் வீட்டிற்கு சென்றனர்.

தானாக ஆரவின் கைகள் மேகாவை பிடித்து கொள்ள அவனின் திகிலான முகத்தை கண்டு விட்டுவிட்டாள்.

" மேகா சரியா அந்த ஆவி உங்க முன்னாடி வந்ததும் நா என் சக்தியை பயன்படுத்தி அத அசையாம செய்றேன்... சீக்கிரம் முடிச்சிட்டு இந்த இடம் விட்டு தப்பிச்சிருங்க " என்று பவானி எச்சரிக்கை செய்ய

" சரி பவானி " என மேகா சொல்ல ஆரவ் அரண்டு போய் சுத்தி முத்தி பார்த்தவன் "ஆவிக்கிட்ட இருந்து காப்பாத்தி ஒரு பிசாசு கிட்ட மாட்டிவிட்டியே. இவ காத்துலல பேசுறா " புலம்பிய ஆரவ் காலில் மிதித்தவள் அந்த கடைசி அறை நோக்கி சென்றாள். பாவம் ஆரவ் தான் ஹார்ட் அட்டாக் வராத குறையாக அவளுடன் எச்சிலை விழுங்கிய படி சென்றான்.

இருவரின் இதய துடிப்பு மட்டுமே கேட்க ஆரவ்க்கு பயத்தில் கால் எல்லாம் நடுங்கியது. " இங்க பாரு உன்ன எனக்கு பிடிக்கும்னு தான் துணைக்கு வந்தேன். அதுக்காக என்ன இப்டி அந்த தாய்க்கிழவி கூட கோத்து விடாதமா " என்றவனை கூர்மையாக பார்த்தவள் எதுவும் பேசாமல் சிரிப்போடு முன்னேறி சென்றாள்.

" இங்க பாரு எது ரொம்ப கொடூரமான பேய். அதுகிட்ட எதுக்குமா வம்பு பண்ணிட்டு. இருக்குற இடம் தெரியாம வந்த வழியே ஓடிறலாம் " என விடாமல் பேசியவனை பட்டென சுவரில் சாய்த்து அவனின் வாய் பொத்தியவள்

" உஷ்ஷ்ஷ்ஷ். கொஞ்சம் பேசாம என் கூட வா. உனக்கு எதும் நா ஆக விடமாட்டேன் " என்றவள் அப்போதுதான் அவனின் அதிர்ச்சி முகத்தை கண்டு அவனோடு ஒட்டி நிற்பதை அறிந்தவள் பட்டென விலகி நடக்க ஆரவ் தான் சிலையாகி போனான் அவளின் திடீர் நெருக்கத்தில்.

துடித்த ஹார்ட்டை தட்டி குடுத்தவன் பெரு மூச்சு ஒன்றை விட்டுக்கொண்டு மேகா பின்னால் சென்றான்.

கொஞ்சம் அந்த அறையை நெருங்க நெருங்க மேகாக்கு பயம் வந்தது. கைகள் நடுங்க அந்த அறைக்கதவை தொட அவளின் அருகில் இருந்த ஆரவ் பிடித்து இழுத்தவன் வேண்டாம் என்று தலையாட்ட அவனை முறைத்தவள் வரவழைத்த தைரியத்தோடு கதவை திறக்க

முடிகளை விரித்து ரத்த வாயோடு தொண்டையை கிழித்து கத்த எதிரில் ஆரவும் மேகாவும் கத்த நேரம் கடத்தாமல் பவானி அவளின் சக்தியை பயன்படுத்தி அந்த ஆவியை கட்டுக்குள் கொண்டு வர அசையாமல் காற்றில் மிதந்து கொண்டிருந்தது அந்த ஆவி.

அலறிய ஆரவ் தோளில் அடித்தவள் " டேய் உன் கத்தல்ல பேய் கூட பிரீஸ் ஆகிருச்சி. வந்த வேலைய முடிச்சிட்டு போவோம் " என்றவள் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிசேரில் சிறிதளவு வெட்டி பத்திரம் படுத்திக்கொண்டவள் கிளம்ப நகராமல் நின்றான் ஆரவ்.

அதை கவனித்தவள் " ஏய் என்ன பன்ற. வா போலாம். இது மட்டும் நார்மல் ஆகிருச்சுனா நம்பள ஆக்ரோஷமா துரத்தி கொல்லும். வா போலாம் " என்று மேகா ஆரவ் கையை இழுக்க அசையாமல் தாய்க்கிழவியை வெறித்து பார்த்தவன்

" அட சும்மா இருமா. லட்டு மாதிரி சான்ஸ் கிடைச்சிருக்கு. இத வுட்டு வர சொல்ற. அந்த கத்தரிக்கோலை இங்க குடுமா " அவள் கையில் இருந்து பிடுங்கியவன் எதிரில் பறந்து கொண்டிருந்த தாய்க்கிழவியை பார்த்து
" அடியே தை மாச தாய்க்கிழவியே. ஆஆ வூன்னா இந்த முடியை விரிச்சி போட்டு எத்தனை நாள் என்ன ஓட விட்ட. அத ஒட்ட வெட்டுறேன் " என்றவன் தடுக்கும் மேகாவையும் கண்டு கொள்ளாமல் தாய்க்கிழவியின் பரந்த முடிகளை மொத்தமும் வெட்டித்தள்ளினான் ஆரவ்.

" பேபி கட்டிங் பாத்துருப்பீங்க. தோ இந்த பேயி கட்டிங்க யாரும் பாத்துருக்க மாட்டிங்க. இனியும் வந்து பயம்புடுத்துன... கத்துன வாய தச்சு விட்ருவேன் " என வசனம் பேசியவனின் தலையில் கொட்டியவள்

" எட்டு நிமிஷம் முடிஞ்சு போச்சுடா டுபுக்கு. இப்போ வரல அப்றம் அதுக்கு நீ தான் தந்தூரி சிக்கன் " என்றவள் லிப்ட் நோக்கி செல்ல பயந்து போனவன் மேகா பின்னாலே ஓடினான்.

எழில் சாராவின் உடல் மற்றும் அவளின் பெற்றோர்களின் உடலையும் அடக்கம் செய்ய தயாராக வைத்திருந்தான்.

ஆத்மி மேகா ஆரவின் வரவையே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தாள். அவளை மேலும் கவலையக்காமல் மேகா ஆரவும் வந்து விட மேகா பத்திர படுத்தி வைத்திருந்த அந்த முடியை குடுத்தாள்.

" சீக்கிரம் எழில் " என்று அவன் கையில் குடுக்க அதை வாங்கி சாரா உடல் மீது வைத்தவன் கையில் இருந்த கத்தியால் உள்ளங்கையை கிழிக்க போக சடாரென எழில் கையில் இருந்து தூர போய் விழுந்தது அந்த கத்தி.

சுற்றி ஒரே இருட்டு வேற திடீரென புழுதி காற்று வீச எல்லாரும் அந்த கத்தியை தேடினார்கள். அதுவோ ஒரு சறுகின் கீழ் மறைந்து இருந்தது.

கணபதி சுற்றி முற்றி தேடியவன் ஆரவை காண அவனுக்கு பின்னால் கண்ட காட்சியில் உறைந்தே போனான் கணபதி.

" டேய் ஆரவ் உன் பின்னால " என்று கை காட்டியதில் பின்னால் பார்த்த ஆரவ் மிரண்டு போனான். அவனின் பின்னால் தாய்க்கிழவி பேய் கட்டிங் உடன் காட்சியளித்தது.

கோவத்தில் அதீத சக்தி அடைந்த அந்த துர் ஆத்மா கோவத்தில் தன்னை அழிக்க நினைப்பவர்களை அழிக்க வந்து விட்டது.

அந்த ஆவி ஆரவை தாக்க வர இடையில் வந்து நின்றது சாராவின் உருவம்.

தாய்க்கிழவி சாராவின் நிலை கண்டு சிரிக்க சாரா அந்த தாய்க்கிழவியை தாக்க ஆரம்பித்தது.
அப்போதும் வாய் சும்மா இருக்காமல் " மச்சி பேய்க்கும் பேய்க்கும் சண்டைனு படத்துல பாத்துருக்கேண்டா. ஆனா இப்போ நா நேருலயே பாக்குறேன்டா " என ஆரவ் கணபதியிடம் சொல்ல கணபதியோ ஏகத்துக்கும் ஆரவை முறைத்தான்.

ஆத்மி யோசித்தவள் " மேகா உன்கிட்ட நைல் கட்டர் இருக்குல்ல. அது குடு " என்று அவளிடம் வாங்கி கொண்டவள்

எழிலை நோக்கி தூக்கி போட யோசிக்காமல் கையை வெட்டி ரத்தம் சிந்தியவன் பெட்ரோல் ஊத்திய சாரா உடல் மீது லைட்டரை பத்த வைத்து போட தாய்க்கிழவி கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்றது.

ஆத்மி வேதனையோடு சாராவின் பெற்றவர்கள் உடலை எரிக்க இப்போது தான் சாராவின் மனம் குளிர்ந்து போனது. சாராவின் சிதைந்த உடல் எரிந்து போக ஆத்மியின் முன்னால் வந்த சாரா

" எனக்கு நிம்மதியை குடுத்துக்கு ரொம்ப நன்றி. உங்க எல்லாருக்கும் நன்றி. நா போறேன் " புன்னகை முகமாக கூறிய சாராவின் ஆத்மா காற்றோடு கரைந்து போக சந்தோஷத்தில் கலங்கிய ஆத்மீயை அனைத்து கொண்டான் எழில்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 15
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Mar 6, 2025
Messages
36

அப்பாடா கடைசில தாய் கிழவிக்கு ஒரு முடிவு கட்டியாச்சு சாரா ஆத்மா வும் முக்தி அடைந்தது 😮‍💨😮‍💨😮‍💨
அடேய் ஆரவ் பேய் கட்டிங் சூப்பர் 😂😂😂
 
Active member
Joined
Nov 26, 2023
Messages
48
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
ngy

Member
Joined
Nov 10, 2023
Messages
17

Over over
 
Top