- Thread Author
- #1
எபிசோட் 2.
என்னருகே நீ வேண்டும்..
போன பகுதியில் :துவாரகா ஆபீஸ் வந்து சேருவதற்கு மதியம் மணி 12 ஆகி இருந்தது. உள்ளே வந்தவள் தனக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் கேபினில் வந்து அமர, அமர்ந்தது தான் தாமதம்.
“ஏய் துவாரகா உனக்கு கொடுத்த வொர்க் முடிச்சிட்டு கிளம்ப மாட்டியா இப்படி பெண்டிங்கில் வச்சிட்டு போற.”என்று கேட்டால் அசிரா..
“இல்லையே நான் வொர்க் முடிச்சிட்டு தானே போன.”என்று சொன்னால் துவாரகா.
“ஓ அப்போ நாங்க பொய் சொல்றோமா.”என்று கேட்டால் ரேஷ்மி.
“இல்ல ரேஷ்மி எனக்கு சார் கொடுத்த பைல்ஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு அவரோட டேபிள்ல எல்லாத்தையும் வச்சுட்டு நானு நேத்து கிளம்பினேனே.”என்று சொன்னால் துவாரகா.
“ஓ அப்படியா அப்ப இந்த பைல் எப்படி பெண்டிங்ல இருக்கு.”என்று சொல்லியவள் அவள் முன்பு ஒரு பைலை எடுத்து வைத்தால் அசிரா.
அந்த பைலை பார்த்த துவாரகாக்கு ஒன்றும் புரியவில்லை நேத்து இந்த ஃபைல் தன் டேபிளில் இல்லையே என்று யோசித்தவள்.
“இந்த பைல் என் கிட்ட வரல அசிரா என் கிட்ட வந்த எல்லாம் பைலையும் நான் செக் பண்ணிட்டேன்.”என்று சொன்னால் துவாரகா.
“அப்போ நாங்க ரெண்டு பேரும் பொய் சொல்றோம்னு சொல்ற வேணும்னா நீ போய் அமுதன் சார் கிட்டயே கேட்டுக்கோ இது உன் கிட்ட கொடுத்த பைல இல்ல எங்க கிட்ட கொடுத்த பைலான்னு அவரே சொல்லுவாரு.”என்று ரேஷ்மி..
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கு அமுதன் வந்தவர்.
“வாட் பிராப்ளம் கைஸ்.”என்று கேட்டார் அமுதன்.
“அமுதன் சார் நீங்களே சொல்லுங்க இந்த பைலை நீங்க யார செக் பண்ண சொன்னீங்க சொல்லுங்க.”என்று ரேஷ்மி அவரிடம் பைலை கொடுத்து கேட்டால்.
அதை வாங்கி பார்த்த அமுதன்..
“இது நான் துவாரகா கிட்ட கொடுத்திருந்தேன். இப்ப என்ன அதுக்கு.”என்று கேட்டான் அமுதன்.
“அதுக்கு ஒன்னும் இல்ல சார் மேடம் இந்த பைலை பார்க்காமலே நேத்து கிளம்பி போயிட்டு இருக்காங்க இப்போ இந்த பைல் அர்ஜென்ட் ஏன் இதை பார்க்கவில்லை என்று சொல்லி கேட்டா இது எனக்கு கொடுத்த பைல் கிடையாது என்கிட்ட கொடுத்த எல்லாத்தையும் நான் பார்த்து அமுதன்ச டேபிளில் வச்சிட்டேன்னு சொல்றாங்க சார்.”என்று சொன்னால் அசிரா..
“என்ன துவாரகா இது உங்களுக்கு கொடுத்த பைலை நீங்க தானே பார்க்கணும்.”என்று கேட்டான் அமுதன்.
“சார் என்ன சார் நீங்களும் இப்படி சொல்றீங்க. என் கிட்ட இருந்த கண்டிப்பா நான் எல்லா பைலும் பார்த்து இருப்பேன் சார் இந்த பைல் என்னோட டேபிளுக்கு வரவே இல்ல அதுவும் நேத்து என்னோட வொர்க் முடிச்சுட்டு போறதுக்கு 8:45 ஆயிடுச்சு சார். அது வரைக்குமே எனக்கு கொடுத்த ஒர்க்கை எல்லாத்தையும் முடிச்சிட்டு தான் சார் நான் போனேன் அப்படி இருக்கும்போது இந்த ஒரு ஃபைல் மட்டும் நான் எப்படி பார்க்காமல் போய் இருப்பேன்.”என்று சொன்னால் துவாரகா.
“அப்போ என்ன துவாரகா சொல்ற நாங்க வேணும்னே உன்னோட டேபிள்ல இந்த செயலை வைக்கலான்னு சொல்றியா.”என்று கேட்டால் ரேஷ்மி.
“நீங்க வேணும்னே செஞ்சீங்கன்னு நான் சொல்லவே இல்ல என்னோட டேபிள்ல இந்த ஃபைல் இல்லாம மட்டும்தான் நான் சொன்னேன்.”என்று சொன்னால் துவாரகா..
“அது தான் துவாரகா நாங்களும் கேட்கிறோம். இந்த சைஸ் எடுத்துட்டு வந்த கொடுத்தது நாங்க அப்போ இதை வேணும்னு உன் கிட்ட கொடுக்கலான்னு சொல்றது தானே.”என்று கேட்டால் அசீரா.
இதிலே துவாரகாக்கு நன்றாக புரிந்து விட்டது இவர்கள் ஏதோ செய்து இருக்கிறார்கள் என்று இதற்கு மேல் பேசினால் எப்படி பழி மொத்தத்தையும் தன்மீதே சுமத்தி விடுவார்கள் என்று நன்கு அறிந்தவள்..
“சாரி சார் நான் தான் மிஸ் பண்ணிட்டேன் கொஞ்ச நேரத்துல நானே இந்த பைல செக் பண்ணி உங்க கிட்ட எடுத்துட்டு வந்து கொடுத்தர்றேன் லேட் பண்ணதுக்கு சாரி சார்.”என்று சொன்னால் துவாரகா..
“ஓகே நோ ப்ராப்ளம் எல்லாரும் அவங்க ஒர்க் பாருங்க அப்புறம் துவாரதா கொஞ்சம் நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி ஏதாவது மிஸ் பண்ணட்டுமா ஒன்ஸ் செக் பண்ணிக்கோங்க ஏன்னா இப்போ நீங்க பாக்க போற பைல் தான் மீட்டிங்கு தேவைப்படுற பைல் அதுவே இப்போ லேட்டாகுதுன்னா என்ன பண்றது கொஞ்சம் கவனமா இருங்க.”என்று சொன்னான் அமுதன்.
அதைக் கேட்டவள் சரி என்பது போல் தலை அசைத்து விட்டு வேகமாக அமர்ந்து அவள் வேலையை பார்க்கத் தொடங்கினால். இவன் இப்படி வேக வேகமாக அந்த செயலை பார்ப்பதை பார்த்த ரேஷ்மி ஆசிரா இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டனர்.. இப்படியே ஒரு மணி நேரம் கடந்து இருக்க ஒருவழியாக அந்த பைலை பார்த்து முடித்தவள் அமுதனிடம் வந்து கொடுத்தால் அமுதனோ மிகவும் டென்ஷனாக அமர்ந்திருந்தான்..
“சார் ஃபைல் செக் பண்ணிட்டேன் இந்தாங்க.”என்று சொன்னால் துவாரகா.
“அங்க வச்சுட்டு போங்க.”என்று அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் டென்ஷனாக சொன்னான் அமுதன்.
இவனின் டென்ஷனான முகத்தைப் பார்த்தவள் தன்னால் ஏதோ பிரச்சினை என்று உள்ளுக்குள் பயந்தபடியே..
“சார் ஏதாவது ப்ராப்ளமா.. பைல் லேட்டானது இல்ல.”என்று கேட்டால் துவாரகா.
அவனின் தயக்கமான குரலைக் கேட்டவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து.
“இல்ல துவாரகா ஆல்ரெடி நம்ப பாஸ் ஓட பிசினஸ் பாதி லாஸ்ட் ல தான் போய்கிட்டு இருக்கு.. ஏற்கனவே சில ப்ராப்பர்ட்டீஸ் கம்பெனி ஸ் அவரு சேல் பண்ணிட்டாரு இப்போ மறுபடியும் சில கம்பெனிஸ் சேல் பண்றதா இருக்காது அதுல நம்ம ஆபிஸும் ஒன்னு அதான் என்ன பண்றது தெரியாம யோசிச்சிட்டு இருக்கேன்.”என்று சொன்னான் அமுதன்..
அதைக் கேட்டவுடன் இவளுக்கு தூக்கி வாரி போட்டது.
“ஐயோ என்ன பண்றது அப்போ வேலைக்கு என்ன செய்வோம் இந்த வேலையும் இல்லனா அம்மாவை எப்படி பார்த்து கொள்வது.”என்று மனதில் யோசித்தால் துவாரகா..
அப்பொழுது அமுதனுக்கு ஒரு போன் வர அதை எடுத்து பேசத் தொடங்கினான்.. அந்த போன் காலை பேசி முடித்தவன்.
“துவாரகா நமக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன் நம்மளோட பாஸ் இப்போ பண்ணிட்டு இருக்க ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா நம்பர் கம்பெனியும் சரி இந்த ஆபீஸ் ஏன் சரி சேல்ஸ் பண்ண மாட்டேன்னு சொல்றாரு அதனால நம்ம இந்த ப்ராஜெக்ட் நல்லா ஹார்டுவேர் கோட பண்ணனும்.”என்று சொன்னான் அமுதம்..
“கண்டிப்பா சார்.”என்று சொன்னவளுக்கு மனதில் ஆயிரம் சந்தோஷம் தன் வேலை தன்னை விட்டு செல்லாது இது எப்படியாவது நல்லபடியாக முடிந்து விட்டால் இந்த வேலை தனக்கே தான் என்று மனதில் சந்தோஷப்பட்டால் துவாரகா..
அதேசமயம் அமுதனும் ஆபீஸ் அறையில் இருந்து வெளியே வந்தவன் நடந்த அனைத்தையும் சொன்னான்.. அதைக் கேட்டு அனைவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது அவர்களுக்கும் கிட்டத்தட்ட துவாரகா நிலைதான் இந்த வேலை இல்லை என்றால் தன் குடும்பத்தை எப்படி நடத்துவது என்று அவர்கள் விழி பிதுங்கி நிற்க அதன் பின்பு இவர்களின் வாசு சொன்னதையும் சொன்னா அமுதன் அதில் அனைவரும் ஒரு சேர..
“சார் கவலைப்படாதீங்க நம்மளோட பெஸ்ட் இந்த ப்ராஜெக்ட்ல கன்ஃபார்மா கொடுக்கலாம்.”என்று சொன்னார்கள் அனைவரும் அதில் ரேஷ்மா அசீரா இருந்தார்கள்..
இரண்டு நாட்கள் ஓடியது அனைவரும் மும்முறமாக ப்ராஜெக்ட் இருக்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது ரேஷ்மி தனது கம்ப்யூட்டரில் ஒரு வலைதளத்திற்கு சென்றால் அதில் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள்.
“ஹலோ மக்களே இப்போ நம்ம எங்க இருக்கோம்னு பாக்கறீங்களா இந்த தமிழ்நாடு வியந்து பார்க்கும் போகன் சார் வீட்டுக்கு முன்னாடி தான் நான் நின்னுட்டு இருக்கேன் இப்போ எதுக்கு எங்க நிக்கிறானு பாக்குறீங்களா.. ரொம்ப யோசிக்காதீங்க நானே சொல்லிறேன் இப்போ நம்ப போகன்சார இன்டர்வியூ பண்ண போறோம் அதனால தான் இங்கு வந்து இருக்கேன் என்னோட சேர்ந்து நீங்களும் அவரை மீட் பண்ணுங்க வாங்க உள்ள போலாம்.
யார் இந்த போகன் எதற்காக அவனை இன்டர்வியூ பண்ணுகிறார்கள் இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..

Author: Sanjana
Article Title: என்னருகே நீ வேண்டும்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.