“யா அல்லாஹ்! நீ ஏன் டா இப்படி இருக்க? இது உன் வாழ்க்கை டா. உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது அப்டின்னு வீட்ல நீ தான் சொல்லனும். அத விட்டுட்டு ஏன் உனக்குள்ளே உன் காதல போட்டு புதைக்கிற?” என்று அப்துல் கேட்க,
“ஒரு வேளை அவ வேற ஜாதி இல்லை வேற மதமா இருப்பான்னு யோசிக்குறியா? எனக்குத்...