கனவு 11

Member
Joined
Aug 11, 2025
Messages
32
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜

எபி 11

காவ்யாவோ சித்தார்த்தின் கைகளை இருக்கி பிடித்து கொண்டு " பீல் பண்ணாத சித்தார்த் எல்லாமே ஒரு நாள் மாறிடும் " என்றாள்.

சித்தார்த்தோ " தேங்க்ஸ் கவி ரொம்ப நேரம் ஆச்சு நீ போய் தூங்கு " என்றான்
அவளும் சென்று உறங்க விட சித்தார்த் மனமோ யோசனையில் ஆழ்ந்தது அவன் முளையோ காவ்யா வந்த பின் அவன் வாழ்வில் நடந்த மாற்றதையும் அதற்கு மூன் அவன் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் சேர்த்து வைத்து பார்க்க தொடங்கின.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவன் அறையை நோக்கி சென்றான். அங்கே அவன் கண்டதோ குழந்தை போல தலையணையை கட்டி கொண்டு உறங்கும் காவ்யாஞ்சலியை தான். அவன் சென்று அவன் பார்பி டால்யின் தரிசனம் கிடைத்ததில் நிம்மதியாக அவளின் பூ முகத்தை பார்த்தப்படி உறங்கி விட்டான்.

புதிய தொடக்கம்

மறுநாள் காலை சூரியன் தன் பொற்கதிர்களை சிதற விட்டான். நகரின் மத்தியில் அமைந்திருந்த அந்த ஹோட்டலின் வெளிப்புறம் புது புது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்பு கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது. ஊருக்கே பேசுபொருளாக இருந்த **“ஹோட்டல் கவிதாரா”**வின் திறப்பு விழாவுக்காக ஊடகங்கள், தொழில் நண்பர்கள், அரசியல்வாதிகள் என பெரும் கூட்டம் ஒன்று கூடியிருந்தது.

சித்தார்த் பீட்ரூட் நிற சட்டையும் கருப்பு நிற டெனிம் பாண்ட்யும் அணிந்து நிற்க காவ்யாஞ்சலி இளஞ்சிவப்பு நிற சேலை அணிந்து ஜொலித்தாள். இவர்களின் ஜோடியை பார்த்த கூட்டமே இருவரையும் பார்த்து " made for each other " என வாழ்த்தியது.

காவ்யா சித்தார்த்திடம் சென்று பாங்ஷன் ஆரம்பிக்கலாமா? என்றாள்.... சித்தார்த்தோ ' ம்ம். ஆரம்பிக்கலாம் கவி ' என பெண் அவளின் கை பிடித்து அழைத்து சென்று ' இந்த பிடி இந்த விளக்க ஏத்தி ஆரம்பிச்சு வை ' என்றான்

காவ்யாவோ ' இல்ல நான் வேணாமே வேற யாரவது வந்து ஏத்தட்டுமே ' என்றாள்

சித்தார்த்தோ அழுத்தமாக அவள் கண்களை பார்த்து " போ கவி உன்ன தவிர யாரும் இதுக்கு சரியா இருக்க மாட்டாங்க எனக்காக பண்ண மாட்டியா " என்றான்

மித்ரனோ ' போ கவி உன்னால ஆரம்பிக்குற இந்த ஹோட்டல் இனிமே பெரிய அளவுக்கு போக போகுது ' என கூற

காவ்யாவும் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஹோட்டல் திறப்பை ஆரம்பித்து வைத்தாள். அவளை தொடர்ந்து சித்தார்த், மித்ரன், சமர், நிதி அனைவரும் விளக்கை ஏற்ற விழா இனிதாக ஆரம்பம் ஆனது.

---

விழா முடிந்து இரவு ஹோட்டலின் டாப் பிளோரிலிருந்த அறையில் காவ்யாவோடு அமர்ந்து இருந்தான் , சித்தார்த் மெதுவாக :

“கவி, இந்த ஹோட்டல் பாக்க பளபளப்பா இருக்குது. ஆனா இதுக்கு பின்னாடி உன்னோட தியாகமும் நம்ம சந்திக்கப் போகும் கஷ்டங்கள் அதிகம். வங்கிக் கடன், சப்ளையர் பில், எல்லாமே சுமந்து நிற்குது. நான் உண்மைய சொல்றேன், இந்தக் கஷ்டத்துக்கு நான் தயார். ஆனா… உனக்குத் தெரியணும்னு தான் சொல்றேன். இப்ப கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் உனக்காக நான் நம்ப ஹோட்டல் ல நல்ல பொசிஷனக்கு கொண்டு வருவேன் ” என்றான்

காவ்யா அவன் கைகளைப் பிடித்து கொண்டு ,“ கண்டிப்பா சித்தார்த் எல்லாம் ஒரு நாள் மாறும் … கஷ்டம்னா பயப்பட வேண்டியது இல்லை. அது நம்மை சோதிக்கிற ஒரு வழி தான். உனக்கு துணையாக நான் இருக்கேன், உன்கிட்ட நல்ல திறமையும் உழைப்பும் இருக்கு அத நல்ல முறையில பயன் படுத்து ,” என்றாள்.

அவள் வார்த்தைகளில் ஒரு ஆற்றல் இருந்தது. வாழ்வில் முதல் முறையாக யாரிடமும் கிடைக்காத அன்பும் அக்கறையும் அவனுக்கு காவ்யாவிடம் கிடைப்பதாக உணர்ந்தான். இப்படியே அந்த வாரம் செல்ல அடுத்த வாரம், நிஜ வாழ்க்கையின் சவால்கள் வந்தடைய ஆரம்பித்தன.

முதல்நாள், ஹோட்டலில் கூட்டம் நன்றாக இருந்தது. ஆனால், சில நாட்களில் வாடிக்கையாளர் வரவு குறைய ஆரம்பித்தது. போட்டியாளர்கள் தங்கள் ஹோட்டலில் சலுகைகளை கொடுக்க ஆரம்பித்தனர். வங்கியிலிருந்து அடிக்கடி நினைவூட்டும் கடிதங்கள் வந்தன.

---

அன்று இரவு சோர்வாக வீட்டுக்குள் நுழைந்தான் சித்தார்த். அவனை கண்ட காவ்யாவோ ' ரெப்பிரேஷ் ஆகிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்குறேன் ' என்றாள்... பின் இருவரும் சேர்ந்து இரவு உணவை முடிக்க... சித்தார்த் சோபாவில் அமர்ந்து இருந்தான்... அவன் அருகில் வந்து அமர்ந்த காவ்யாவோ " என்னாச்சு சித்தார்த் ஏன் ஒரு மாதிரி இருக்க " என்றாள்

சித்தார்த்தோ ' ஒன்னும் இல்ல கவி அடுத்த வாரம் பூஜாக்கு ஏழாவது மாசம் வளைகாப்பு இருக்குனு சொன்னாங்க அதுக்கு 3 பவுன் வளையல் போடணுமா... முன்ன மாதிரி இருந்த பரவா இல்ல இப்ப எப்படி அத வாங்குறதுனு தெரியல ' என்றான்

காவ்யாவோ ' இதுக்கா இப்படி சோக கீதம் வாசிக்குற உன் முகத்துக்கு அது நல்லாவே இல்ல நாம எதாவது லோன் வாங்கிக்கலாம் சித்தார்த் ' என்றாள்

அவனோ ' இப்ப லோன் வாங்குன சரியா இருக்குமா? ஏற்கனவே நிறைய கடன் இருக்கு ' என்றான்

அவளோ ' அத நான் பார்த்துக்குறேன் நீ பீல் பண்ணாம இரு ' என்றாள்

சித்தார்த்தோ தயக்கமாக ' அது உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துக்காவ ' என்றான்

காவ்யாவோ " ம்ம். கண்டிப்பா உனக்கு இல்லாமைய வா வந்து படுத்துக்கோ " என்றாள்

அவனும் அவள் மடியில் தலை சாய்த்து படுத்து கொள்ள காவ்யா அவன் தலையை மெல்ல வருடி விட்டாள். அவளின் இதமான தலை வருடலில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் சித்தார்த்.

நள்ளிரவு நேரம் கண்களை திறந்த சித்தார்த் கண்டதோ அவனின் கையை பிடித்து கொண்டு அமர்ந்த படி உறங்கும் காவ்யாவை தான்... மெல்ல எழுந்து உறங்கும் காவ்யாவை கையில் ஏந்தி கொண்டு மெத்தையில் படுக்க வைத்து அவளை அணைத்த படி படுத்து கொண்டான். காவ்யாவும் உறக்கத்தில் அவன் ஷர்ட்யை பிடித்து கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து கொள்ள... சித்தார்த் முகத்தில் சிறிய புன்னகையோடு அவளை மேலும் இருக்கி அணைத்து கொண்டான்..

சித்தார்த்தை பொறுத்த வரை தனிமையில் இருந்த அவன் வாழ்க்கைகைக்கு ஒளி சேர்க்க வந்த தேவதை காவ்யா. இனி அவளே அவனை பிரிய முடிவு செய்தாலும் அவன் விட மாட்டான். அவன் காதலை அவளிடம் கூறும் வேளையில் தான் உண்மையான போராட்டமே ஆரம்பமாகும்...

---

சூரியன் தன் பொன் கதிர்களை பூமியில் பரப்ப மெல்ல தன் சிப்பி இமைகளை திறந்த காவ்யா கண்டதோ தன்னை காற்று கூட செல்ல முடியாத படி அணைத்து கொண்டு குழந்தை போல உறங்கும் சித்தார்த்தை தான். காவ்யாவோ தன் மேல் உள்ள சித்தார்த் கையை விளக்க பார்க்க... சித்தார்த்தோ மேலும் பெண் அவளை இருக்கி கொண்டு ' கொஞ்ச நேரம் அஞ்சு மா.. ப்ளீஸ் ' என்றான்

காவ்யாவோ " சித்தார்த் நான் காவ்யா அஞ்சு இல்ல கொஞ்சம் எழுந்திரிங்க " என்றாள்

அவளின் வார்த்தை கேட்ட சித்தார்த்தோ அதன் பின் தான் உளறியதை எண்ணி ' சாரி கவி எதோ தூக்கத்துல ஒளறிட்டேன் போல நீ போ ' என அவளை விட்டு கீழே இறங்கி செல்ல... காவ்யாவும் அவன் நடவடிக்கைகளை வித்தியாசமாக பார்த்து கொண்டே குளிக்க சென்றாள்.

சித்தார்த்தோ மனதில் நல்ல வேலை யாரு அஞ்சுன்னு கேக்கல கேட்ட நான் என்னனு சொல்லுவேன் என நினைக்க...
காவ்யா வெளியே வரவும் சரியாக இருந்தது.

---
ஒரு வாரம் கழித்து....

அன்று அதி காலையே சித்தார்த் காவ்யா இருவரும் ஒன்றாக சோலையூரை நோக்கி சென்றனர். சித்தார்த் வீட்டில் தான் அவன் அக்கா பூஜாவிற்கு இன்று வளைகாப்பு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. வீட்டில் நுழைந்தது முதல் சித்தார்த்துக்கு வேலைக்கு வேலை சொல்லி கொண்டு இருந்தனர் அவன் குடும்பத்தினர்.

மறுபுறம் மீனாட்சியோ காவ்யாவை பிடித்து வைத்து கொண்டு " ஏண்டி ஒண்ட வந்த நீ என் புள்ளைய மயக்கி கை குள்ள போட்டுக்கிட்டியா.... சொல்லு டி அவன் எதோ புதுசா ஹோட்டல் எல்லாம் ஆரம்பிச்சு வச்சு இருக்காமே... இங்கன பாரு இன்னும் மூணு மாசம் தான் உனக்கு நேரம் அதுக்கு அப்பறம் நீயே அவன விட்டு எங்கையாவது ஓடி போய்டு " என்றார்.

காவ்யாவோ அமைதியாக நிற்க அப்போது அங்கு வந்த கோதவரியோ " என்னடி நல்லா நாலு வேலையும் ஓசி சோறு தின்னு உடம்ப வளக்குற போல " என்றார் நக்கலாக

காவ்யாவோ ' அத யாரு சொல்றதுன்னு ஒரு அளவு இல்ல நீயே ஒரு ஓசி சோறு ' என்றாள்

மீனாட்சியோ கோபமாக ' இங்க பாரு இந்த மாதிரி எல்லாம் இங்க பேசிகிட்டு அலையாத போ போய் வேலைய பாரு ' என்றார்.

கோதவரியோ மனதில் வன்மமாக 'எங்க போக போற டி நீ என் காலுல உன்ன விழ வைக்கல நான் கோதவரி இல்ல டி ' என எண்ணி கொண்டார்.

அதன் பின் விழா ஆரம்பமாக பூஜா ஹரிஷ் கையை பிடித்து கொண்டு சபையில் அமர்ந்தாள். வயதான பெண்மணி முதல் அனைவரும் நலங்கு வைக்க அங்கே இருந்த ஒரு வயதான பெண்மணியோ " ஏன் பா மாப்பிளைக்கு தங்கச்சி யாரும் இல்லையா இருந்த வந்து நாத்தனார் வளையல் போட சொல்லுங்க " என்றார்..

இது தான் சமயம் என்ற கோதவரியோ " தங்கச்சி ஒருத்தி இருக்க தான்... ஆனா கல்யாணம் ஆகி இத்தன மாசம் ஆகுது இன்னும் ஒரு நல்ல செய்தி இல்ல அவள போய் எப்படி இத செய்ய சொல்ல முடியும்... " என கேக்க

அங்கு இருந்த ஒரு சில பேரோ ' அதன புள்ளை இல்லாதவ முறை செய்ஞ்சா பொறக்க போற குழந்தைக்கு நல்லது இல்ல ' என்றனர்... ஒரு சிலரோ அது எல்லாம் ஒன்னும் இல்ல அவ செய்யட்டும் என்றனர்...
இப்படி இரு வேறு கருத்து விவாதங்கள் நடக்க அதை கேட்ட சித்தார்த்தோ முகமோ கோபத்தில் இருகியது... வேகமாக காவ்யா அருகில் சென்று அவன் வாங்கிய வளையல்களை அவளிடம் கொடுக்க...

காவ்யா " நீயே கொடு சித்தார்த் " என்றாள்

அவனோ ' தேவை இல்ல நீ தான வாங்குன நீயே போய் கொடுத்து விட்டு வா நாம கிளம்பலாம் ' என்றான்

அவளோ ஒரு முடிவுடன் அவன் கையை பிடித்து பூஜா அருகில் சென்று " போய் உன் மாமியார் கிட்ட சொல்லு பிறக்க போற குழந்தையாவது ஜாதகம் ஜோசியம்னு பக்கமா நல்லா பாசத்தையும் அன்பையும் காட்டி வளக்க சொல்லு " என கூறி அவள் கையில் அந்த தங்க வளையல் பெட்டியை கொடுத்து விட்டு சித்தார்த்தோடு வெளியே சென்று விட்டாள்.

மேடையில் கோதவரி, மீனாட்சி, பூஜா, ஹரிஷ் மட்டுமே இருந்ததால் வந்த மற்ற உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை...

மித்ரனிடம் காவ்யா பற்றிய உண்மையை கேக்கும் சித்தார்த்... அடுத்த பாகத்தில்...

காதல் கூடுமா 💞...
 
Author: velvizhiyaal
Article Title: கனவு 11
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
90

🙄🙄🙄🙄
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
ச்ச குடும்பமாயா இது 😡😡😡 சரியான விஷ கூட்டம் போல.. என்ன தான் வேணுமாம் இவங்களுக்கு 😡
 
Top