அத்தியாயம் 2
ஜெயராம், தன்னுடைய வருத்தத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமைகளை செய்து கொண்டிருந்தார்!!... இன்ஸ்பெக்டர் கதிரை அழைத்து, அந்தப் பையனோட அம்மா, அப்பாவுக்கு தகவல் கொடுத்துட்டீங்களா?... பாடி இதுக்கு மேல தாங்காது!!... கிட்டத்தட்ட உயிர் போயி பனிரெண்டு மணி...