இந்திய தேச எல்லை
எங்கும் ரத்தம் , வலியில் முனகும் படைவீரர்கள்.
தீவிரவாத இயக்கத்தை சண்டையிட்டு தோல்வி அடைய செய்த சந்தோஷம் இருந்தாலும்,
அதைவிட தங்கள் படை வீரர்கள் உடலில் அதிக காயங்களும் தங்கள் உடன் இருந்தவர்கள் சில பேர் இறந்திருக்க,
அதையெல்லாம் காலில் ஏற்பட்ட வலியுடன் பார்த்துக்...