Search results

  1. A

    எபிசோட் 4

    வீட்டில் அவனுடைய அப்பா, "என்ன அருள் பேங்க் வரைக்கும் வேலையா போனேன்னு சொன்னியே என்ன ஆச்சு?" "அப்பா அத சொல்ல தான் வந்தேன். ஃபர்ஸ்ட் நீங்க ஸ்வீட் சாப்பிடுங்க" "எதுக்குப்பா ஸ்வீட் எல்லாம்? அப்பா லோன் சேன்சன் ஆயிடுச்சுப்பா. நான் இனிமேல் என் கம்பெனிய ஆரம்பிக்கிறதுக்கான வேலை எல்லாம் செய்யலாம்"...
  2. A

    எபிசோட் 3

    அப்போது அந்த பைக், மீண்டும் அவள் பக்கத்தில் வந்து நின்றது. "என்ன பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கியா?" என அவன் கேட்க, "ஆமா உனக்கு என்ன பிரச்சனை?" என மலர்விழி கேட்க, "ஒன்னும் இல்லயே, என் பைக் போகும்போது நீ திமிரா சிரிச்ச மாதிரி இருந்துச்சு" "அது என் விருப்பம், நான் எப்படி வேணா சிரிப்பேன்...
  3. A

    எபிசோட் 2

    "வாம்மா மருமகளே, என்னம்மா இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு போல?" "ஆமா அத்தை, இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம். அதான் லேட் ஆயிடுச்சு" "சரி போ கை, கால், முகம் எல்லாம் கழுவிட்டு வா. உங்க அம்மா அடுப்படியில வேலை செஞ்சுட்டு இருக்காங்க. அப்படியே உங்க அம்மாக்கு கொஞ்சம் உதவியா இரும்மா. நான் இந்த ஒரு...
  4. A

    எபிசோட் 1

    மழைச்சாரல் இதமாய் தூறிக் கொண்டிருக்க, அவளுக்கு எதிரில் உர்..... உர்..... உர்ர்ர்ர்......... என்ற பைக்கின் சத்தம் கேட்டு எரிச்சலாக குடைக்குள் இருந்து நிமிர்த்து பார்த்தாள் மலர்விழி. அவள் கண்களை மூடி திறக்கும் அந்த கணத்திற்குள் மறைந்தது அந்த பைக். கோபத்துடன், நெற்றியை சுளித்துக் கொண்டு, "எப்படி...
  5. A

    Teaser

    கொட்டி தீர்க்கும் மழையில் குடையுடன் நின்று கொண்டிருந்தாள் அவள். அவளது கண்களிலும் கொட்டிக் கொண்டுதான் இருந்தது கண்ணீர். திடீரென அந்த மழையில் ஒரு சத்தம் அவளை திரும்பி பார்க்கச் செய்தது. வேகமாக ஓடினாள். அங்கு ஒரு விபத்து. கண்களை துடைத்து விட்டு எட்டிப் பார்த்தாள். ஆனால் அவளது முகம் எந்த ஒரு...
Top