தீராத காதல் நீ

New member
Joined
Aug 23, 2025
Messages
4
டீஸர்
யாரடா அரஸ்ட் பண்ற நாயே...
கேன கேசவா உன்னதான்ட தப்பு பண்ற உனக்கே இவ்வளவு அதுப்பு இருந்தா .... உன்னை லாக்கப்ல வைச்சு தூக்கி போட்டு மிதிக்கப்போற எனக்கு எவ்வளவு இருக்கணும்.. டேய் எங்கப்பா மேலயே கை வெச்சிட்ட இல்ல உன்ன உயிரோட விடமாட்டேன் டா..என்று வீடு அதிர சத்தம் போட்டவளை காதை குடைந்து கொண்டு அலட்சியமாக பார்த்தவன் அவள் அவன் காலரை பிடிக்க வர பளார் என்ற
அறையோடு போய் பூமிக்கு முத்தமிட்டால் அடிங் யார் மேல கை வைக்க வர மாசத்துக்கு ஒரு முறை ஒரு உயிர் கொல்ற நீ பேசறயாடி மேன்னமினிக்கி..... *யாருப்பா தம்பி கடைல என்ன வேணும் சொல்லுங்க குரல் மட்டும் வருது ஆள காணோம் ..ராம்மோ மேலிருந்து சடார் என்று குதிக்க கடைக்கு வந்தவரோ இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று நெஞ்சின் மீது கை வைத்து கொண்டு படபடப்பை குறைத்துக் கொண்டு அவனை முறைக்க வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு குரங்குப்பையன் என்று திட்டி விட்டுச் சென்றார்...*அழகா இருந்தாலே ஆபத்து தான் மச்சா வயித்துல பிள்ளையை கொடுத்துட்டு ஓடிடுவானுங்க என்பவர்களின் பார்வையை அலட்சியமாக கடந்து சென்றால் அவள்....*முடிவா என்னதாங்க சொல்றிங்க நீங்க நான் வேண்டாமா உங்களுக்கு என்று கண்களில் காதலை தேக்கி வைத்து கேட்பவனுக்கு பதில் சொல்லமால் பார்வை திருப்பி கொண்டு சென்றால் அவள்....
 
New member
Joined
Aug 16, 2025
Messages
18
Gap vittu podunga ,3 கதையும் தனி தனியா - enakku புரியல sagi🫰
 
Top