கனவு 10

Member
Joined
Aug 11, 2025
Messages
32
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜

எபி 10

மூக்கில் ரத்தம் வழிய மயங்கி விழுந்த மித்ரனை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்தனர் சித்தார்த், காவ்யா, நிதி, சமர். உள்ளே அவசர பிரிவில் மித்ரனுக்கு அவசர சிகிச்சை நடை பெற வெளியே காவ்யா கண்களில் நீரோடு அமர்ந்து இருந்தாள். மறுபுறம் நிதியோ கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தாள். சமர் அமைதியாக நிற்க சித்தார்த் காவ்யா அருகில் சென்று " கவி அழாதீங்க மித்ரனுக்கு ஒன்னும் ஆகாது " என கூற

பெண் அவளோ சித்தார்த் வயிற்றை கட்டி கொண்டு இத்தனை நேரம் கடினப்பட்டு அடக்கிய கண்ணீர் அனைத்தையும் கொட்டி தீர்த்தாள். சித்தார்த் மென்மையாக அவள் தலையை வருடி ' ஒன்னும் ஆகாது கவி, நீ வேணும்னா பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல மித்து எழுந்து விடுவான் ' என கூற

அப்போது உள்ளே இருந்து டாக்டர் வெளியே வந்தார். சமர் அவர் அருகில் சென்று " டாக்டர் இப்ப மித்ரன் எப்படி இருக்காரு " என்றான்

டாக்டர்ரோ " ஹி இஸ் ஓகே நொவ் பட் ஹி வாஸ் இன் தி லாஸ்ட் ஸ்டேஜ் ஒப் பிளட் கேன்சர் " என்றார்

மூவரும் அவர் வார்த்தைகளில் அதிர்ந்து பார்க்க காவ்யாவோ கண்களை துடைத்து விட்டு " எனக்கு ஏற்கனவே தெரியும் டாக்டர், ஏற்கனவே அவனுக்கு டிரீட்மென்ட் பாத்து கிட்டு இருந்தோம் பட் இன்னக்கி கொஞ்சம் ஓவர் டஸ்ட் அல்ர்ஜி ஆகிடுச்சு " என்றாள்

அவரோ " இனிமே இப்படி ஆகம பாத்து கொங்க அண்ட் அவர் இன்னும் கொஞ்ச நேரம் மயக்கத்துல தான் இருப்பார் " என்று கூறி சென்றார்.

அவர் சென்றதும் காவ்யா அருகில் வந்த நிதி " எதுக்கு இப்ப இந்த விசயத்தை ரெண்டு பெரும் மறைச்சீங்க " என்றாள் கோபமாக

காவ்யாவோ " என்ன சொல்லணும் நிதி நான் ஒரு பாவப்பட்ட பிறவி அதனால தான் என் மேல பாசம் வச்ச எல்லாரும் என்ன விடு ஒரேடியா போய்ட்டாங்க அப்படினு சொல்லவா " என்று கண்ணீரோடு கேக்க

நிதியோ பெண் அவளை இருக்கி அணைத்து கொண்டு " எப்பிடி இவ்வளவு விசயத்தையும் மனசுக்குள்ள வெச்சி கிட்டு இருந்த " என்றாள்

காவ்யாவோ ' என்னால முடியல நிதி அன்னக்கி அம்மா ல இருந்து இன்னக்கி மித்து வர என் மேல அளவு கடந்த அன்பு செலுத்துண எல்லாரையும் நான் இழந்துட்டு நிக்குறேன் நிதி ' என அழுக

அவளோ ' பச்! அழக்கூடாது கவி நீ அழுத வீசிங் வரும் அழக்கூடாது டி ' என கண்ணீரை துடைத்து சமாதானம் செய்ய அப்போதும் அழுகை குறையாமல் உடல் நடுங்க ஆரம்பிக்க....
சித்தார்த்தோ வேகமாக சென்று காவ்யாவை இழுத்து அணைத்து கொள்ள அவன் உடல் தந்த கதகதப்பில் மெல்ல உடல் நடுக்கம் குறையை அவள் விசும்பளோடு " சித்தார்த் எனக்கு மித்து வேணும் " என்றாள்

அவனோ ' இப்ப அழுகாம இரு கவி, மித்துக்கு ஒன்னும் ஆகாது ' என்று சமாதானம் செய்து அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்தான். அவளோ விடாமல் சித்தார்த் கையை இருக்கி பிடித்து அமர்ந்து இருக்க ,அவள் அருகிலே அவனும் நின்று கொண்டான். சமர் நிதி இருவரும் மித்ரன் கண் விழிக்கும் நேரத்திற்காக காத்து இருந்தனர்.

அனைவரையும் பயப்பட செய்து ஒரு மணி நேரம் கழித்து கண்களை திறந்தான் தேவமித்ரன். விழிகளை திறந்த அவன் கண்டதோ தன்னை அழுகையோடு பார்த்து நிற்கும் காவ்யாஞ்சலியை தான். மித்ரனோ மெதுவாக ' கவி ' என அழைக்க அவன் அருகில் சென்று கையை பிடித்து கொண்டாள் காவ்யா. அவனோ சிறிய புன்னகையோடு " ரொம்ப பயந்துட்டியா " என்றான்

அவளோ ' என்னடா இப்படி என்னைய கொஞ்சம் கொஞ்சமா கொல்ற மித்து எனக்கு உன்ன விட்ட யாரும் இல்லனு தெரிஞ்சு நீயும் என்ன தனியா விட்டு போறியா நானும் உன் கூடவே வரேன் டா மித்து ' என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழுக

மித்ரனோ " லூசு மாதிரி பேசாத கவி, நீ சந்தோசமா வாழனும் அத நானும் என் ரதியும் உங்கள எங்க இருந்தாலும் பார்த்து கிட்டே இருப்போம் கவி, உன்ன தனியா எல்லாம் உன் மித்து விட்டு போக மாட்டேன் கண்டிப்பா உன்ன நல்லா பார்த்துக்குற ஒருத்தன் கூட உன்ன சேர்த்து வச்சிட்டுத்தான் போவேன் " என கடைசி வரியை சித்தார்த் முகத்தை பார்த்து கொண்டே கூற

அவளோ ' அப்ப நீயும் போறியா ' என அழுக

அவனோ ' கண்ண தொட கவி, பாரு அப்பறம் வீசிங் வந்துச்சுனா உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தர மாட்டேன் ' என பேச்சை மாற்ற

அவளோ மேல அவன் மார்பில் இருந்த முகத்தை எடுத்து துடைத்து கொண்டாள்.
மித்ரனோ தன்னையே பார்க்கும் மூவரையும் பார்த்து " நான் ரொம்ப அழகா இருக்கேனா கைஸ் அதான் என்ன இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குறீங்களா " என சிரிப்போடு கேக்க

சித்தார்த்தோ " உன்னால மட்டும் தான் இந்த நிலைமையிலயும் சிரிக்க முடியுது " என்றான்

---

அன்று இரவு சித்தார்த் மட்டும் மித்ரானோடு தங்க காவ்யா, சமர், நிதி மூவரும் வீட்டிற்கு சென்றனர். மித்ரன் மருந்தின் விரியத்தில் உறங்கி விட சித்தார்த் இத்தனை நாள் பார்பி டால் போல கட்டி கொண்டு உறங்கிய காவ்யா இன்றி உறக்கம் வராமல் அந்த அட்டெண்டெர் பெட் யில் படுத்து தவித்து கொண்டு இருந்தான்.

அதனை நள்ளிரவு போல கண் விழித்து பார்த்த மித்ரனோ " என்னாச்சு மித்ரன் தூக்கம் வரலையா " என கேக்க

அவனோ ' ஆமா மித்து புது இடம் ல அதான் ஒரு மாதிரி இருக்கு ' என்றான்
அதன் பின் இருவரும் உறங்கி விட மறுநாள் காலை அமைதியாக விடிந்தது.

காலை வேலையே காவ்யா மித்ரனை காண மருத்துவமனை வந்து விட்டாள். அவள் கண்டதோ சிவந்த கண்களோடு மித்ரன் அருகே அமர்ந்து இருந்த சித்தார்த் தை தான். அவள் சித்தார்த் அருகில் சென்று ' நைட் தூங்கலையா சித்தார்த் ' என்றாள்

அவனோ ' ஆமா கவி, புது இடம் இல்ல அதான் தூக்கம் வரல ' என்றான்

காவ்யாவோ " சரி நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க நான் மித்துவ பாத்துக்குறேன் " என்றாள்

அவனோ ' வேணாம் கவி, இன்னும் ஒன் ஹௌர் ல டாக்டர் வருவாரு அவர் வந்ததும் நாம வீட்டுக்கே மித்துவ கூட்டிட்டு போகலாம் ' என்றான்

இருவரும் பேசி கொண்டு இருக்க அந்த சத்தத்தில் மித்ரனும் அவன் விழிகளை திறந்தான். காவ்யாவோ அவனை பார்த்து ' இப்ப எப்படி இருக்கு மித்து ' என்றாள்

மித்ரனோ " இப்ப ஓகே தான் கவி, நான் நல்லாவே இருக்கேன் " என்றான்

---
அன்று மதியம் போலவே தேவமித்ரன் டிஸ்சார்ஜ் செய்ய பட்டான். சித்தார்த், காவ்யா இருவரும் அவனோடு வீட்டிற்கு சென்று விட்டு மாலை போல அவர்களின் வீட்டிற்கு வந்தனர். வீட்டின்னுள் நுழைந்ததும் முதலில் சித்தார்த் சென்று குளித்து விட்டு வந்தான். காவ்யாவோ இருவருக்கும் காபி தயார் செய்து எடுத்து வந்தாள்.

இருவரும் சோபாவில் அமர்ந்த படி காபி குடிக்க சித்தார்த் காவ்யாவை பார்த்து " உனக்கு முன்னாடியே மித்துக்கு கேன்சர் இருக்குனு தெரியுமா " என்றான்

அவளோ ' தெரியும் சித்தார்த் போன வருஷம் ஒரு அச்சிடேன்ட் ல அவன் பேமிலி மொத்தமும் இறந்து போய்ட்டாங்க அப்ப தான் இவனுக்கு இப்படி ஒரு ப்ரோப்லேம் இருக்குனு எனக்கு தெரியும் ' என்றாள்

அவனோ ' வாட் ' என அதிர்ந்து பாக்க

காவ்யாவோ ' சொல்றேன் சித்தார்த் ஆனா நீ மித்து கிட்ட எதுவும் கேக்காத ' என கூற ஆரம்பித்தாள்

" காவ்யாஞ்சலி குரூப்ஸ் பௌண்டர் மிஸ்டர் தேவேந்திரன் அவர் மனைவி அஞ்சலி தேவி ரெண்டு பெரும் வீட்டை எதிர்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவங்க, அதனால தான் அவங்களுக்கு அவங்களோட ஒரே பையன் தேவமித்ரன தவிர வேற சொந்தம் யாரும் இல்ல

அவங்க வீட்ல தான் என் அப்பத்தா சமையல் வேலை செஞ்சாங்க, தேவா அப்பாவும் அஞ்சலி அம்மாவும் ரொம்ப நல்லவங்க அதான் எனக்கும் என் அப்பத்தாவுக்கும் இருக்க இடம் கொடுத்து வேலையும் கொடுத்து நல்லா பாத்துக்கிட்டாங்க. வருசமும் ஓடி நான் காலேஜ் முடிச்சி வேலைக்கு போனேன், அப்ப தான் பிரகதி எங்க வாழ்க்கையில வந்தா,

மித்ரனும் அவளும் காதலிக்க ஆரம்பிச்சாங்க , வீட்ல எல்லாரும் அதுக்கு சம்மதமும் சொன்னாங்க எல்லாமே ரொம்ப நல்லா தான் போய் கிட்டு இருந்துச்சு அப்ப தான் ஒரு நாள் தேவ் அப்பா, அஞ்சலி அம்மா, ரதி மட்டும் ஒரு கார்லா தனியா கோவிலுக்கு போனாங்க அப்ப நடந்த அச்சிடேன்ட் ல தான் எங்கள தனியா விட்டு மூணு பெரும் போய்ட்டாங்க

அப்ப தான் மித்ரன் அதிர்ச்சியில மயங்கி விழுந்தான் அதுல தான் அவனுக்கு கேன்சர் இருக்குனு தெரிஞ்சிது, நானும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் அவன டிரீட்மென்ட் பண்ண சம்மதிக்க வச்சேன், ஆனா இப்ப அவனும் என்ன விடு போக முடிவு பண்ணிட்டான் " என கண்ணீர் வழிய கூறி முடிக்க

காவ்யாவின் கண்ணீரை காண முடியாத சித்தார்த் அவள் கண்களை துடைத்து விட்டு " நான் இருக்கேன் கவி மித்ரனுக்கு ஒன்னும் ஆகாது " என்றான்

காவ்யாவும் அழுகையை நிறுத்தி விட்டு ' நெஞ்சமாவா சொல்ற சித்தார்த்' என்றாள்

அவனும் ' ஆமா கவி நாம நல்ல டாக்டர் ரா பார்த்து இன்னும் அட்வான்ஸ் டிரீட்மென்ட் எல்லாம் கொடுக்கலாம், அப்பறம் நாளைக்கி நாம ஹோட்டல் ஓப்பனிங் இருக்கு ' என்றான் அவளை திசை மாற்றும் பொருட்டு

அவளோ ' கண்டிப்பா நாளைக்கி ஓபன் பண்ணிடலாம் சித்தார்த் ஆனா உங்க வீட்ல ஒரு வாட்டி சொல்லிடுங்க ' என்றாள்

அவனோ ' வேண்டாம் கவி அவங்க எப்படியும் நல்லா இருங்கனு சொல்ல மாட்டாங்க அட்லீஸ்ட் அந்த வார்த்தை எல்லாம் நாளைக்கி கேக்காம லையாவது இருக்கேன் ' என்றான் வேதனையாக

அவளோ அவன் கைகளை இருக்கி பிடித்து கொண்டு ' பீல் பண்ணாதீங்க சித்தார்த் எல்லாமே ஒரு நாள் மாறிடும் ' என்றாள்

மித்ரனிடம் காவ்யாவின் வாழ்வை பற்றி கேக்கும் சித்தார்த்? மித்ரன் உண்மையை கூறுவான?

காதல் கூடுமா 💞...
 
Author: velvizhiyaal
Article Title: கனவு 10
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
90

🤔🤔
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
அட கொடுமையே 🥹🥹 பாவம் மித்து 😭
 
Top