அத்தியாயம்- 6

New member
Joined
Aug 14, 2025
Messages
13
மறுநாள் காலை அந்த ஆடிட்டோரியம் மிகவும் பரபரப்பாக இருக்க ஸ்டுடண்டில் இருந்து அங்கே பணிபுரியும் அனைத்து துறையை சார்ந்தவர்களும் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

மாணவர்கள் அங்கங்கே பேசிக் கொண்டிருக்க அவர்களை அமைதியாக இருக்க சொல்லி ஆசிரியர்கள் கத்திக் கொண்டிருந்தனர்.

ஆசிரியர்களும் தங்களுக்குள் என்ன விஷயம் என்று பேசிக் கொண்டிருக்க அந்த ஆடிட்டோரியத்தின் மேடையில் நடுவில் ஒரு மைக் இருக்க அதன் அருகே வந்து நின்ற சேகர்

குட் மார்னிங் இங்க எதுக்கு எல்லாரும் வந்திருக்கோம் அப்படின்னு உங்களுக்கு கேள்வி இருக்கும். இன்னிக்கு நம்ம கல்லூரியோட புது சேர்மன் வராரு அவங்கதான் உங்களை எல்லாரையும் பாக்கணும்னு சொன்னாரு. அதுக்காக தான் இங்க எல்லாரும் கூடி இருக்கோம். நீங்க எல்லாரும் அமைதியா இருக்கணும் அப்பதான் அவர் வருவாரு. என்று சொன்ன சேகர் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க அந்த ஆடிட்டோரியமே அமைதியாகியது.

அதை உணர்ந்தவன் ஒரு புன்னகை சிந்தி விட்டு அந்த மேடையின் பின்புறம் சென்றவன் அங்கே இருந்து ஒரு வீல்ச்சாரை தள்ளிக் கொண்டு வந்தான்.

யார் வருகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்த மாணவர்கள் முகத்தில் வீல் சார் தள்ளி கொண்டு வருவதை பார்த்து முகம் சுணங்கியது.

அனைத்தையும் சாகித்திய கவனித்துக் கொண்டே வந்தான்.

அவனை பார்த்ததும் அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஏன் ஆசிரியர்கள் கூட தங்களுக்குள் அவனைப் பற்றி பேசிக் கொண்டனர்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன், சேகரிடமிருந்து மைக்கை வாங்கி

குட்மார்னிங் எவ்ரிஒன். ஐ அம் சாகித்யா. வசுந்திரா மேடம் ஓட பையன். எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அவங்களுக்கு சரியாகற வரைக்கும் நான் தான் இந்த காலேஜ பாத்துக்க போறேன் என்று சொன்னவன் அனைவரும் அவனை கேள்வியாக பார்க்க

புரியுது வீல்சார்ல இருக்கிறவன் நீங்களே உடம்பு சரியாக இல்லாம இருக்கீங்க நீங்க எப்படி உங்க அம்மாவுக்கு பதிலா பாத்துக்க போறீங்க அப்படின்னு நீங்க நினைக்கிறது எல்லாம் எனக்கு புரியுது என்று அவன் சொன்னவுடன் அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.

நான் ஒழுங்கா உங்க எல்லாரையும் நிர்வாகம் பண்றனா இல்லையான்னு இன்னும் கொஞ்ச நாள்ல நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க இந்த காலேஜ பத்தின முழு விவரமும் என் கையில இருக்கு நிறைய குளறுபடிகள் நடந்துட்டு இருக்கு ஆசிரியர்கள் கவன குறைவா இருக்கீங்க மாணவர்கள் கேட்கவே வேண்டாம் இனிமே இந்த மாதிரி எந்த ஒரு குற்றமும் நாம் பார்க்க கூடாது அதே மாதிரி கரெக்டான நேரத்திற்கு எல்லா ஒழுங்கா நடக்கணும் இல்லனா அதுக்கான நடவடிக்கை எடுப்பேன் நானே எல்லாத்தையும் கண்காணிக்க போறேன் என்று அவன் பேசிக் கொண்டிருக்க

கீழிருந்து ஒரு மாணவன் சார் உங்களாலேயே முடியல எதுக்கு சார் தேவையில்லாம வந்து எங்க உயிரை வாங்கிட்டு இருக்கீங்க இத்தனை நாளா வெளிநாட்டில் தானே இருந்திருப்பீங்க போங்க போய் அங்கேயே இருங்க வந்துட்டாரு உடைஞ்ச காலை வச்சுக்கிட்டு என்று மிகவும் தைரியமாக பேசினான்.

குரல் மட்டும் கேட்டது ஆனால் ஆள் யார் என்று தெரியவில்லை?

அதைக் கேட்டு சில மாணவர்கள் சிரித்தாலும் பேசுறவங்க கொஞ்சம் தைரியமா முன்னாடி வந்து பேசுனா நல்லா இருக்கும் எனக்கு அப்படிப்பட்ட மாணவர்கள்தான் பிடிக்கும். என்ன சொன்னீங்க ஃபாரின்ல இருந்துட்டு வந்தேனா நான் ஃபாரின்ல இல்ல நம்ம நாட்டோட பார்டர்ல சண்டை போட்டுட்டு வந்து இருக்கேன். அதுல எனக்கு அடிபட்டதுனால தான் இப்படி என்று கூறியவன் தன் முகத்தில் இருந்த மாஸ்கை கழட்டினான் .

அப்பொழுது தான் அனைவருக்கும் அவன் முகம் தெரிந்தது அனைவரும் அவனை டிவியில் பார்த்து இருந்தனர். அதனால் ஒரு சில மாணவிகள் அடையாளம் கண்டு கொண்டனர். அதில் ஒரு மாணவி சார் நான் உங்களை பார்த்து இருக்கேன் ஆமா இவர் சொல்றது உண்மைதான் டிவியில கூட அன்னைக்கு பார்டர்ல தீவிரவாதிகளை எதிர்த்து சண்டை போட்டப்போ காயமானவர்களை இவரையும் காமிச்சாங்க நம்ம சென்னை ஆளுன்னு கூட சொல்லியிருந்தார்களே உங்களுக்கெல்லாம் தெரியலையா மறந்து போச்சா என்று கேட்டால்.

அதை இன்னொரு பெண்ணும் ஆமோதிக்க இதை நான் சொல்ல வேண்டாம் பார்த்தேன் ஆனா நீங்க தான் என்ன சொல்ல வச்சுட்டீங்க ஒரு மிலிட்டரி ஆபிசர் கீழே எப்படி இருக்கணும்னு உங்களுக்கே எல்லாம் புரிஞ்சிருக்கும் எனக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம். இனிமே யாராவது தப்பு பண்ணீங்கன்னா யார் என்ன எல்லாம் பார்க்க மாட்டேன். அதுக்கான தண்டனை அப்போதே கிடைக்கும் அது யாராயிருந்தாலும் சரி என்று பார்வை அந்த அரங்கம் முழுவதும் பரவியது.

அனைவர் உடலிலும் அவன் பார்வையில் ஒரு நடுக்கம் எடுத்தது.

சொல்றத விட என்னோட செயல்ல காமிக்கிறேன் அதுக்கு அப்புறம் தெரியும் என்று சொன்னவன் அதுக்காக நான் எந்நேரமும் ஸ்ட்ரிக்ட் ஆயிருப்பேன் என்று கவலைப்படாதீங்க உங்களோட இந்த காலேஜ் லைப் என்ஜாய் பண்ணுங்க. ஆனா அடுத்தவங்கள ஹட் பண்ணாத மாதிரி உங்களோட படிப்ப பாதிக்காத மாதிரி இருக்கணும் அது . மத்தபடி நீங்க ஒழுங்கா இருந்தீங்கன்னா உங்களுடைய என்ஜாய்மென்ட்க்கு நான் எந்த தடையும் விதிக்க மாட்டேன் என்று சொன்னவுடன் மாணவர்கள் கைதட்டி விசில் அடித்து சிரித்தனர்.

அதைப் பார்த்து அவனும் சிரித்துவிட்ட அனைவரையும் வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டு ஆசிரியர்கள் கல்லூரி முடிந்தவுடன் அனைவரும் மினி ஆடிட்டோரியத்தில் அசெம்பிள் ஆக வேண்டும் என்று சேகர் இடம் சொல்லிவிட்டு துப்புரவு பணியாளர்களை மட்டும் அங்கே இருக்க சொல்லியவன் மற்ற அனைவரையும் அனுப்பிவிட

அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் மிகவும் பயத்தில் நின்று கொண்டிருந்தனர்.

நேற்றுதானே அவனிடம் பேசினார்கள் அதனால் யார் என்று தெரிந்து இருக்க

அனைவரும் அவனுக்கு பம்மிக் கொண்டே வணக்கம் வைக்க அனைவரையும் பார்த்து சிரித்தவன் நீங்க எல்லாம் என்ன விட வயசுல பெரியவங்க அதனால என்ன பார்த்து பயப்பட வேண்டாம் ஆனால் நேற்று பார்த்த அந்த அலட்சியம் இனிமேல் நான் உங்ககிட்ட பார்க்க கூடாது இதுதான் கடைசி வார்னிங் இதுக்கு மேல யாராவது வேலை பார்க்க வேண்டிய நேரத்துல வேலை பார்க்காம பேசிக்கிட்டு இல்ல வேலையை ஒழுங்கா செய்யாம அலட்சியமா இருந்திங்கன்னா கண்டிப்பா அதுக்கேத்த ஆக்ஷன் எடுப்பேன் அது என்னன்னு உங்களுக்கே தெரியும் வேலையை விட்டு நீக்குவது தான்.அதனால எல்லாரும் ஒழுங்கா வேலை பாருங்க இனிமே உங்களுக்கு வரவேண்டிய ஊதியம் சரியாக வரும் ஒழுங்கா வேலை பார்த்தீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி அதிகமாகவும் கொடுப்பேன் இறக்கியும் கொடுப்பேன். அதனால் எல்லாரும் இனிமே ஒழுங்கா வேலை செய்ங்க என்று சொன்னவன் அவர்களிடம் இன்னும் எந்தெந்த இடங்களை நீட்டாக வைக்க வேண்டும் என்றும் கூறியவன், அனைவரையும் அனுப்பிவிட்டு அவனுடைய அறைக்கு சென்று கொண்டிருக்க அங்கே ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.

அங்கே காரிடாரில் ஒரு பெண் நின்று கொண்டு எதிரே இருக்கும் பையனை கன்னத்தில் அறைந்தவள் அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை இடது தனது அருகில் இருக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு அவனை மிரட்டி அனுப்பி வைத்தாள்.

அந்த இளைஞன் அவளை திட்டிக்கொண்டே வந்தவன், அங்கே இருந்த சாகித்யாவை பார்த்து ஜர்க் ஆகி சல்யூட் வைத்தான்.

அதைப் பார்த்து சிரித்தவன் சல்யூட் எல்லாம் எனக்கு வேண்டாம் என்ன பிரச்சனை எதுக்காக அந்த பொண்ணு உன்ன அடிச்சா என்ன ஆச்சு என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்க

சார் அந்த பொண்ணு ஒரு பஜாரி. இப்படித்தான் நடந்து பா எங்க கிட்ட எல்லாம் அடிச்சு காசு புடுங்குவா கொஞ்சம் கூட மனிதத்தன்மையாவே நடந்துக்க மாட்டா நாங்க அவ சொல்றத செய்யலைன்னா கண்டமேனிக்கு பேசுவா என்று கூறியவன் அங்கிருந்து சென்றுவிட

சேகர் போகலாம் என்று கூறியவன் அவளையே பார்த்துக்கொண்டு செல்ல

சாகித்ய சென்றவுடன் தூணுக்கு பின்னால் இருந்து வெளியே வந்த அந்த மாணவன் நல்லா வேணும் என்னையவா எல்லாரும் முன்னாடியும் அடிச்சு அவமானப் படுத்துற. அந்த சார் மிலிட்டரில இருந்து வந்திருக்காரு, கண்டிப்பா நான் சொன்னத நம்பி இருப்பாரு. இனிமேதான் இருக்கு உனக்கு என்று கூறியவன் அந்த இடத்திலிருந்து சென்றான்.

மதிய நேரமும் அதேபோல் சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் தனியாக வீல்ச்சாரல் அந்த கிரவுண்டை சுற்றிக் கொண்டிருந்தான்.

அனைத்து மாற்றங்களும் ஒரே நாளில் நடந்திடாது என்பது போல் வகுப்பிற்கு செல்லும் மணி அடித்தும் இன்னும் மாணவர்கள் அங்கங்கே இருக்க

அவர்களையெல்லாம் பார்வையில் அடக்கியவன் வகுப்பறைக்குள் செல்ல சொல்ல, அவன் வாய் திறக்காமல் அவன் பார்வையிலேயே அனைவரும் சென்றனர்.

அப்பொழுது கிரவுண்டிற்கு வந்தவன் அங்கே மீண்டும் அதே பெண் இரு வாலிபர்களை சட்டை இல்லாமல் நிற்க வைத்து வீடியோ எடுத்து கொண்டு இருந்தாள் அதை பார்த்து கோபம் ஆனவன் கத்துவதற்குள் அந்த மாணவர்களின் சட்டையை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு அவள் தனது தோழிகளுடன் அங்கிருந்து சென்றாள்.

தன்னால் வேகமாக சென்று அவர்களை பிடிக்க முடியவில்லை என்று கோபத்தில் இருந்தவன்

வேகமாக தனது அறைக்குள் நுழைந்தவன் சேகரை அழைத்து காலையில் பார்த்தோமே அந்தப் பொண்ணு யாரு அவளை பத்தின முழு டீடெயில்ஸ் எனக்கு வேணும் இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்கே இருக்கணும் என்று சொன்னவுடன்

அதை ஞாபகம் வைத்துக் கொண்டு சேகரும் அந்த ப் பெண் ஐடி கார்டை வைத்து எந்த ஆண்டு என்று தெரியும் அதனால் அவளை தேடி கண்டுபிடித்து அவளைப் பற்றிய விவரங்களை சாகித்யாவிடம் கொடுத்தார்.

அதை வாங்கி பார்த்தவன் அதில் போட்டிருந்த அனைத்து டீடெயிலையும் பார்த்துவிட்டு கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் அவள் முகத்தை பார்த்தவன் மனதில் இருந்த கோபம் சற்று தனிந்தாலும் அவள் செயலினால் மீண்டும் அது ஏற்பட நேராக இருக்கும் அவள் பெயரை பார்த்தான் ஆராதனா என்று அவன் வாய் முணுமுணுத்தது..

ஆம் அந்த வீர சாகசங்கள் எல்லாம் செய்தது நமது ஹீரோயின் ஆராதனா தான்.

மாலை ஆசிரியர்களிடம் பெல் அடிச்ச உடனே எல்லாரும் கிளாசுக்கு போய் ஒழுங்கா பாடம் எடுக்க பாருங்க இனிமே அலட்சியமா யாரும் ஸ்டாஃப் ரூம்ல அமர்ந்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது. ஒழுங்கா பாடம் எடுத்து முடிக்கணும் உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் சேகர் கிட்ட சொல்லுங்க இல்ல நேரடியா என்னுடைய ஆஃபீஸ்க்கு வந்து சொல்லுங்க உங்களுக்கான எல்லா வசதியும் நான் செஞ்சு கொடுக்கிறேன் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்தவன் அவர்களை அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

வீடு வந்து சேர்ந்தவன் தான் கல்லூரியில் செய்த அனைத்து விஷயங்களையும் பற்றி அம்மாவிடம் கூற

வசுந்தரா, பார்த்து ஜாக்கிரதை அவங்க எல்லாம் இல்லனா நம்மளால நிம்மதியா வேலை பார்க்க முடியாது பார்த்து நிதானமா பேசு என்று சொன்னவரை பார்த்து சிரித்தவன்

கவலைப்படாதீங்க நான் பொறுமையா தான் பேசி இருக்கேன். Warning தான் கொடுத்து இருக்கேன் . யார்கிட்டயும் ஹர்ஷா பேசல. அதே மாதிரி தப்பு நடந்தா உங்கள மாதிரி என்னால அமைதியாகவும் போக முடியாது அதுவும் அவங்களுக்கு புரிஞ்சிருக்கும் அதனால நீங்க கவலைப்படாம நிம்மதியா ரெஸ்ட் எடுங்க என்றவன் அவனும் மருந்து மாத்திரை சாப்பிட்டு தன்னுடைய அறைக்கு வந்து படுத்துக் கொண்டவன் நினைவுகள் தானாக ஆராதனாவிடம் வந்து நின்றது.

பாக்க நல்லா இருக்கா ஆனா சரியான திமிரு புடிச்சவளா இருக்கா எப்ப பாரு ஆம்பளைங்கள அடிச்சுக்கிட்டே இருக்கா இந்த பொண்ணுங்க எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்க போல என்று முனுமுனுத்தவன் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தான்.

ஆராதனா தன்னுடைய அறையில் இருந்தவள் அசைன்மென்ட் எழுதிக் கொண்டிருந்தாள்.

ரம்யா , இன்னிக்கு வந்தவரு பாத்தியா எவ்வளவு ஹேண்ட்ஸ்மா இருந்தாரு என்றாள்.

ஆமாண்டி நானும் பார்த்தேன் செமையா இருந்தாரு ஆனா என்ன பண்றது பாவம். காலு தான் இப்படி ஆயிடுச்சு. ஆனா மேடம்க்கு இப்படி ஒரு பையன் இருக்கிறது இத்தனை நாள் வரைக்கும் நம்மளுக்கு தெரியாம இருந்திருக்கு என்றாள் லாவண்யா.

பாப்போம், ஆபீஸர் என்ன பண்றாருனு? எனக்கு என்னமோ அவரு கொஞ்சம் சிடுமூஞ்சி தான் தோணுது என்றாள் ஆராதனா.

ஏண்டி அப்படி சொல்ற அழகா இருக்காருடி சிடுமூஞ்சியா இருந்தா என்ன பணக்காரரா வேற
இருக்காரு என்றாள் ரம்யா.

இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்....
 
Author: kadhaa
Article Title: அத்தியாயம்- 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
55
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Aug 17, 2025
Messages
96

Adhu seri ellarum onnu kedayathu
 
Top