நெஞ்சின் சுவாசம் நீயடி
உன்னைய எனக்கு பிடிக்கவே இல்ல டா மிதுன் . நீ எதுக்காக திரும்பத் திரும்ப என் பின்னாடி சுத்துற ப்ளீஸ் தயவு செய்து என்னை விட்டு விடு ... என்னுடைய வாழ்க்கையை நான் வாழனும் உன் கூட இருந்து என்னால அதை இழக்க முடியாது தயவு செஞ்சு என்னை விட்டு விடு ... இதுக்கு மேல என்ன கெஞ்ச விடாதே...