அத்தியாயம் 7

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
அத்தியாயம் 7

முனிவரின் குடிசைக்குள் உள்ள நுழைய மண்டை ஓட்டை பார்த்ததும் அரண்டு போய் ஆரவ் கணபதி பின்னால் ஒளிந்து கொண்டான். அவனையும் முன்னால் இழுத்து நால்வரும் முனிவர் முன் அவரின் பார்வைக்காக காத்திருந்தனர்.

கண்ணை திறந்தவர் முதலில் பார்த்தது அவருக்கு நேராக அமர்ந்த எழிலை தான். ஆச்சரியமும் வியப்பும் முனிவரின் முகத்தில் தோன்றியது எழிலை நினைத்து. அடுத்து ஆத்மியை பார்த்தவருக்கு மகிழ்ச்சியும் பயமும் தோன்றியது.

" அந்த தலை வச்ச ஆவியை ஒழிக்க வழி தேடி வந்திருக்கீங்க " என்று முனிவர் கூற பிரமிப்பு தான் எல்லாருக்கும்.

" சாமி நாங்க சொல்லாமலே நீங்க " என்று எழில் கேட்க சிரித்தவர்

" எனக்கும் தெரியும். இந்த பெண்ண கொல்ல ஆவிகள் துரத்துவதும். அதில் இருந்து இவள் தப்பி பிழைப்பதும் நான் பார்த்து கொண்டு தான் இருந்தேன் " என்று முனிவர் கூற அதிர்ந்து போனாள் ஆத்மி.

" சாமி. இதுக்கு எதும் வழி இல்லையா. அந்த உருவம் ஏன் ஆத்மியை அடைய நினைக்குது " என்று எதிர்பார்ப்புகளோடு எழில் கேட்க கண்கள் மூடி திறந்தவர்.

" இந்த பெண்ணோட பிறப்பு கணம் தேவ கணம் "என்று முனிவர் கூற கணபதி

"சாமி இந்த தேவகணத்துக்கும் ஆவிகள் துரத்துறதுக்கும் என்ன சம்பந்தம் " என்று புரியாமல் கேட்க சிரித்தவர்

தேவ கணம்: மென்மையான இயல்பு, தெய்வீக எண்ணங்கள், தெய்வீக தொடர்புகள், பக்தி, பிறரை நேசிக்கும் தன்மை, அநீதிகளை எதிர்த்தல், இனியவாக்கு, மற்றவருக்கு அருளும் தன்மை.

தேவ கணத்தில் பிறந்தவர்களுக்கு ஆவிகள்-பேய், ராக்ஷதர்கள் போன்ற அருவருப்பான மற்றும் கோரமான வடி வங்களில் உணர முடியும். இவ்வாறு உணரும்போது அவர்கள் பயம், பீதி போன்ற உணர்வுகளை அடைவார்கள். சில நேரங்களில் அவர்களின் மனநிலை கூட பாதிக்கப்படலாம்.

அப்டி இந்த கணத்துல பிறந்தவங்க மீது ஆவிகளுக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகும். நல்ல ஆவிகள் இவர்களிடம் உதவிக்கு நாடும். ஆனால் துர் ஆத்மாக்கள் இந்த தேவகணத்தில் பிறந்தவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நினைத்ததை சாதித்ததோடு நில்லாமல் அவர்களையும் கொன்று உடன் அழைத்து சென்று விடும். அப்படி தான் அந்த தலை மட்டும் உள்ள உருவம் இந்த பெண்ணை தேடி வருகிறது. அந்த உருவத்தால் அந்த மருத்துவமனை விட்டு வெளியேற முடியாமல் போனததால் தான் இந்த பெண்ணை அடைய முயல்கிறது.

" சாமி பிரச்சனைனு ஒன்னு இருந்தா அதுக்கு மார்க்கமும் இருக்கும். இத ஒழிக்க என்ன வழி " என்ற எழிலை நினைத்து உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவர்

" இருக்கு. அந்த இறந்து போன பொண்ணு இன்னும் எரிக்க படாம சடலமா புதைக்க பட்டிருக்கு. வர பௌர்ணமி அன்னைக்கு அந்த சடலத்தை உன் கையாள எரிக்கணும். அதுக்கு அப்றம் என்ன செய்யணும்னு உனக்கே தெரியும் " என்று முனிவர் கூறியதில் ஏதோ யோசனை செய்த எழில்

" சரிங்க சாமி. அப்போ நாங்க கெளம்புறோம் " என்றவன் மற்றவர்களை அழைத்து கொண்டு வெளியேற

" நீ ஒரு நிமிடம் இங்க வந்து உக்காரு. மற்ற மூவரும் கொஞ்சம் வெளியில் காத்திருங்கள் '' என்று முனிவர் கூற நண்பர்களுக்கு கண் காட்டியவன் ஆத்மியை பார்த்து கண்ணால் காத்திருக்க சொல்லி முனிவர் முன் அமர்ந்தான்.

" சொல்லுங்க சாமி எதாச்சும் முக்கியமான விஷயமா " என்று எழில் கொஞ்சம் பதட்டமாக கேட்க கொஞ்சம் பதட்டமாக இருந்தவர்

" உன்ன அந்த பொண்ண எரிக்க சொன்னதும் அதுக்கு அப்றம் உனக்கு எல்லாம் தெரியும்னு சொன்னேன். அது ஏன்னு கேட்க மாட்டியா " என்று முனிவர் கேட்க அந்த சந்தேகத்தில் இருந்தவன்

" எனக்கும் நீங்க சொன்னதுல குழப்பம் தான் சாமி. ஏன் அப்டி சொன்னிங்க " என்று கேட்க இப்போதான் முழுதையும் கூற தொடங்கினார்.

" உன் கண்ணுக்கும் ஆவிகள் தெரியும். ஆனால் அது உன்ன பார்த்து பயம் கொள்ளுமே தவிர நீ அத கண்டு பயந்தது இல்ல காரணம் உன் பிறப்பு அப்படி.

மனுஷ கணம்: தேவ கணம் மற்றும் அசுர கணம் இரண்டும் பொருந்திய குணம். அவ்வப்போது மாறுபடும் குணம்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு, ஆவிகள் சாத்வீகமான மனுஷ வடிவங்களில் உணர முடியும். ஆனால் மனுஷ கணத்தினரைப் போல பயம், பீதி போன்ற உணர்வுகள் இவர்கள் அடைவதில்லை. மாறாக அதன் மீது ஒரு ஈர்ப்பு சக்தியையும் பெறுகின்றனர்.

அதனால தான் உன் கையாள அந்த பெண்ணின் சடலத்தை எரிக்க சொன்னேன். நீ இவ்ளோ தூரம் வந்ததுக்கு காரணம் உன் கூட வந்த பொண்ண அந்த உருவத்து கிட்ட இருந்து காப்பாத்த தான் என்பது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்.

இதோட அந்த பொண்ணுக்கு வந்த ஆபத்து முடியாது. இது போல துர் ஆத்மாக்கள் அந்த பெண்ணோட உடலுக்கு வெறியோட காத்திட்டு இருக்கு. இந்த பொண்ணு இவ்ளோ காலம் உயிரோட இருந்ததே ஆச்சர்ய படும் விஷயம். அந்த பொண்ணு ஒவ்வொரு இரவும் கனவு கண்டு துடிக்குதே அது கனவு இல்ல. அவளை சுத்தி இருக்கிற துர் ஆத்மாக்கள் அவள் உடலை அடைய கனவாக வந்து பயமுறுத்துது. இதுவே அந்த பெண்ண அழிச்சிரும் " என்று முனிவர் கூறியதில் அதிர்ந்து போன எழில்

" சாமி என்ன சொல்லுறிங்க " என்றவனால் சாமி கூறியதை ஏற்க முடியவில்லை.

" நா சொல்றது எல்லாம் உண்மை. ஒவ்வொரு இரவும் ஆவிகள் அந்த பெண்ணோட உடல ஆக்கிரமிப்பு பண்ண முயற்சிக்கும். அது எல்லாம் கனவா தான் தெரியும்.. ஆனா அது கனவு இல்ல. அந்த ஆவிகள் வருவது எல்லாமே உண்மை. இவ்ளோ நாள் அந்த பொண்ணு போராடி வந்ததே அதிசயம். ஒருவேளை அந்த பொண்ணு மீண்டு வருலனா இந்த பெண்ணோட ஆத்மா அந்த துர் ஆத்மாகிட்ட அடிமை ஆகிரும். அதுக்கு அப்புறம் யார் நெனச்சாலும் அந்த பெண்ண மீட்க முடியாது " என்று முனிவர் கூறியதில் பேரதிர்ச்சி எழிலுக்கு.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Mar 6, 2025
Messages
31

அய்யோ என்ன சாமியார் இப்படி ஒரு குண்டு தூக்கி போடுறாரு 😲😲😲
 
Top