ஹேமா, “நயனி, நீ வீட்டுக்கு கெளம்பு. நான் சொன்ன பின்ன நீ வேலைக்கு வந்தா போதும்” என்றவர்,
“இனி யாராவது அது, இதுன்னு கண்ட எடத்துல நின்னு பேசுறது எங்க காதுக்கு வந்தா, யோசிக்காம சீட்ட கிழிச்சுடுவோம். கவனமா வேலைய பாருங்க. நிரஞ்சன் (HR) எல்லாரோட மொபைல்ஸையும் செக் பாயிண்ட்ல வாங்கி வைங்க. கொஞ்சம் லிபரலா...