அத்தியாயம் 1

New member
Joined
Aug 23, 2025
Messages
4
அக்கா பயமா இருக்கு போயிடலாம் அக்கா ப்ளிஸ் என்று கெஞ்சியவனை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் தன் முன்னால் இருந்த கடோரஜ் போல் இருந்த மரக்கதவை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தால் தியாரா அவன் மறுபடியும் கெஞ்ச ஆரம்பிக்க தியா அவனை திரும்பி பார்த்து முறைக்க படபடப்புடன் பேசிக்கொண்டிருந்தவனோ அவள் பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டான்..

தியா மெதுவாக இதழ் பிரித்து சிரித்த நொடியில் கடோரஜ் போல் இருந்த கேட்டை நொடிப் பொழுதில் ஏறி கேட்டிற்கு அந்தப் பக்கம் சென்று கேட்டின் சிறு துவாரம் வழியே அந்த சிறுவனை பார்த்து நான் போய் பத்து நிமிஷத்துல சுஜியோட வர அப்படி வரலன்னா நீ இங்க இருந்து கிளம்பி ஹோம்க்கு போயிடு....

அவன் அக்கா என்று ராகம் இழுக்க அவள் பார்த்த பார்வையில் சிறுவனின் தலை தானாக ஆடியது...தியா அரண்மனை போல் இருந்த வீட்டை பார்வையால் அளந்துக் கொண்டே உள்ளே சென்றால் உள்ளே ஒவ்வொரு அறையாக நோட்டம் விட்டப்படியே சென்றுகொண்டிருந்தவள் ஒரு அறையை பார்த்து விட்டு அப்படியே நின்று விட்டால் அந்த கதவின் வழியே தெரிந்த சிறு ஓட்டையில் சுஜியை சேரில் கட்டிப்போட்டு விட்டு அந்த அறையை காவல் காத்துக் கொண்டிருந்தனர்...

சிறு பெண் என்றும் பாராமல் அவள் முன்னே அவளின் அங்கங்களை வர்ணித்துக் கொண்டிருந்தனர். செம பீஸ் டா மச்சா இது ஆனா ஐயா தொடவே கூடாதுனு சொல்லிட்டாரு.. இல்லனா இன்னேரத்துக்கு ஆளுக்கு ஒரு கை பார்த்துக்கலாம்...

என்று அவர்கள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக அதற்கு மாறாக அங்கிருந்தவளோ ஐயோ! இந்த கொசு தொல்லைங்க வேற தாங்க முடியல..அக்கா வேற இன்னும் வரல கடவுளே என்னை சோதிக்கதாப்பா சீக்கிரமா அக்கா கிட்டருந்து சிக்னல் வரட்டும்...

அப்புறம் இருக்குது இந்த பன்னாடைகளுக்கு என்று மனதில் வறுத்துக் கொண்டிருந்தால் அந்த அறையின் கதவும்,சன்னலும் ஒரே நேரத்தில் உடையும் ஓசையுடன் தட்டப்பட ரௌடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள டேய் போய் என்னனு பாருடா என்று ஒருவன் சொல்ல அவன் போய் கதவை திறப்பதற்குள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்திருந்தாள் அவள்....

அவ்வளவுதான் அவளை கட்டிப்போட்டிருந்த கயிறுகள் எவ்வாறு அவிழ்ந்ததோ தெரியவில்லை. கண் மூடி திறக்கும் நொடியில் சுஜியை சுற்றிருந்த ரௌடிகள் தியா செய்த சாகசத்தில் தரைக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தனர்..

சுஜியோ இன்னோரு பக்க தாழ்ப்பாழை திறந்துக்கொண்டு வெளியே வர அங்கு தியாவோ சுவற்றில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு அவள் தங்கைக்காக காத்துக் கொண்டிருந்தால் சுஜியை பார்த்தவுடன் வலப்புற புருவத்தை உயர்த்தி பார்வையாலே என்னவென்று கேக்க தியாக்கா என ஓடிவந்து அணைத்துக் கொண்டால்....

இப்ப சந்தோஷமா இல்ல எம்மேல இன்னும் கோபம் போகலயா என்று கேலி குரலில் வினவ போக்கா உன்னை சிக்னல் மட்டும் தான் தர சொன்ன நீயே ஏன் சண்டை போட்ட சிணுங்கலாக முகத்தை திருப்பிக் கொண்டால் , தியா அவளின் கழுத்தில் கை போட்டு இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றால்..

கேட்டிற்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ஜிவன்.. அவர்களை பார்த்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டு இருவர்களையும் அணைத்துக் கொண்டான் ஜிவன்....

சென்னை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு ஹாஸ்டலில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது...ஒரு வெள்ளையுடையணிந்த சிஸ்டர் படபடப்பாக வாயிலை பார்த்துக் கொண்டிருந்தார்....

தியா, சுஜி, ஜிவன் மூவரும் அந்த இல்லத்திற்கு சென்ற பின்னர் நிம்மதியாக மூச்சை வெளியிட்டார் சிஸ்டர் எஸ்தர்...மூவரையும் முறைத்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்... தியாவோ அங்கு ஒன்று அப்படி நடக்கவே இல்லை என்பது போல் அவள் அறைக்கு சென்று விட்டால், சுஜியோ, ஜிவனோ தோளை குலூக்கிக் கொண்டு அவரவர் அறைக்குள் சென்றனர்....

விடியும் விடியாத சென்னை மாநகராட்சியில் பரபரப்புடன் வாகனங்கள் சென்று கொண்டிருக்க இது எதற்கும் சம்மதமில்லாமல் நியாயத்தை இந்த கலியுகத்திலலும் நிலை நாட்டுவோம் என்று மேலோங்கி நிற்கிறது சென்னை ஐகோர்ட் கோர்ட்டின் உள்ளே காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது..இரு தரப்பினருக்கும் கணவன், மனைவி சம்பந்தமான விவாகரத்து நடந்து கொண்டிருக்கிறது..

விவாகரத்து வேண்டாம் என்கிறார் கணவர்.விவாகரத்து வேண்டும் என்கிறாள் மனைவி. பிரச்சினை என்னவென்றால் கணவன் மாநிறமாக இருப்பதால் அவனை பிடிக்க வில்லையாம்.. அதனால் விவாகரத்து கேட்டு வந்து நிற்கிறாள்..அதை கேட்டு வாதாட வந்த வக்கில்களுக்கும் எரிச்சலாக இருக்கிறது ...கணவனுக்காக வாதாட வந்த சந்திரன் அவனை பார்வையால் ஸ்கேன் செய்ய பார்வையாலே யாசகம் கேட்டுக்கொண்டிருக்கிறான் மனைவிடம் அதை கவனித்தவர் நொந்து தான் போனார்..

மேலும் விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான உடலுடன் வலது கையால் சிகையை கோதிக்கொண்டே வந்தான் நம்நாயகன் அர்ஜுன் ..கலியுக காலத்திலும் அனைத்து நல்ல பண்புகளையும் வாய்க்க பெற்றவன். வல்லவனுக்கெல்லாம் வல்லவன்.. கண்களில் எந்த உணர்ச்சியும் காட்டாது நீதிமன்றத்திற்குள் நுழைந்திருந்தான்...

அவனைப் பார்த்தவுடன் கணவனுக்காக வாதாடி கொண்டிருந்த வக்கில் இவன் உள்ளே நுழைந்த போதே நெஞ்சை பிடித்துக் கொண்டு நீதிபதியை பார்த்து நான் இந்த கேஸிலிருந்து விலகிக் கொள்கிறேன்..

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் என்னுடைய ஜுனியர் இந்த கேஸை தொடங்குவார்...

என்று நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார். அர்ஜுன் உள்ளே வந்து விக்டீம் இருவரையும் பார்த்து விட்டு யுவர் ஆனர் இந்த பெண்ணுக்கு கணவன் நிறம்குறைவாக இருப்பது பிரச்சனை யில்லை

இவருடைய புதுகாதலனோடு சேர்ந்து வாழ வேண்டும். அதுமட்டுமில்லாமல் இவரை கொள்வதற்கு பல முயற்சி செய்திருக்கிறார்..

அதற்காக இந்த அப்பாவியின் மீது உப்புசப்புக்கு உதவாத காரணத்தை அடுக்குகிறார். இந்த காரணத்தை கேட்டவுடன் அங்கிருந்த அணைவரும் அதிர்ந்தனர்..

அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி.. யுவர் ஆனர் என்னோட எவிடன்ஸ் எல்லாம்.. இதோ உங்க முன்னாடி சமர்ப்பிக்கிறேன்...

அர்ஜுன் ஒப்படைத்த அணைத்திலும் அந்த பெண்ணுக்கு எதிராக தான் இருந்தது...நீதிபதியோ அதை பார்த்து விட்டு கட்டிய கணவனின் நிறத்தை தரக் குறைவாக பேசியதற்கு, ஏமாற்றியதற்கும் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன். அர்ஜுன் ஒப்படைத்த அணைத்திலும் அந்த பெண்ணுக்கு எதிராக தான் இருந்தது...நீதிபதியோ அதை பார்த்து விட்டு கட்டிய கணவனின் நிறத்தை தரக் குறைவாக பேசியதற்கு, ஏமாற்றியதற்கும் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்.

இத்தோடு இந்த கோர்ட் முடிவடைகிறது.. அணைவரும் அங்கிருந்து செல்ல அர்ஜுன் கோவமாக சந்திரனை பார்த்தான்...

தொடரும்..

பிடிச்சிருந்த கமெண்ட் பண்ணுங்க...நட்பூஸ்
 
New member
Joined
Aug 20, 2025
Messages
20
அர்ஜுன் என்ற பெயருக்கேற்ற ஆள் தான்👌👌👌👌
 
Member
Joined
Aug 17, 2025
Messages
34

இரு துருவங்கள் எவ்வாறு இணையும் 🤔🤔
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
ஐயோ இன்னும் இந்த உலகத்துல இது போல மோசமான்வங்க எப்படி வருவாங்க னே தெரியல. அவங்க சுயநலத்துக்காக இன்னொருத்தர் வாழ்க்கையை கூட அழிக்குற அளவுக்கு. நல்லவேளை அர்ஜுன் சரியான நேரத்துல வந்ததால ஒரு நல்ல உயிர் தப்பிச்சுது. அதே போல ஹீரோக்கு இணையா இங்க தியாரா!! எவ்ளோ துணிச்சல் அவளுக்கு.. இவங்களோட மீட் எப்படி இருக்கும்னு பார்க்க ரொம்பவே ஆவல்
 
Top