கவிதை 7
"ஹலோ ஸ்ரீ, ஹான் சொல்லுடா என்ன விஷயம்? இப்போ நான் ஒரு இன்டர்வியூ வந்துருக்கேன். எதுவும் அவசரமா? கொஞ்ச நேரம் கழிச்சி கூப்பிடவா?" என்றான் பார்த்தீபன் அவளிடம்.
"டைம் வேஸ்ட் ப்ரோ... உங்க எக்ஸ் ப்ரெண்ட் அந்த கம்பெனி ஓனருக்கு கால் பண்ணி வேலை கொடுக்க கூடாதுனு சொல்லிட்டாரு" என்றவள் சொல்ல அவளை...
கவிதை 6
காலைக் கதிரவன் கண் விழிக்கும் முன்னே அரக்க பறக்க வேலைத் தேடி அலையும் ஸ்ரீ இன்று மணி பத்து ஆகியும் படுத்த இடத்தை விட்டு எழும்பவில்லை. விடியற்காலை நாலு மணிக்கே அலாரம் வைத்து அவளை எழுப்பி விடும் ராகவனும் இன்று அவளை தொந்தரவு செய்யவில்லை.
ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளிற்கு சுள்ளென்று...
கவிதை 5
நள்ளிரவு மணி ஒன்றை தாண்டியது, லேசாக மழை சாரல் அடித்துக் கொண்டிருந்தது. ராகவனின் வீட்டிற்கு எதிரில் ஒரு ஒற்றை வேப்ப மரம் இருந்தது. அவன் வீட்டு வாசலில் நிற்க கூட செக்யூரிட்டி அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அந்த வேப்ப மரத்தடியில் தான் கிட்டதட்ட மூன்று மணி நேரமாக நின்று...
கவிதை 4
டக் டக் என்ற தொடர் சத்ததிற்குப் பிறகு கண்களை கசக்கிய படி மெத்தையில் எழுந்து அமர்ந்தாள் ஸ்ரீ. "ஹாஆஆ... அதுக்குள்ள யாராது தூக்கத்தை டிஸ்ரப் பண்ணிக்கிட்டு பிலடி பிஸ்கட்" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள் அவள்.
கலைந்த தலை, தொளதொள உடை என்று முகத்தை அஷ்ட கோணத்தில் வைத்துக்...
கவிதை 3
'இவனா? இவனை எப்படி மறந்தேன்?' என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டு இருந்தாள் ஸ்ரீ.
அவளை கேலியாகப் பார்த்த ராகவன் உள்ளே ஏறும் படி கண்களைக் காட்ட... அவளுக்கும் வேறு வழியில்லையே அவன் சொல்வதை கேட்டுத் தான் ஆக வேண்டும். ஒரு பெருமூச்சுடன் புறங்கையால் தன் கண்ணீரைத் துடைத்தவள் காரில் அவனுக்கு...
கவிதை 2
பார்த்தீபன் மற்றும் சுஜிதாவின் துயரை தள்ளி நின்று ஆசைத் தீர பார்த்து ரசித்த ராகவன் அடுத்து சென்றது என்னவோ ஸ்ரீயின் வீட்டிற்கு தான்.
அங்கும் அவன் எதிர்பார்த்த போல தான் நடந்தது.
வீட்டு வாசலில் ஸ்ரீ கண்ணீர் ததும்ப ஒரு கையால் தனது இடது பக்க கன்னத்தைப் பொத்திக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுதுக்...
கவிதை 1
'சுஜிதா வெட்ஸ் பார்த்தீபன்' என்ற மணமக்கள் பெயர், புகைப்படம் பதிக்கப்பட்ட பேனர்களும் அலங்காரங்களுமென ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.
தான் பாதி குடித்து முடித்த சிகரெட்டின் கங்கினால் சுஜிதா என்ற பெயரை மட்டும் பொசுக்கிய அந்த நெடியவனின் கண்களிலும் அதே அனல்.
ஓர்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.