அத்தியாயம் 12

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் 12

காயம் கொண்ட மனம் கண்ணாளன் கண்கள் தன்னையே பார்த்திருப்பதை கூட சிந்தைக்கு எடுத்து செல்லவில்லை.

“ அஞ்சலி..”

“..”

“அஞ்சலி..”

“..”

“ஏய் என்னை பாருடி” பொறுமை இழந்து அவன் அதட்டி கத்தியதில் , உடல் அதிர்ந்து அவனை பார்த்தாள் வெம்பும் உதட்டைக் கடித்து.

வீட்டை அடையும் கடற்கரை வழி. சட்ட செய்யக் கூட மனிதர்கள் இல்லாத அமைதி. காரினுள் உள்ள மஞ்சள் விளக்கில் அவள் முகத்தை தெளிவாய் பார்த்தவன் மோவாய் பற்றி தன் விழியோடு அவள் விழியை கலக்க செய்தான் வேந்தன்.

“என் அம்மா பேசுனது உனக்கு கஷ்டமா இருக்கா ?”

“இருக்காதா பின்ன “

“அவங்க சொன்ன வார்த்தை மட்டும் தான் உனக்கு இப்போ நினைவு இருக்கு. அப்படி தானே ?”

“ஆமா “

“அப்போ என் வார்த்தை அஞ்சலி???” என்பவன் கேள்வியில் மௌனமே பாவித்தாள்.

“என் மனசுலிருந்து நான் சொன்ன எந்த வார்த்தையும் உன் மூளைக்கு எட்டல. உன் மனசுலயும் பதியல அப்படி தானே? முக்கியமில்லாத பேச்சைக் கேட்டு நீ அழுறது எனக்கு கஷ்டமா இருக்கு அஞ்சலி. உன்னை சந்தோஷமா வச்சிக்க , உன் சிரிப்பை பார்க்க மட்டுமே ஒவ்வொரு விஷயமும் பார்த்து செய்யிறேன். இன்னும் நான் என்ன பண்ணட்டும் எல்லாத்தையும் மறந்து என்னை மட்டுமே நினைக்க வைக்க??” விழிகள் தவிப்பாய் பாய சத்தியமாய் அத்தைக்காரி திட்டியதையே மறந்து மயங்கி போனாள் அவன் முன்.

இப்படியெல்லாம் அவன் கெஞ்சுவது கேட்க ஒரு சுகம் அவளிடம். சற்று முன்பிருந்த மனநிலை மாறி ஆர்வமாய் அவனை ஏறிட்டாள் கீதா.

“உனக்கு அந்த வீடு பிடிக்கலைன்னு நாம மட்டும்னு தனியா கொண்டு வந்தேன். முடிஞ்சளவுக்கு என் உணர்வுகளையும் கட்டுப்படுத்தி உனக்காக துணையா இருக்கேன். வார்த்தையாள சொல்லவும் முடியல. செயல்ல காட்டவும் தெரியல அஞ்சலி. நான் என்ன பண்ணா உன்னை சந்தோஷ படுத்த முடியும்” சீட் பெல்ட்டை கழட்டி அவள் பக்கம் முழுதாய் திரும்ப, கருவிழி அகன்றவள் அவன் கண்களை தவிர்த்தாள்.

தன்னை பார்க்காமல் எங்கோ பார்க்கும் அவள் செயலில் கடுப்பாகியவன் பல்லைக் கடித்து அவளின் தாடைப் பற்றி தன் பக்கம் இழுத்திட , எதிர்பாரா அவன் செயலில் விக்கித்து போனாள் கீதா.

“நான் பேசும் போது மட்டுமில்ல , நான் உன் பக்கத்துல இருந்தாலே உன் கவனம் என்மேல மட்டும் தான்டி இருக்கனும்” தாடைகள் இறுக வார்த்தைகளை கடித்து துப்பிட தடுமாறினாள் அவன் பிடியில்.

“நீ நான் போகணும்னு சொன்னதால தான் உன்னையும் கூட்டி வந்தேன். இனி உன்னை அழ வைக்கிற எதையும் நான் செய்ய போறது இல்லை. சோ , நீயும் அதை பண்ணுன்னு அப்பாவியா வந்து நின்ன நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். இல்லை உனக்கு நானும் உன் பக்கத்துல இருக்குறது பிடிக்கலைனா சொல்லு உன் கண்ணுலயே படாமலிருக்கேன். நீயே விருப்பபடுற வரை “ ஊடுருவும் விழிகளில் உறுதியாய் சொல்ல மறைக்க முடியாமல் லேசாய் இதழ் விரித்த கீதா

“முடியுமா ??” புருவங்கள் உயர கேட்டதில் தடுமாறியவன்

“உனக்கு அது தான் வேணும்னா அதையும் செய்வேன் “ பார்வை மாறாமல் சொல்ல உதட்டை குவித்து புன்னகையை அடக்கிக் கொண்டாள் கீதாஞ்சலி.

கண்கள் சுருங்க “ என்னடி சிரிப்பு??” கோபம் அடங்கிய அவன் கேள்வியில் வேந்தன் பக்கம் திரும்பியவள்

“உங்க வார்த்தையில இந்த விஷயத்துல மட்டும் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களால அது முடியாது“ கண்கள் மின்ன அவள் சொல்லும் போதே அவளை தொட்டு உரசிய காற்று அவனை சென்றடைய கண்கள் மூடிக் கொண்டான் ஒரு கணம்.

ஒற்றைக் காற்று அவன் மொத்த மனநிலையையும் மாற்றிவிட்டது. திறந்த கண்கள் கருந்திராட்சை போல் அருகில் இருப்பவளை பருக அப்பாவி பெண் அவன் எண்ணம் புரியாமல் மீண்டும் பேசினாள்.

“எனக்கும் உங்க யார் கண்ணிலும் படாமல் போக தான் ஆசை. ஆனால் இப்போல்லா.. ம்.. அம்ம்ம்” பேச்சின் இடையிலே அவள் தடையை பற்றி தன் பக்கம் இழுத்த வேந்தன் சாப்பிட ஆரம்பித்தான் பெண்ணின் அதரத்தை அதிகாரமாய்.

இதுவரை அவன் குடுத்திராத அளவுக்கு ஆழம் , அழுத்தம். திக்கு முக்காடியவளுக்கு அவனின் போக்கை பிடிக்கவே சில கணம் எடுத்துக் கொள்ள தாடையை பற்றிய விரல்கள் கழுத்தை வளைத்துக் கொள்ள , மறு கரமோ பெண்ணின் இடையை தேடி இறுக்கிக் கொண்டதில் எக்கிக் கொண்டாள் தவிப்பாக.

ரத்த அழுத்தம் அதிகரித்ததில், இதயமே உப்பி வெடித்து விடுவது போல் மாயை அவளிடம். அவனின் சூடான சுவாசம் உடம்பை தீண்டும் போதெல்லாம் துடித்தவள் தடுக்க உயர்த்திய கரங்களாலே அவன் பின்னந்தலையை பற்றிக் கொண்டாள் இறுக்கமாய்.

தவிப்புகளே தாகமாக மாறியது. இதழ்கள் மீட்டும் இசை செவியை அடைய சிலிர்த்தவள் மூச்சுக்கு ஏங்கி அவனை விட்டு விலக முயன்றாள். இருக்கும் இடம் வீடல்ல வெட்ட வெளி என்ற உண்மையும் அவளை கொஞ்சம் கட்டுபடுத்தவே “ வீ.. வீட்டுக்கு போலாம் “ மேல் மூச்சு வாங்க சொல்லிய வார்த்தைகள் எதுவும் அவன் செவியை சென்றடையவில்லை.

“ அஞ்சலி..” காமம் தேங்கிய குரலில் தவிப்பாய் நெருங்கியவன் மார்பில் கரம் வைத்து தடுத்தவள் “ வீட்டு போகனும் பிளீஸ்” அழுத்தி சொல்ல முகம் மாறிய வேந்தன் அவள் பக்கம் திரும்பாமலே படு வேகத்தில் வீட்டை நோக்கி காரை விரட்டினான்.

டயர்கள் தேய, சடன் பிரேக்கிட்டு வேந்தன் காரை நிறுத்த அவனுக்கு காத்திருக்காமல் வீட்டினுள் நுழைபவளை கண்ணில் இருந்து மறையாமலே தொடர்ந்தான் அவன்.

தொடர்ந்து வரும் அவன் காலடியின் சத்தமே இனம் புரியா பயத்தையும் , பரவசத்தையும் கலந்து தர திணறி போனாள் கையாள தெரியாது. இதுநாள் வரை அவனுடனான அவள் கற்பனையே முத்தம் தாண்டி சென்றதில்லை. ஆனால் இன்று மனமே அவளின் கட்டுப்பாட்டில்லாமல் திண்டாட செய்ய வேக மூச்சு வாங்கியவளை பின்னிருந்து அலையாய் அணைத்துக் கொண்ட வேந்தன் கழுத்தில் இதழ் பதிக்க சரிந்து அவன் மீதே சாய்ந்தாள் சுகமாய்.

“ஹா” என்றவளின் முனகல் சொல்லியது அவன் தீண்டல் தரும் இன்பத்தை.

அவளின் கைக்குள் அடங்காத முறுக்கேறிய கரம் வெற்றிடையை மறைத்த புடவையை விலக்கி உரிமையாய் அழுத்தம் கொடுத்திட, இதழோ வேம்பைர் போல் அவளின் கழுத்தை கவ்வி கடித்திட உதட்டைக் கடித்துக் கொண்டாள் கீதாஞ்சலி.

அவனின் உடல் வெப்பம் உரசியவளுக்கும் பரிமாறியது சிறப்பாய். பொறுமை இழந்தவனாய் இடையின் மறுப்பக்கத்தில் பிடித்து இழுத்தவன் அவளை நேருக்கு நேர் நெருங்கி நின்றவன் தலை தாழ்த்தியவளின் கன்னம் பற்றி காரில் விட்ட முத்தத்தை எந்தவித தடையுமின்றி துவங்கினான் வேந்தன்.

கன்னத்தாடைக்கு தெரிந்திருக்கும் முத்தத்தின் வீரியம். பழத்தின் சுளை போல் அவளின் இதழ்களை கருணையின்றி வதைத்தவன் அவளோடு மெத்தையில் சரிந்து அவள் சுவையை ருசித்தவனுக்கு பசி கூடிகொண்டே தான் போனது அவள் மேல்.

இடையூறாய் இருக்கும் தன் கோட்டையும் மேல் சட்டையும் கழட்டி எறிந்தவன் , அவசரமாய் பெல்ட்டை விசிறிவிட்டு அவள் மீது மீண்டும் படர்ந்தவனுக்கு அவள் இல்லாத ஒரு கணம் கூட உயிர் உடம்பை விட்டு நீங்கி விடுவது போல் தோன்றியதோ.

அவளின் உடல் நீரெல்லாம் உறிஞ்சிழுத்தவன் வாய் வழியே மூச்சை விட்டு அவள் முகத்தை ஏறிட்டான் வேந்தன். தடித்த விரல்கள் உதட்டை வருடி கன்னம் வர , மெல்ல இமைகளை பிரித்தவள் அவன் பார்வையிலே சர்வமும் அடங்கி போனாள்.

இன்னும் அவளுக்கு விளங்காத புதிர் , இந்த மாம்பழத்திற்கு பேரீட்சை பழத்தின் மேல் ஏன் இத்தனை பைத்தியம் என்பது தான்.

“இது லேட் தான். ஆனாலும் இதுக்கான பதில் கிடைச்சா மட்டுமே என்னால உன்னை முழுசா ஏற்க முடியும் அஞ்சலி. Do you love” கேள்விகள் முடிக்கும் முன்னே எக்கி அவன் இதழில் அழுத்தமாய் இதழ் பதித்த அஞ்சலி
“இந்த நொடி நான் என் உயிரையும் விட ஒருத்தர நேசிக்கிறேன்னா அது நீங்க மட்டும் தான். இத்தனை நாள் தயக்கம், பயம். இப்போ எல்லாத்தையும் மறந்து சொல்லுறேன் ஐ லவ் யு” அவன் கேட்க நினைத்த பொன் சொற்கள் அவளிடமிருந்த பெற்ற பின்பே முகம் பளிச்சிட்டது வேந்தனிற்கு.

வெட்கம் விலக்கி அவளின் ஆடைகளை மென்மையாய் கழட்டி , அவள் தேகத்தை முழுதாய் தரிசனம் கண்டு கூச்சமூடியவன் முழுதாய் அவளை ஆட்கொண்டான் வேந்தன்.

தடுக்க போராடிய பெண்ணின் கரம் மெத்தை மேல் சிறையாகிட, பெண்ணின் கத்தலும் முனகலாய் மாறி அவனை வேகம் கூட்டியது.
இரவெல்லாம் அவள் இதழ் வழியே தன் பெயரையும், காதலையும் ஆசை தீர கேட்டு ரசித்தான் பாவி. கொஞ்சமும் பேதைக்கு பாவம் காட்டவில்லை வேந்தன்.

உடல் அடித்துப் போட்ட வலியில் அஞ்சலி உறங்கி விட அப்போதும் விடாமல் அவள் நெஞ்சில் தலை வைத்து கட்டியணைத்து உறங்கிய வேந்தன் தன் போன் அலறும் சத்ததிலே கண்ணை திறக்க முடியாமல் திறந்தான் பகலவன் வெளிச்சத்தில்.

வெப்பமும் குளிரும் கலந்த உணர்வு. விடாமல் கேட்கும் ரிங்டோனில் எங்கு மனைவி எழுந்து விடுவாளோ என பயந்துக் கொண்டே போனை தேடினான் வேந்தன். அதுவோ அவன் இரவு தூக்கி போட்டதில் மெத்தைக்கு கீழ் தெறித்து விட்டது போல.

முழுதாக இறங்காமல் போனை பற்றி ரிங்டோனை அமுக்கி மீண்டும் அவள் அருகில் படுத்துக் கொண்டவன் அட்டென்ட் செய்திட மறுபுறம் தாத்தாவின் கத்தல்.

“டேய் மணி என்னாகுது??? இன்னும் ஏன் ஆபீஸ் வரல வேந்தா?”அவரின் காட்டுக்கத்தலிலே உச்சுக் கொட்டிய வேந்தன் போனில் மணியை பார்க்க அதிர்ச்சியாக வேண்டியவனுக்கு மாறாக சிரிப்பு தான் வந்தது.

“வேந்தா? வேந்தா? “

“எதுக்கு தாத்தா இப்போ எனக்கு கால் பண்ணி கத்திட்டு இருக்கீங்க? நான் இன்னைக்கு ஆபீஸ் வரல”

“ ஏன்டா! ஏன் முன்னவே சொல்லல. நானும் காலையில இருந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நேத்து ஹேமா நடந்த பிரச்சனை சொல்லி அழுதா. எனக்கு கீதா நினைச்சு தான் கவலை. அவ இப்போ ஓகே தானே “

வருத்தமாய் கேட்க தன் மேல் புரண்டு படுத்தவளின் தலை முடியை கோதிய வேந்தன்
“ இல்லை தாத்தா. அவ இன்னும் அதையே தான் யோசிச்சிட்டு இருக்கா. அதான் என்னாலையும் அவளை விட்டு வர முடியல. அவ நார்மல் ஆகுற வரைக்கும் நான் ஆபீஸ் வரல நீங்க பார்த்துக்கோங்க. அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்கு எனக்கு எந்த காலும் பண்ணாதீங்க “ சீரியஸ்ஸாய் சொல்லி அழைப்பை துண்டித்து விட

‘ அய்யோ என் பேத்தி பாவம்’ புலம்பியவரும் பேரன் வேலையையும் சேர்த்து பார்த்துக் கொண்டார்.
 
Last edited:

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 12
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Mar 6, 2025
Messages
4

வேந்தன் அஞ்சலி 🫣🫣🫣❤️❤️
டேய் வேந்தா பாவம் டா தாத்தா நீ லீவ் போட்டு மொத்த வேலையும் அவர் தலைல கட்டிட்ட 😁😁😁
 
Member
Joined
Nov 26, 2023
Messages
23
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Top