- Thread Author
- #1
11.. என்னருகே நீ வேண்டும்…
போன பகுதியில்: அப்படியே மயங்கி அன்று சரிந்தவர் தான் இன்றுவரை எழுந்திருக்கவே இல்லை..
இனி…
துளசி மயங்கி கீழே விழுந்ததும் துவாரகா அவரை வெகு நேரமாக அழுதபடியே அழைத்துக்கொண்டு இருந்தால் ஆனால் அவர் எழுந்தரித்த பாடு இல்லை அதில் பயந்தவள் வேகமாக வீட்டில் இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டிற்கு ஓடினால்.. இவர் பக்கத்து வீட்டிற்கு வருவதற்கும் அந்த வீட்டுக்குள் இருந்து நிவி வருவதற்கும் சரியாக இருந்தது இவள் அழுதபடியே ஓடி வருவதை பார்த்தவள்.
“ஏய் துவா எதுக்கு இப்படி ஓடி வர.”என்று கேட்டால் நிவி..
“நிவி பாட்டி எங்க அம்மா கீழ விழுந்துட்டாங்க எழுந்திருக்கவே மாட்டேங்கிறாங்க எனக்கு பயமா இருக்கு.”என்று அழுதாள் துவாரகா.
வெளியே ஏதோ சத்தம் கேட்பதால் என்னவென்று பார்க்க நிவியின் பாட்டி வெளிய வந்தார்.
“துவா குட்டி எதுக்கு இப்படி அழுற அம்மா எங்க.”என்று கேட்டார் பாட்டி..
“பாட்டி அம்மா கீழ விழுந்துட்டாங்க எழுந்திருக்கவே மாட்டேங்கிறாங்க எனக்கு பயமா இருக்கு நீங்க வந்து பாருங்க.”என்று அழுதபடியே சொன்னாள் துவாரகா..
அதைக் கேட்டவுடன் பதறிப் போனவர் வேகவேகமாக இவர்களின் வீட்டுக்கு வந்தவர் துளசி எங்கே என்று தேடினர் துளசியோ உள்ளே அந்த அறைக்கு அருகில் விழுந்து கிடப்பதை பார்த்தவர் வேகமாக சென்று அவரை தட்டி எழுப்பினார் ஆனால் அவரோ எந்த அசைவும் இல்லாமல் அப்படியே படுத்து கிடந்தார்.. அதைப் பார்த்த பாட்டி உடனே பயந்து போனவர் அவர் கையைப் பிடித்து நாடி பார்த்தால் நாடி துடித்துக் கொண்டுதான் இருந்தது அதில் நிம்மதி பெருமூச்சு விட்டவர் உடனே வெளியில் ஓடி வந்து..
“தம்பி தம்பி ஆம்புலன்ஸ்க்கு கொஞ்சம் போன் பண்ணுங்க துளசி மயங்கி கெடக்குற எவ்வளவு எழுப்பினாலும் எழுந்திருக்க மாட்டேங்குற பயமா இருக்குப்பா.”என்று சொன்னார் பாட்டி.
உடனே அந்த நபரும் ஆம்புலன்ஸ்க்கு அழைத்தார் அடுத்த அரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட துளசி ஏற்றுக்கொண்டு அங்கிருந்து மருத்துவமனை நோக்கி புறப்பட்டது..
Icu
அந்த வயதான முதியவர் அந்த இரண்டு சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பதற்றத்துடன் அமர்ந்திருந்தார். டாக்டர்கள் வந்து போக என்று இருந்தார்கள் தவிர அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை அதிலேயே அவருக்கு பதற்றம் தாங்க முடியவில்லை. துவாரகா நிவி இருவரும் அழுது கொண்டே இருந்தனர்..
“கண்ணுங்களா ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க அம்மாக்கு எதுவும் ஆகாது.”என்று சொன்னார் பாட்டி.
“பாட்டி என்னோட அம்மாவும் அப்பாவும் என்ன சின்ன வயசுல விட்டுட்டு போயிட்டாங்க அதேபோல துளசி அம்மாவும் என்னை விட்டுட்டு போயிடுவாங்களா.”என்று கேட்டாள் நிவி அழுகையுடன்.
“அப்படி எல்லாம் இல்ல நிவிமா.. உன்னோட துளசி அம்மாவுக்கு எதுவும் ஆகாது அவ நூறு வருஷம் நல்லா இருப்பா..”என்று சொன்னார் பாட்டி.
நிவின் அம்மா அப்பா இருவரும் அவள் சிறு வயதிலேயே ஒரு ஆக்சிடென்ட்யில் இறந்துவிட்டார்கள் அதிலிருந்து அவள் பாட்டி தான் அவளை வளர்த்துக் கொண்டு வந்தார் நீவிக்கும் துவாரகாக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான் துவாரகாக்கு நான்கு வயது இருக்கும் பொழுது இந்த வீட்டிற்கு வந்தார் துளசி சிறிது நாட்கள் யாரிடமும் பேசவில்லை அதன் பின் வந்த நாட்களில் இந்த பாட்டியிடம் மட்டும் பேசி நிவியை தன் இன்னொரு குழந்தை போலவே பார்த்தார் அவளுக்கும் தாய் அன்பை கொடுத்து அவளிடமும் ஒரு தாயாகவே நடந்து கொண்டார் துவாரகாக்கு என்ன வாங்கி தருகிறாரோ அப்படியே நிவிக்கும் வாங்கி கொடுப்பார் எந்த பாரபட்சமும் கிடையாது.. நிவியும் துளசியை தன் பெற்ற அம்மாவை போலவே நினைத்தாள் துவாரகாவும் நிதியை தன் கூட பிறந்தவர் போல இருவரும் எப்பொழுதும் ஒற்றுமையோடு தான் இருப்பார்கள்.. பாட்டியும் துளசியை தன் பெண் போலவே நினைத்து அவளுக்கு உறுதுணையாகவே இறந்தார் பாட்டியின் உறுதுணையில் தான் சில வேலைகளை செய்து தன் குழந்தையை அவர் நன்றாக பார்த்துக் கொண்டார். ஆனால் இது யாருக்கும் எதுவும் தெரியாது. மூவரும் ICU வாசலிலே அமர்ந்திருந்தன கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஆனது அப்பொழுதுதான் ஒரு டாக்டர் இவர்களிடம் வந்தவர்.
“பேஷன்ட்க்கு நீங்க என்ன வேணும்.”என்று கேட்டார் டாக்டர்.
“ஐயா என்னோட பக்கத்து வீடுயா துளசி இவ அவளோட பொண்ணு.”என்று சொன்னார் பாட்டி.
“அவங்களோட ரிலேட்டிவ் யாரும் வரலையா.”என்று கேட்டார் டாக்டர்..
“இல்லைங்க ஐயா அவங்க வீட்டுல யாருமே துளசி கிட்ட பேச மாட்டாங்க கடைசியா அவங்க அண்ணான் வந்து ஏதோ பேசுனதுல தான் அவ மயங்கி விழுந்து இருக்கா அதுக்கப்புறம் எழுந்திருக்கவே இல்லையா.”என்று சொன்னார் பாட்டி.
“அவங்க ஆழ்மனத ஏதோ ஒரு விஷயம் ரொம்ப பாதிச்சிருக்கு அதுல மயங்கினவங்க தான் கோவமாக்கு போயிட்டாங்க நாங்க எவ்ளோ ட்ரை பண்ணனும் அவங்களுக்கு நினைவு திரும்புற மாதிரி இல்ல நீங்க வேணா பேசி பாருங்க இல்ல அவங்க ரிலேட்டிவ் யாராவது வந்து பேசுறாங்களான்னு கேட்டு பாருங்க.”என்று சொன்னவர் அங்கிருந்து சென்றுவிட்டார்..
அதைக் கேட்ட பாட்டிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. நிவிக்கும் துவாரகாக்கும் எதுவும் புரியவில்லை..
“பாட்டி அவங்க என்ன சொல்றாங்க அம்மா எப்போ கண்ணு முழிப்பாங்களாம்.”என்று துவாரகா.
ஏற்கனவே டாக்டர் சொல்லியதை கேட்டவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை இதில் வேறு துவாரகா கேட்பதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மனதுக்குள் வேதனை பட்டுக்கொண்டிருந்தவருக்கு நொடி பொழுதில் ஒரு எண்ணம் தோன்ற.
“துவா கண்ணு அம்மா இப்போ தூங்கிட்டு இருக்கா அம்மா எழுந்திருக்க கொஞ்ச நாள் ஆகும் ஆனா நீங்க பேசுறதெல்லாம் அம்மாக்கு கேட்கும் நீங்க ரெண்டு பேரும் அம்மா கிட்ட பேசுங்க நீங்க பேசினா அம்மா தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு.”என்று சொன்னார் பாட்டி..
“நாங்க ரெண்டு பேரும் பேசினால் அம்மா கண்ணு தொறந்துடுவாங்களா எங்க கூட பழையபடி விளையாடுவாங்களா இல்ல ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாங்களா.”என்று நிவி துவாரகா இருவரும் சேர்ந்து கேட்டனர்.
“கண்டிப்பா தங்கம் நீங்க போய் அம்மாகிட்ட பேசுங்க.”என்று சொல்லி அனுப்பி வைத்தார் உள்ளே இருவரையும்.
அவர்களும் உள்ளே சென்றுவிட அவர்கள் உள்ளே செல்லும்வரை அமைதியாக இருந்தவர் இப்பொழுது தன் மன குமரல்களை.. வெளிப்படுத்த தொடங்கினார்..
“கடவுளே உனக்கு கண் இல்லையா நல்லவங்களா தான் இப்படி சோதிப்பியா என்னோட பேட்டி பிறந்த கொஞ்ச நாளிலேயே தாய் தகப்பனை இழந்து தவிச்சா அவளுக்கு தாயாக கடவுளை இறங்கி வந்தது போல துளசி வந்தா துவாரகாவையும் என்னோட பேத்தி மாதிரியே பார்த்தேன் துளசியும் என் பொண்ணா நினைச்சு பார்த்தேன் இப்போ அவள இப்படி படித்த படிக்க ஆக்கிட்டியே உனக்கு மனசாட்சியே இல்லையா கண்ணே இல்லையா இப்போ அந்த ரெண்டு பிள்ளைகளும் அம்மா இல்லாம தவிக்குதுங்களே இந்த வயசான எத்தனை நாளைக்கு அந்த பிள்ளைகளை நான் பாத்துட்டேன் எதுக்கு இப்படி எங்கள பாடா படுத்துற.”என்று கண்ணீருடன் கதறியவர்..
எல்லாம் விதி விட்ட செயல் என்று அதன்படி நடக்க தொடங்கி விட்ட நாட்கள் மட்டும் ஓடியதை தவிர துளசியிடமிருந்து எந்த மாற்றமும் இல்லை தன்னால் முடிந்தவரை பார்ட்டி துளசியின் மருந்து செலவை பார்த்துக்கொண்டார் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஓடியது பார்ட்டிக்கும் உடல் நலம் சரியில்லாமல் சென்றது அப்பவும் அந்த இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு துளசியையும் பார்த்துக் கொண்ட கிட்டதட்ட எட்டு வருடங்கள் முடிந்திருந்தன துவாரகா நிவி இருவரும் படித்துக் கொண்டிருந்தனர் பள்ளியில் யாரிடமும் இருவரும் அவ்வளவாக பேசமாட்டார்கள் தங்களின் நிலை தெரிந்து எப்பொழுதும் படிப்பு படிப்பு இன்று தான் இருப்பார்கள் அப்படி ஒரு நாள் இருவரும் பள்ளியில் எக்ஸாம் எழுதிவிட்டு வெளியே வந்தார்கள்..
“நிவி நல்லா எழுதினியா எக்ஸாம். எனக்கு தெரிஞ்சு எல்லாம் கொஸ்டினுமே எனக்கு அழுதுட்டேன் எதுவுமே பேலன்ஸ் வைக்கல எல்லாமே ஈஸியாக தான் இருந்தது.”என்று சொன்னாள் துவாரகா.
“ஆமாண்டி நானுமே எல்லாம் எழுதி இருக்கேன் ஆனா மார்க் வரும் போது தான் தெரியும்.”என்று சொன்னாள் நிவி..
இப்படி இருவரும் பேசிக்கொண்டு வந்து கொண்டு இருந்தார்கள் அப்பொழுது வேகமாக ஒருவர் அவர்களிடம் வந்தவர்..
“அம்மாடி துவாரகா நிவி உங்க பாட்டி தவறிட்டாங்க.”என்று சொன்னார்..
அதைக் கேட்டு இருவருக்கும் ஒரு நிமிடம் உலகமே நின்றது போல் ஆகிவிட்டது துளசி உடல்நிலை சரியில்லாமல் போன நேரம் இருவரும் சிறுமிகள் நாள்படதான் துளசிக்கு என்ன ஆனது என்று புரிந்தது ஆனால் பாட்டு இருக்கிறார் என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது கேட்டு செய்தியில் சுற்றும் பூமி அப்படியே நின்றுவிட்டது. இருவருக்கும்.. அவர்கள் அப்படியே உறைந்து நிற்பதை பார்த்த அந்த நபர்.
“என்ன மா அப்படியே நிக்கிறீங்க வாங்க.”என்று இதுவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
என்னதான் அவர் உடன் இருவரும் சென்றாலும் இருவருக்கும் அதே உறைந்த நிலை தான் பாட்டியை பார்க்கும் வரை பாட்டியை பார்த்ததும் இருவரும் கத்தி அழ தொடங்கினார்கள்.
“பாட்டி காலையில் ஸ்கூலுக்கு போகும்போது சாயங்காலம் வாங்க கடைத்தெருவுக்கு போலாம்னு சொன்னியே இப்போ எங்களை யாரு கடத்திருக்கும் கூட்டிட்டு போவா.”என்று கேட்டாள் துவாரகா.
“காட்டி அம்மா அப்பா துளசி அம்மா இல்லாத போது நீ இருக்கிறேனு நாங்க இருந்தோமே இப்போ எங்களை எப்படி விட்டுட்டு போயிட்டியே நாங்க இனி என்ன பண்ணும் நீ போறதுக்கு முன்னாடி எங்கள பத்தி யோசிச்சு பார்த்தியா.”என்று கேட்டாள் நிவி..
இப்படி இருவரும் தங்கள் வேதனை கொட்டி தீர்த்தனர் அதன் பின்பு பெரியவர்கள் யாரும் அந்த வீட்டில் இல்லாததால் அந்த தெருவில் இருக்கும் சில நல்ல உள்ளங்கள் அந்தப் பாட்டிக்கு செய்ய வேண்டிய ஈம சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்தனர்...
இனி என்ன ந
டக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..

Author: Sanjana
Article Title: 11.. என்னருகே நீ வேண்டும்..
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.