- Thread Author
- #1
அந்த ஜாகுவாரிலிருந்து இறங்கினான் ஒருவன். ஆஜானு பாஹுவான உடல் அமைப்பும், ஆழ்ந்த கூர்மையான பார்வை வீச்சம், அவன் ஒரு ஆணழகன் என்பதை பறைசாற்றியது.
அவன் தான் நம்ம கதையோட ஹீரோ, அப்படி சொல்லுவன்னு நினைக்காதீங்க, அவன் தான் நம்ம கதையோட வில்லன்.
அவன் இறங்கி அந்த காபி ஷாப்பில் நுழையவும், உடன் வந்தவர்களும் கஸ்டமர் போல உள்ளே நுழைந்தனர்.
அவன் சென்று அமர்ந்த டேபிளில், அவனுக்காக வேர்வை வழிய உடல் நடுக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தார் ஒருவர்.
அவரின் பயத்தை பார்த்தவன், ஒரு ஏளன புன்னகையை வீசிவிட்டு...
"என்ன வினோத் சார், எங்களோட கூட்ஸ் எல்லாம் இல்லீங்கன்னு சொல்லி பிடித்து கொடுத்த கஸ்டம்ஸ் ஆபிசர் நீங்க, நேத்து பிரஸ் கான்ஃபரன்ஸ்ல இருந்த கம்பீரம் இப்போ இல்லையே?"அவனுடைய கேள்வி ஏளனமாக வருவதை அவரும் உணர்ந்துதான் இருந்தார்.
அவனுடைய பொருட்கள் மீது கை வைக்கும் போது வராத உயிர் பயம் ,அவனைப் பார்த்த பின்பு வந்து விட்டது ...சரியாக அந்த நேரம் வினோத்தின் அலைபேசி அழைக்க அதை பேசி விட்டு வருவதாக பாத்ரூமிற்கு விரைந்தார்.
வினோத்தை பின் தொடருமாறு தனது காட்ஸ் ஒருவனிடம் கண்களாலேயே கட்டளையிட்டான் வன்ஷி.(ரகுவன்ஷி)
சரியாக அந்த சமயம் காபி ஷாப் இல் நுழைந்த ஒரு இளம் பெண், RV அருகில் வந்து அமர்ந்தாள். அங்கு இருந்த அனைவருமே ஆர்வி உடைய ஆட்கள் என்பதால் அனைவருக்கும் உயிர் போகும் பயம் வந்தது.
அவனுக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது என்பதும், மேலும் யாரும் தனது அனுமதியின்றி அவனை தொடுவது சுத்தமாக அருவுறுப்பவன் என்பதும் அனைவரும் அறிந்தது.
பெண்ணவளோ,தனது காதுகளை பற்றி,"சாரி பேபி,லேட் ஆகிடுச்சு...இனிமே லேட் பன்ன மாட்டேன்"இறைஞ்சுதளாக கேட்டாள் ஜெனி.
எரிமலையாக வெடிக்க வேண்டியவனோ,அவள் வதனத்தை தான் கூர்ந்து கவனித்தான்...அவள் அலைபாயும் விழிகளில் உள்ள பதற்றம் ,அவளை பின் தொடர்ந்து வந்த ஆண்களில் சென்று அடைவதை கவனித்தவன்.
நொடி பொழுதில் அவளின் இடை வழைத்து,தனது அருகில் அமர செய்தவன்...
"ம்ம்....ஒரு முத்தம் குடு,உன்னை மன்னிகுறத பத்தி யோசிக்கலாம், பேபி கேர்ள்..."அவளது கண்களை பார்த்து கேட்டான்....
ஜானு❤️🔥

Last edited:
Author: gomathi.C
Article Title: காதல் தீ ❤️🔥-டீசர்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.