அத்தியாயம் 5:
அந்தி மாலை நேரம்.. இரவின் இருளும், பகலின் மங்கிய ஒளியும் இணைந்து செவ்வானம் பூசிக் கொண்டிருந்தது அந்த மாலை நேரம் வானம்..
சுற்றி எங்கும் தென்னை மரங்கள், கீழே நெல் வயல்கள், அதற்கு சற்று தொலைவில் பாக்கு மரங்கள், அதற்கு பின்னால் படர்ந்திருந்த மிகப்பெரிய மலை தொடர் பகுதியின் பச்சை...