அத்தியாயம் 35
விடியாகாலையிலே வீட்டிற்கு வந்த மௌலி சத்தமே இல்லாமல் தெய்வாவை அணைத்து கொண்டு உறங்கியவனை உறக்கம் கலைந்து கண் கொட்டாமல் பார்த்தாள் பேதை.
அவளின் விழி தீண்டும் உணர்வை உணர்ந்து கொண்டானோ, ஆடவனும் மெல்ல இமைகளை பிரிக்க இதழ் விரித்தவள் " எப்போ வந்த " மென்மையாக கேட்டவளின் கன்னம் வருடியவன்
" நீ எழுறதுக்கு முன்னாடியே வந்துட்டேன். இனி எங்கையும் உன்ன விட்டு போக மாட்டேன் " மயக்கும் விதமாய் அவன் பேசிட சிரித்து விட்டாள் தெய்வா.
" என்ன சிரிக்கிற " புருவம் உயர்த்தி புரியாமல் கேட்க
" ஒன்னும் இல்ல. சும்மா " கண்கள் மூடிட அழகாய் சிரிப்பவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு.
" உன்ன இன்னைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன் . சீக்கிரம் கிளம்புங்க பேபி " மெத்தையில் படுத்தவளை கையோடு குழந்தை போல் தூக்கி கொண்டு மௌலி எழ விழி விரித்துபார்த்தாள் தெய்வா .
" மௌலி என்ன பண்ணுறீங்க? எங்க போறோம்.. இறக்கி விடு முதல " துள்ளியவளை துளியும் கண்டு கொள்ளாது குளியலறை தூக்கி சென்ற கேடி
" அது சர்ப்ரைஸ் தங்கம் . தனியா தனியா கிளம்ப லேட் ஆகும் அதான் " குறும்பாய் சொல்லியவன் ஷவர் கீழ் அவளை நிற்க வைக்க பொய்யாய் முறைத்தாள் காதலனை.
"என்னடி அப்டி பார்க்குற " திருடனவன் பேச்சில் உள்ளூர சிலிர்த்த தெய்வா " எதையாச்சும் உளறிட்டு இருங்க . இந்த விளையாட்டுலாம் வேணாம் " தப்பி ஓடிட சிரித்த மௌலி குளித்து விட்டு வைட் ஷர்ட்டில் கிளம்பிட பெண்ணவளும் ஈடாக ஊதா நிறத்தில் மினி ஆடை அணிந்து அழகாகவே கிளம்பிருந்தாள் .
" இப்போ சொல்லு எங்க போறோம் " ஆர்வமாய் கேட்டவளை அலேக்காக கையில் தூக்கி கொண்ட மௌலி " டேட்டிங் தங்கம் . டேட்டிங் போறோம் . இன்னைக்கு உனக்கு மறக்க முடியாத நாளா இருக்க போகுது " கண்ணடித்து புதிரா சொன்னவன் அறியவில்லை இந்த நாள் அவன் வாழ்வின் இருண்ட நாளாக மாற போவதை .
ஆசையாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை கார்டனில் நின்று புன்னகையாக கவனித்த ஜேம்ஸ் தன் இலவச நேரங்களை தனக்காக வாழ ஆரம்பித்தான் .
******** **************** *******
அழகான விடியல் சில நேரங்களில் ஆபத்தை கூட தரும். ஆனால் அடுத்த நிமிட வாழ்க்கை கூட மறந்து சிறிது நேரம் தன் வயிற்றில் முகம் புதைத்து உறங்கும் அக்னியை ரசித்து கொண்டிருந்தவள் நேரமானதை உணர்ந்தே மெல்ல அவனை மெத்தையில் படுக்க வைத்து குளியலறை புகுந்து கொண்டாள் மேகா.
ஈரம் சொட்ட கூந்தலை டவலால் கட்டி கொண்ட கணவன் வாங்கி குவித்து வைத்திருக்கும் புடவையில் ஒன்றை எடுத்து உடுத்தினாள். கடல்நீலமும் வெள்ளையும் கலந்த ஜார்ஜ்ட் புடவை . அழகாக உடுத்தி கொண்டு முந்தானையை இடுப்பில் சொருகிய பாவை அறைக்குள் நுழைய அக்னி இன்னும் உறங்கி கொண்டிருப்பதை கவனித்தவள் இதழில் தவழும் புன்னகையோடு கிட்சன் சென்றாள்.
காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார் வேலைக்கார பெண் மாதுரி . மேகா வருகையில் சிரித்தவர் " குட் மார்னிங் மேம் " இன்முகமாக சொல்ல பொய்யாய் கோவமாய் ஏறிட்ட மேகா" நான் உங்க கிட்ட பல முறை சொல்லிட்டேன் மேம்னு சொல்ல வேணாம். மேகான்னே கூப்பிடுங்க " உறுதியாய் சொல்ல மாதுரி பாவமாய் பார்த்தாள்.
" சாரி மேம். பாஸ் வைஃப் ஆஹ் அப்டி என்னால கூப்பிட முடியாது. ப்ளீஸ் " கண்களால் கெஞ்ச வேறு வழி இல்லாமல் சரியென விட்டவள் அக்னிக்கு தானே தேநீர் போட்டு கொள்கிறேன் என தன் கையால் தயார் செய்து அறைக்கு திரும்பினாள் மேகா.
தேநீர் கோப்பையை மேசையில் வைத்த மேகா அசந்து உறங்கும் அக்னியை உசுப்பினாள் மென்மையாக . பாவம் மேகா . அவளின் செயலுக்கு கொஞ்சமும் அசைஞ்சு போகவில்லை அவன் . அசராமல் உறங்க பெரு மூச்சை விட்ட பேதை மெல்ல அக்னியை நெருங்கி அவன் காதில் இதழ் குவித்து காற்றை தள்ள உடல் சிலிர்த்து போனான் ஆடவன் .
அவள் விளையாட்டாக தான் செய்தாள் . ஆனால் அக்னிக்கு தான் உடலில் ஏதேதோ மாற்றங்கள் உண்டாகியது . திகைப்பில் விழித்து அமர்ந்தவனை கவனிக்காது தேநீர் எடுக்க மேகா திரும்பிட, இடுப்பில் கரம் வைத்து ஒரே இழுப்பாக இழுத்து பிடித்து கொண்டான் அக்னி .
" அக்னி என்ன பண்ணுறீங்க ?" அதிர்ச்சியாய் அவள் கேட்க முறைத்தவனோ
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ என்னடி பண்ண " அதே முறைப்பில் கேட்டவனை
முழித்து பார்த்தாள் பாவை.
"நான் என்ன பண்ணேன் " புரியாமல் அப்பாவியாய் கேட்பவளின் இடையில் கரம் பதிக்க எச்சில் விழுங்கியவளின் இதழை பசியாய் பார்த்தான் அரக்கன் .
" என்னமோ பண்ணுறடி ..என்னென்னமோ பண்ணுற ... ஒரு மாதிரி இம்சை பண்ணிட்டு எதுவுமே பண்ணாத மாதிரி பார்க்குற இந்த பார்வை தான்டி பொண்டாட்டி ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது . நீ பண்ணதுக்கு நான் திருப்பி கொடுக்க வேணாம் " வில்லங்கமா சொல்லியவன் அவளை இன்னும் இழுத்து தன் மடியில் அமர்த்தி கொள்ள சேலையும் வெட்கம் கொண்டு அவன் தீண்டலுக்கு விலகல் கொடுத்தது .
" அக்னி " முழுதாய் கூட பெயரை சொல்ல விடவில்லை . கீழ் உதட்டை இழுத்து கடித்தவனின் செயலில் இறுக்க அணைத்து கொண்டாள் மேகா. மென்மையான முத்தம் வன்மையாக விரல்களும் வரம்பு மீற தடுக்க பார்த்தவளின் முயற்சிகளும் புயலில் சிக்கிய பூவாய் மறைந்தது .
************ *************** ***********
பிரமாண்ட வில்லா . அரண்மனைக்கு குறைச்சல் இல்லாமல் பல அறைகளை கொண்ட அந்த கோட்டையை நூறிற்கும் மேலான மனித நாய்கள் காவல் காத்தனர் . காரணம் உள்ளே இருப்பவன் பவர் அந்த அளவிற்கு வீரியம் . இருள் உலகத்தை தன் கைக்குள் ஆட்டி படைக்கும் கேடு கெட்டவன் . பெண் என எழுதிய பொம்மை இருந்தாலும் அதை வைத்து வியாபாரம் செய்யும் கேடுகெட்டவனில் மிக மோசமானவன் .
இவனால் வாழ்க்கை இழந்து வாழும் போதே நரகம் பார்த்த பெண்கள் ஏராளம் . இவனால் குழந்தை பருவத்தை அனுபவிக்க வேண்டிய குழந்தைகள் அனுபவிக்க கூடாத சித்ரவதைகளை கண்டுள்ளனர் . பலர் தாங்க முடியாமலும் பலர் இவன் கையாலும் இறந்து போனது எண்ணிலடங்கா .
இப்பேற்பட்ட கொடூரன் செய்யும் அக்கிரமும் வெளிய தெரிய ஏன் சிந்தாமல் பார்த்து கொள்ளவே பெரிய கூட்டம் காசுக்காக கொட்டி கிடக்கின்றனர். அதில் சில அரசு அதிகாரிகளே அடக்கம் .
கடந்த முப்பது வருடத்தில் இவன் முகமோ ஏன் பெயர் கூடபார்த்தவர்கள் கிடையாது . பார்க்கவும் எவரும் துணிந்தது இல்லை . எமனை பார்க்க யாருக்கு தான் ஆசை வரும் . இவன் எமனை விடவே மோசமானவனாயிற்றே .
அவன் முகம் அறையின் இருட்டில் தெரியவில்லை . தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து சுவரில் இருக்கும் அக்னி மௌலியின் புகைப்படத்தையே பார்த்தவனுக்கு அவர்கள் அருகிலே இருக்கும் இரண்டு பெண்களையும் பார்த்திட பார்த்திட அவனின் ஈன குணம் தலை தூக்கி விட்டது .
இதழில் ஒரு குரூர புன்னகை தவழ விட்டவன் மேசையில் இருக்கும் தன் பட்டன் போனை எடுத்தான் . ஆயிரம் லட்ச கோடிக்கு உரிமையான இந்த பொறுக்கி பட்டன் போனை தான் பயன்படுத்துவான் . இல்லையேல் செய்த லீலைகள் அப்பட்டமாகிவிடுமே .
குணா என பெயர் உள்ள எண்ணிற்கு அழைப்பு விடுத்தவன் மறுமுனையில் அட்டென்ட் செய்ததும் " உடனே என் அறைக்கு வா குணா " முதிர்ந்த குரல் இருள் அறையில் ஒலித்து அடங்கியது .
அவனின் அரக்க விரல் மேசையில் தட்டவும் குணா அறையை நோக்கி வருவதுமாக இருக்க , எமன் மேசையை தட்டுவதை நிறுத்த உள்ளே நுழைந்தான் குணம் .
எமனின் அடியாள், நண்பன் , வலது இடது எல்லாம் இவனே . இவனை தவிர இதுவரை யாரும் எமனை நெருங்கியதில்லை .
"சொல்லுங்க தலைவா .. என்ன விஷயம் " கட்டளைக்கு பம்மி நின்றவனை இருட்டிலே அமர்ந்து பார்த்தவனின் கண்கள் மிருகத்தின் விழி போல் ஜொலித்தது .
"நான் சொன்னது என்னாச்சு குணா . ஏன் நான் கேட்டா தான் சொல்லுவியா " கொஞ்சம் தான் கோவம் எட்டி பார்த்தது . அதற்கே எச்சில் விழுங்கிய குணா
" இல்ல தலைவா . நீங்க யாரும் தொந்தரவு பண்ண வேணாம்னு சொன்னதுனால தான் நான் உங்கள தொந்தரவு பண்ணுல. நீங்க சொன்னது போல அக்னி மௌலிக்கும் இடையில இருக்குற உறவை வெளியே கொண்டு வர நினைச்ச நம்ப திட்டத்துல அண்ணனும் தம்பியும் சிக்கிட்டாங்க தலைவா . இத்தனை நாளா மறைஞ்சிருந்து நமக்கு குடைச்சல் கொடுத்ததும் அண்ணனும் தம்பியும் தான் தலைவா . இது தெரியாம நாம பல அப்பாவிகளை கொன்னுட்டோம் " பாவமாய் சொல்ல எமனின் விழி ரத்தமாய் சிவந்தது .
" அதுக்கு என்ன கண்ணீர் அஞ்சலி செலுத்தவா " நக்கலோடு கோவமும் கூடிட பயத்தில் நடுங்கி நின்றான் குணா .
" மன்னிச்சிருங்க தலைவா . அடுத்து நான் என்ன பண்ணட்டும் "
" அவன் கூட இருக்குற பொண்ணுங்க எப்படி ?" பீடிகை போடும் அவனின் எண்ணம் குணாவுக்கும் புரிந்தது .
" கவனிச்ச வரைக்கும் ரெண்டு பேரும் இப்போ வெர்ஜின் இல்ல . அக்னி அந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டான் . மௌலி இன்னும் அந்த பொண்ணு கூட ஒரே வீட்டுல வாழுறான் .இப்போ சொல்லுங் தலைவா "
" அந்த கிராமத்து குட்டியை தூக்கிடு . இன்னொருத்தியை போட்டு தள்ளிரு . அதும் அவன் கண் முன்னாடி " கொடூரமாக சொல்லியவன் சத்தமாக சிரித்தான் . அந்த அறையே அதிரும் அளவிற்கு அவன் சிரிப்பொலி எதிராளித்தது .
" தலைவா .. ஏன் சிரிக்கிறிங்கனு தெரிஞ்சிக்குலாமா " பயம் தான் . இருந்தும் வரவழைத்த தைரியத்தில் கேட்டிட அதீத சிரிப்பில் இருமிய அவன்
" இந்த ஈஸ்வரன் எப்பேற்பட்ட கேடு கெட்டவன்னு என் பசங்க ரெண்டு பேருக்கும் தெரியாம போச்சு . பாவம் குழந்தைங்க பண்ணுற எதுவும் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டாங்க .. என் மகன்கள் முகத்துல வலியை பார்க்க ஆவலா இருக்கேன். சீக்கிரம் நான் சொன்னதை முடிச்சிட்டு வா குணா " மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் ஈஸ்வரன் . அக்னி மௌலியின் தாயை கெடுத்து கொன்ற பாவி .
********** ********** **********