கனவு 6

Member
Joined
Aug 11, 2025
Messages
32
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜

எபி 6
Screenshot_20250909_154803_Google.jpg

அன்று காலை சித்தார்த் வேலைக்கு செல்வதற்காக வேக வேகமாக கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது அவன் போன் ரிங் ஆனது அதில் மீனாட்சி கால் லிங் என்று இருந்தது. அவனும் வேண்டா வெறுப்பாக அட்டென்ட் செய்து காதில் வைத்தான். மறுமுனையிலோ ' ஹலோ நான் தான் பேசுறேன் அடுத்த வாரம் வெள்ளி கிழமை என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சி இருக்கேன், அதனால நீயும் அந்த புள்ள பேர் என ஹான் காவ்யா அவள கூட்டி கிட்டு வெள்ளி கிழமை காலையில வந்த போதும், யாருக்கும் சொல்ல வேணாம் தான் பார்த்தேன் ஆனா உன் பாட்டி தான் நீ வரணும் னு ஒரே அடம் அதனால வந்துடு ' என அவன் பதில் கூட எதிர் பார்க்காமல் இணைப்பை துண்டித்து விட்டார்.

சித்தார்த் தோ தன் நிலையை எண்ணி ஒரு கசந்த புன்னகையோடு வெளியே வர காவ்யா உணவு பையோடு நின்றாள். அவளை முகத்தில் ஒரு புன்னகையோடு " தேங்க்ஸ் கவி, அப்பறம் நெஸ்ட் வீக் ஃப்ரைடே உங்க அண்ணிக்கு கல்யாணம் அதுக்கு நாம அன்னக்கி மார்னிங் போற மாதிரி இருக்கும் " என கூற

அவளோ ' எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல போய்ட்டு வந்துடலாம் சித்தார்த் ' என்றாள்.

அவனும் அவளிடம் விடை பெற்று வேலைக்கு சென்றான். அங்கோ தாமதமாக சென்றதற்கு அவன் திட்டு வாங்கி விட்டு அவன் வேலைகளை எல்லாம் முடித்து வீட்டுக்கு வர இரவு 12 மணி ஆனது. அவன் வந்து வீட்டை துறக்கவும் வீடே அமைதியாக இருந்தது. அவனுக்காக உணவு களை மேசையின் மீது அடுக்கி வைத்து கொண்டு காவ்யா அந்த மேசையில் தலை சாய்த்து உறங்கி கொண்டு இருந்தாள்.

அவனோ சென்று உடை மாற்றி ரெப்பிரேஷ் ஆகி வர உணவை எல்லாம் மிதமாக சூடு செய்து கொண்டு வந்து வைத்தாள் காவ்யா. அவனோ ' ஏன் இப்ப இது எல்லாம் நான் அப்படியே சாப்டு இருப்பேனே ' என கேக்க

அவளோ ' அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தார்த் இன்னக்கி முழுக்க வேலை செய்றது எதுக்காக இந்த சாப்பாடுக்காக தானே அதனால அத கொஞ்சம் நமக்கு பிடிச்ச மாதிரி சாப்புடுறதுல தப்பு இல்ல, உக்காருங்க சாப்பிடலாம் ஏற்கனவே லேட் ' என அவன் வாடிய முகத்தை கண்டு சூடான சப்பாத்தியும் தக்காளி கிரேவி யும் பரிமாறினாள்.

இதுவரை அவன் தாய் கூட இவ்வளவு அன்பாக அவனுக்கு சமைத்து வைத்து காத்து இருந்தது இல்லை, இரவு தாமதமாக சென்றால் சில நேரம் பழைய சாதம் இருக்கும் ஒரு சில நேரம் அதுவும் கிடைக்காது, அதுவும் அவன் சென்னை வந்த பிறகு சமைக்க கஷ்டப்பட்டு அப்படியே உறங்கி போய் விடுவான், ஆனால் இன்று ஒருத்தி தனக்காக காத்து கொண்டு இருக்கிறாள் என்பதே சித்தார்த்தின் மனதில் மெல்லிய உணர்வை பரவா செய்தது. அதுவும் நல்ல பசியில அவள் கொடுத்த உணவு அவனுக்கு தேவா அம்ரிதம் போல இருந்தது.

இருவரும் உண்டு முடிக்க சித்தார்த் பத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்தான். கவி உண்ட இடத்தை சுத்தம் செய்து முடிக்க இருவரும் ஒன்றாக உறங்க சென்றனர். வழக்கம் போல கவி தலையணையை கட்டி கொண்டு உறங்க சித்தார்த்தோ உறங்கும் அவள் பால் நிலவு முகத்தை பார்த்து கொண்டே உறங்கி போனான்.

மறுநாள் காலை தாமதமாக எழுந்த சித்தார்த் கண்டதோ தன் அருகே இன்னும் உறங்கி கொண்டு இருக்கும் காவ்யாவை தான் அவனோ நேரத்தை பார்க்கா அது காலை 8.30 என காட்டியது. அவனோ தலையில் அடித்து கொண்டு வேக வேகமாக சென்று குளித்து விட்டு வர காவ்யா சமையல் அறையில் எதோ சமைத்து கொண்டு இருந்தாள். அதற்குள் மணி ஒன்பது ஆகி விட எங்கே இன்றும் தாமதம் ஆகி விடுமோ என உணவை கூட உண்ணாமல் வெளியே செல்ல போனான்.

அப்போது வந்த காவ்யாவோ ' சித்தார்த் ஒரு டேன் மிண்ட்ஸ் வெயிட் பன்றிங்களா சாப்பாடு எடுத்துட்டு போங்க ' என கூற

அவனோ வேலை டென்ஷனில் " ஹேய் ! உனக்கு அறிவு இல்ல இப்படி வெளிய போகும் போதும் கூப்பிட்டு இருக்க ' என கோபமாக கத்த

அவளோ ' இல்ல சாப்பாடு எடுக்காம போறீங்க ' என்றாள்

அவனோ ' ஆமா சாப்பாடு இத தவிர வேற என்ன தெரியும் உனக்கு ஆஹான் இப்படியும் இன்னும் கொஞ்ச நாள் அப்பறம் நீ யாரோ நான் யாரோ அப்பறம் எதுக்கு இந்த வேஸ்ட் ட்ராமா ' என அவள் பதிலை கூட எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.

அவளோ இதை போன்ற பேச்சு எல்லாம் புதிது இல்லை என்பதை போல சமையலை முடித்து விட்டு மீண்டும் படுத்து விட்டாள். அன்று இரவு தாமதமாக வந்த சித்தார்த் கண்டதோ இருளில் மூழ்கி இருக்கும் வீட்டை தான். உள்ளே சென்று லைட் ஆன் செய்தான். காலையில் அவன் செல்லும் போது வீடு எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. உணவு மேசையில் சமைத்த உணவு அப்படியே இருக்க அப்போது தான் அவன் உணர்ந்தான் காலை தேவை இல்லாமல் காவ்யா மேல் கோபத்தை காண்பித்து விட்டு கிளம்பியத்தை அவளிடம் மன்னிப்பு கேக்கலாம் என அறை நோக்கி சென்றான்.

அங்கோ அவள் உடல் முழுவதும் போர்த்தி கொண்டு படுத்து இருந்தாள். மெதுவாக அடி மேல் அடி வைத்து அவள் அருகில் சென்று " காவ்யா " என அழைக்க

அவளோ " ஹான், சொல்லு சித்தார்த் " என்றாள் சோர்வான குரலில்

அவள் முகத்தை பார்க்க வெளிரி போய் கண் எல்லாம் சிவந்து இருந்தது. அவனோ " பெவேரிஷ் ஹா இருக்கா கவி டேப்லெட் எதாவது சாப்டியா " என கேக்க

அவளோ விடுகென ' உங்களுக்கு என் சித்தார்த் பாதியில போறவ மேல அக்கறை எல்லாம் போய் உங்க வேலையை பாருங்க ' என கூறி படுத்து விட்டாள்.

அவனும் அமைதியாக வெளியே சென்று விட்டான். பெண் அவளின் மனமோ கடைசியில நீயும் என் கூட இருக்க மாட்டியா என நினைக்க?
அவனோ காலை வடித்த சாதத்தை கஞ்சி போல செய்து கொஞ்சம் மாங்காய் ஊறுகாய் வைத்து கூடவே சூடு தண்ணீரும் கொண்டு அவள் அருகில் வைத்து விட்டு " ஹே! கவி எழுந்திரு இந்தா முதல சாப்பிடு அப்பறம் தெம்பா ரெண்டு பேரும் சண்டை போடாலம் " என கூறி முழு கஞ்சியையும் ஊட்டி விட்டான்..

காவ்யாவோ அமைதியாக சாப்பிட்டு விட்டு சித்தார்த்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். அவனோ ஊட்டி முடித்து அவளுக்கு குடிக்க நீரும் டேப்லெட் கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டான். அவனும் சென்று மீதம் இருந்த சாதத்தை உண்டு விட்டு சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு அறைக்கு திரும்பினான். அங்கே காவ்யாவோ அவனை பார்த்து " தேங்க்ஸ் எனக்கு ஊட்டி விட்டதுக்கு " என்றாள்

அவனோ ' தேங்க்ஸ் நான் தான் சொல்லணும் தினமும் எனக்காக சமைச்சு வச்சு வெயிட் பண்றதுக்கு அண்ட் சாரி மார்னிங் எதோ ஒர்க் டென்ஷன் லா கோபமாக பேசிட்டேன் ' என கூற

அவளோ ' சாரி எல்லாம் வேணாம் நீங்க உண்மையா தான சொன்னிங்க ' என கூற

அவனோ ' உண்மையோ பொய்யோ அப்படி ஒன்னு நடக்கும் போது பார்த்துக்கலாம் இப்ப தூங்கு அண்ட் இந்த தலைகாணி நான் எடுத்துக்குறேன் ' என இருவருக்கும் இடையில் இருந்த தலையணை எடுத்து அவன் தலைக்கு வைத்து கொண்டு வேலை செய்த களைப்பில் உறங்கி விட்டான்.

காவ்யா உறங்கும் அவனை முகத்தை பார்த்து விட்டு அவளும் உறங்க ஆரம்பித்தாள். நடு இரவில் எதோ முனகல் சத்தம் கேட்டு கண் விழித்த சித்தார்த் கண்டதோ உடல் எல்லாம் வேர்க்க பயத்தில் அலறி கொண்டு இருந்த காவ்யாவை தான். அவனோ அவள் கைகளை பிடித்து கொண்டு " கவி கவி ஒன்னும் இல்ல " என கூறி அவளை இழுத்து அணைத்து கொள்ள அவன் உடல் தந்த கதகதப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வில் அவனை அணைத்து கொண்டு உறங்க ஆரம்பித்தாள். ஆனால் அவளின் உதடுகளோ ' வேணாம் இனிமே இங்க வரமாட்டேன் ' என புலம்பி கொண்டு இருக்க

அவனோ இன்னும் அவளை இருக்கமாக அணைத்து கொண்டு மெல்ல அவள் முதுகை வருடி விட்டு " தூங்கு அஞ்சுமா ஒன்னும் இல்ல, நான் இருக்கேன் " என கூற
உறங்கி கொண்டு இருந்தவளுக்கு அவன் கூறிய வார்த்தைகள் கேட்டதோ என்னவோ அவளும் அமைதியாக உறங்க ஆரம்பித்தாள்.

---

ஒரு வாரம் கழித்து....

வெள்ளி கிழமை அதி காலை நான்கு மணி போல சித்தார்த் மற்றும் காவ்யா இருவரும் கல்யாணத்திற்கு செல்ல கிளம்பினார். காலை ஒன்பது மணி போல திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு சென்றனர். அங்கே வாயிலில் ஹரிஷ் வெட்ஸ் பூஜா என்று வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய பட்டு இருந்தது. உள்ளே திருமணம் முடிந்து மணமக்கள் இருவரும் போட்டோ ஷூட் செய்து கொண்டு இருந்தனர். அங்கே சித்தார்த் பெரியம்மாவின் குடும்பமும் வந்து இருந்தது. அவர்களோடு தன் அவனின் பாட்டி தேவகி யும் வந்து இருந்தார்.

சித்தார்த் தோ யாரையும் கண்டு கொள்ளாமல் நேராக காவ்யாவை அழைத்து கொண்டு அவன் பாட்டியின் அருகில் சென்றான். பாட்டியோ பேரனை கண்டு " எப்படி இருக்க என் ராசா யாரு இது உன்ற பொஞ்சாதியா ரெண்டு பேரும் ஜோடியும் பாக்க பொருத்தமா இருக்கு " என கூற

அவனோ சிறிய சிரிப்போடு " ஆமா பாட்டிமா, இது என் பொஞ்சாதி பேரு காவ்யாஞ்சலி, அப்பறம் நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க " என கேக்க

அவரோ ' நான் நல்லா இருக்கேன் ராசா எனக்கு ஓரே குறை தான் இந்த கட்டை சாகுறது குள்ள உன்ற பசங்கள பாத்துட்டா சந்தோசமா போய் சேர்ந்துடுவேன் ' என கூற

காவ்யாவோ ' வயசுல பெரியவங்க அப்படி எல்லாம் பேசாதீங்க பாட்டி, நீங்க வேணும்னா பாருங்க சித்தார்த் பையன மட்டும் இல்ல அவர் பேர பசங்களையும் நீங்க தான் வளர்த்து ஆளக்க போறீங்க ' என கூற

அவரும் " அப்படி நடந்தா சந்தோஷம் தான் தாயீ " என மூவரும் பேசி கொண்டு இருந்தனர்.

காதல் கூடுமா 💞 ...
 
Author: velvizhiyaal
Article Title: கனவு 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
90
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜

எபி 6
View attachment 26

😮‍💨😮‍💨😮‍💨😮‍💨
 
Member
Joined
Nov 26, 2023
Messages
50
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
இந்த சித்தார்த் ரொம்ப தான் பண்ணுறான். ஒரு புள்ள அவ்ளோ மெனக்கிட்டு சமைச்சு தரா
. என்ன வார்த்தை சொல்லிட்டான். பாவிய்ய்
 
Top