அத்தியாயம் -5

New member
Joined
Aug 14, 2025
Messages
13
சாகித்யா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது தாய் காலையில் தயாராக இருப்பதை பார்த்துவிட்டு அவரிடம் என்னவென்று விஷயத்தை கேட்க

இல்லடா காலேஜ்ல வேலை இருக்கு என்று சொன்னவரை கண்டு முறைத்தவன்

அதெல்லாம் நான் பாத்துக்குறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே சேகர் உள் நுழைய

சேகர் நீ என்னப்பா இங்க பண்ற நான் உன்னை வர சொல்லவே இல்லையே என்று சொன்னவரின் கேள்விக்கு பதில் என்னமோ உரைத்தது சாகித்யா தான்.

நான் தான் வர சொன்னேன். இனிமே நீங்க வீட்ல இருங்க உங்களுக்கு சரியாகற வரைக்கும் நான் காலேஜ் பாத்துக்குறேன். ஆனா என்னோட ஐடென்டிட்டி ரிவில் பண்ணாம நான் அங்க இருக்கிற எல்லாத்தையும் அப்சர்வ் பண்ணனும் என்று கூறிக் கொண்டே சேகர் கொடுத்த பைலை திருப்பி பார்த்தவன்

ஏகப்பட்ட பிராப்ளம்ஸ் இருக்கு ஏமா இதெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்ல என்று கவலையாக கேட்டான்.

என்னடா பண்ண முடியும்? ஒரு பொண்ணா இந்த சொசைட்டில பெரிய பொசிஷன்ல இருந்தா யாரு எங்கள நம்புறாங்க? வீட்டு ஆம்பளைங்களே பொம்பளைங்களுக்கு சப்போர்ட் பண்றது கிடையாது! இதுல வேலை பாக்குற இடத்துல சப்போர்ட் கிடைக்குமா என்ன என்று வருத்தமாக பேசியவரின் கைகளைப் பிடித்துக் கொண்டவன்

கண்டிப்பா நீங்க அந்த சேர்ல கம்பீரமா வந்து உட்காருவீங்க. கொஞ்ச நாள் நீங்க ரெஸ்ட் எடுங்க எனக்கு ஏதாவது தேவைன்னா உங்க கிட்ட கேட்கிறேன் அதுவரைக்கும் காலேஜ் நான் பாத்துக்குறேன்

இல்லடா நானும் வரேன் எனக்கும் வீட்ல போரடிக்குது

இல்லம்மா உங்கள வர வேண்டாம் சொல்லல கொஞ்ச நாள் நீங்க ரெஸ்ட் எடுங்க கண்டிப்பா உடம்பு ரெடியான அதுக்கப்புறம் நீங்க வரலாம் அதுக்குள்ள என்னால முடிஞ்ச பிராப்ளத்தை சாட் அவுட் பண்ண பாக்குறேன் என்று கூறியவன் சாப்பிட்டு மாத்திரைகள் போட்டுக்கொண்டு சேகருடன் காலேஜுக்கு கிளம்பினான்.

கல்லூரிக்கு செல்லும் முன்பு தனது தாயிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டான்.

அதைப் பார்த்து சந்தோஷம் அடைந்தவர் அவனை மனதார வாழ்த்தி விட்டு நீ மட்டும் இந்த வேலைய நல்லா முடி கண்டிப்பா நான் வந்து உன்னைய இந்த கம்பெனியோட புதிய சேர்மேனா மாத்திடறேன் என்று அவனிடம் சொன்னார்.

அதைக் கேட்டவன் பார்க்கலாம் இப்போதைக்கு எனக்கு போர் அடிக்காம இருக்கறதுக்கு தான் நான் இந்த வேலையை பாக்குறேன் அது மட்டும் இல்லாம உங்களுக்கு உடம்பு சரியில்லை எனக்கும் இத்தனை நாள் உங்களை சரியா கவனிச்சுக்காத ஒரு குற்ற உணர்ச்சி இருந்துட்டே இருக்கு அப்பா விட்டுட்டு போன இந்த சாம்ராஜ்யம் நல்லபடியா இருக்கணும் நீங்க கவலைப்படாம ரெஸ்ட் எடுங்க அதை மீறி இங்கே இருந்தே ஏதாவது வேலை பார்த்துட்டு இருந்தீங்க அண்ணா அப்புறம் நான் உடம்பு சரியானதுக்கப்புறம் மறுபடியும் மிலிட்டரிக்கு கிளம்பிடுவேன் ஞாபகம் வச்சுக்கோங்க என்று தனது தாயை சரியாக மிரட்டினான்.

வடவா என்னையவே மிரட்டுரியா இதுதான் சாக்குனு அதெல்லாம் நான் நல்லா ரெஸ்ட் எடுக்க போறேன் ரொம்ப நாளாச்சு இன்னைக்கு ஒரு நாள் ஃபுல்லா ரெஸ்ட் எடுப்பேன் நாளைக்கு போய் என்னுடைய எல்லா பிரண்ட்ஸையும் பாத்துட்டு வரப் போறேன் அதுக்கு நீ நோ சொல்லக்கூடாது என்று சொன்னார்.

கண்டிப்பா நோ தான் அவங்க உடம்பு சரியானதுக்கு அப்புறம் தான் நீங்க எங்க வேணாலும் போகறதுக்கு நான் அனுமதிக்க முடியும் என்று கூறியவன் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று காரில் கிளம்பினான்.

கல்லூரிக்குள் பார்க்கிங் ஏரியாவில் வசுந்தரா நிறுத்தும் இடத்தில் தன்னுடைய காரை நிப்பாட்ட சொன்னவன் வெளியே இறங்க அவனுக்கு உதவினான் சேகர்.

ஒற்றை காலை ஊன்றி சமாளித்து வீழ்ச்சாரில் அமர்ந்தான் உயிர் போகும் வழியை உணர்ந்தாலும் சமாளித்துக் கொண்டான்.

வலது காலில் புல்லட் பட்டு இருந்தாலும் இடது காலிலும் அடிபட்டு இருந்தது. புல்லட் அளவு சீரியஸ் இல்லை என்றாலும்

அவன் அடிபடாத காலில் உன்றி நடந்தால் அவனுக்கு அது வலியை கொடுக்கும் அதனால் தான் டாக்டர் வேண்டாம் என்று சொல்லி இருக்க

அதை மீறியும் தற்பொழுது சேகருக்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்று நினைத்தவன் வலியை பொறுத்துக் கொண்ட பல்லை கடித்து இருக்கையில் அமர்ந்தான்.

அங்கே மாணவர்கள் தங்கள் கார்களையும் டூவீலர்களையும் நிறுத்திக் கொண்டு கதையடித்துக் கொண்டே வந்தனர் .

அதை எல்லாம் பார்த்தவன் நினைப்புகள் அவனுடைய பள்ளி கல்லூரி நாட்களை நோக்கி சென்றது.

அதை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தவன் பெல் அடிக்கும் சத்தம் கேட்டவுடன் காலேஜ் ஆரம்பிப்பதற்கு இந்த பெல் என்று புரிந்து கொண்டு நேராக அலுவலகம் செல்லாமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டே நடந்தான் .

அப்பொழுது பெல் அடித்ததற்கு மாணவர்கள் எதுவும் பெரிதாக ரியாக் செய்யாமல் இருந்ததால்

சேகரை திரும்பி பார்த்து என்ன பெல் அடிச்சாலும் மாணவர்கள் இப்படியே இருக்காங்க கிளாசுக்கு போக மாட்டாங்களா டிசிப்ளின் இல்லாமல் இருக்காங்க என்று கேட்டான்.

ஆமா சார் மேடம் இருந்தா தான் கொஞ்சமாவது எல்லாரும் ஒழுங்கா நடந்துப்பாங்க அவங்க இல்லன்னா ஸ்டாப்ஸே ரூம்ல அரட்டை அடிச்சிட்டு இருப்பாங்க அவங்க சீக்கிரம் வந்தா தானே ஸ்டூடண்ட்ஸ் ம் சீக்கிரமா கிளாசுக்கு போவாங்க என்று சொல்லிக் கொண்டு அவன் வீல்ச்சாரை தள்ளிக் கொண்டு வந்தான் சேகர்.

அப்படியே காலேஜ் முழுவதும் சுத்தி கொண்டு இருக்க அங்கங்கே சில இடத்தில் சிகரெட் துண்டுகளும் பேப்பர்களும் என்று குப்பையாக இருந்தது.

ஒவ்வொரு குறையையும் சேகரிடம் சொல்லிக் கொண்டே வந்தவன் ஒரு இடத்தில் பணியாளர்கள் அனைவரும் வேலை செய்யாமல் நின்று அரட்டை எடுத்துக் கொண்டு இருக்க அதை கண்டவன் ஏன் அவங்க அப்படி பண்ணிட்டு இருக்காங்க வேலையெல்லாம் பண்ணாம கிளீன் பண்றதுக்கு தானே இந்த இடத்துக்கு வேலைக்கு வராங்க என்று கேட்டான்.

ஆமா சார் அம்மா இல்லாத அன்னைக்கு இந்த மாதிரி தான் நடந்துக்குவாங்க கேட்டா அவங்களே கேட்காம இருக்காங்க உனக்கு என்ன அப்படின்னு மரியாதை இல்லாம என்னைய பேசுவாங்க நான் என்னதான் சொன்னாலும் மேடம் சரியாயிடுவாங்க சரியாயிடுவாங்கன்னு சொல்லுவாங்களே ஒழிய இவங்க யாருகிட்டயும் கண்டிக்க மாட்டாங்க அப்படியே சொன்னாலும் அன்பா சொல்லிட்டு போயிடுவாங்க அதை எல்லாரும் மிஸ் யூஸ் பண்ணிக்கிறாங்க சார் என்று இத்தனை நாட்கள் அவர்கள் செய்த அனைத்தையும் முழுவதுமாக கூறினான் சேகர்.

அதையெல்லாம் கேட்டவன் அங்கே இருந்த ஒரு பணியாளரை அழைத்தான்.

அவர் திரும்பிப் பார்த்து இவனை கண்டதும் எகத்தாளமாக அருகில் நடந்து வந்து என்ன என்று கேட்டான்.

வேலை நேரத்துல இப்படி உக்காந்து எல்லாரும் வேலை செய்யாம அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க உங்க முதலாளி பார்த்தா என்ன சொல்லுவாங்க? அதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா என்று கேட்டான் சாகித்யா.

அவங்க என்ன சொல்ல போறாங்க அவங்க குடுக்குற இந்த கம்மி சம்பளத்துக்கு யார் வேலைக்கு வருவா நாங்களா இருக்கிறது கொண்டு வேலைக்கு வந்துட்டு இருக்கோம் அதனால அவங்க எங்க கிட்ட அதெல்லாம் எதுவும் கேட்க மாட்டாங்க. ஆமா இதெல்லாம் கேக்குறியே நீ யாரு உனக்கே கால் முடியல இல்ல வீட்ல கம்முனு உட்கார வேண்டி தானே அந்த அம்மா வீட்டு வேலைக்காரனா நீ என்று கேட்டவர்கள் அவனைப் பார்த்து கேலி செய்து சிரித்துக்கொண்டே அங்கிருந்து அனைவரும் சென்றுவிட்டனர்.

சேகர் நடுவில் அவர்களிடம் இவன் பற்றிய உண்மைகளை கூற முற்பட அவரின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியவன் வேண்டாம் என்று தலையாட்டினான்.

அதனால்தான் அந்த பணியாளர்கள் பேசியதை அனைத்தையும் கேட்க வேண்டியதாக இருந்தது.

அவர்கள் சென்றவுடன் ஏன் சார் அவங்ககிட்ட உங்கள பத்தின உண்மையை சொல்லி இருக்கலாமே என்று கேட்டான்.

இல்ல சேகர் நான் யாருன்னு தெரியாமலே இங்கே இருக்கிறவங்க எல்லாரும் எப்படி என அவங்களோட உண்மை முகத்தை தெரிஞ்சுக்கணும் இத்தனை வருஷம் எங்க அம்மா எவ்வளவு பாடுபட்டு இந்த சாம்பிராஜியத்தை ஆண்டுக்கிட்டு இருக்காங்க ஆனா கொஞ்சம் கூட அதுக்கு விசுவாசம் இல்லாமல் இவங்க எல்லாம் இருக்காங்கன்னு பாக்குறப்போ எனக்கு ரொம்ப எரிச்சலா வருது இன்னும் என்ன எல்லாம் பண்ணி இருக்காங்கன்னு நான் பார்த்து எல்லாரையும் கவனிச்சிக்கிறேன் என்று கூறியவன் அடுத்த இடத்திற்கு சென்றான்.

அப்படியே வந்தவர்கள் ஒரு பில்டிங் அருகே நின்று அங்கே இருந்த அசுத்தமான விஷயங்களையும் என்னென்ன இன்னும் அங்கே செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க

மாணவர்கள் பேசும் சத்தமும் அரட்டை அடிக்கும் சத்தமும் கேட்க சத்தம் வந்த திசையை நோக்கி சேகர் சென்று பார்த்துவிட்டு அங்கே நடந்ததை கண்டு வேகமாக சாகித்யாவின் அருகில் வந்தவன் சார் போலாம் ஒன்னும் இல்ல என்று சொன்னான்.

சேகர் என்கிட்ட எதையும் மறைக்க வேண்டாம் என்னை அங்க கூட்டிட்டு போங்க என்று காட்டமாக சொன்னான் சாகித்யா.

சார் ப்ளீஸ் சார் வேண்டாம் என்று கெஞ்ச அவன் ஒரு பார்வை ஒன்றை வீசினான் உக்கிரமாக.

அதில் வேறு வழி இல்லாமல் சாகித்யாவை தள்ளிக் கொண்டு சென்றவன் அங்கே நிறுத்த

மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு அங்கே புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதைக் கண்டவன் மிகவும் கோபம் கொண்டான். கத்தி அவர்களை விரட்டலாம் என்று தான் நினைத்தான் ஆனால் திடீர் என்று அவர்களுக்குத் தெரியாமல் ஒரு மரத்திற்கு பின்னால் தள்ளி கொண்டு போக சொன்னவன் அங்கே இருந்து அவர்கள் அனைவரையும் புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்து கொண்டான்.

பின்பு அவர்களிடம் எதுவும் சொல்லாமல் சேகருடன் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து அந்த பில்டிங்குள் நுழைய அங்கே இருந்த staff ரூமில் இருந்து சத்தம் வந்தது.

அங்கே சென்று பார்க்க பெல் அடித்தும் எந்த ஆசிரியர்களும் செல்லாமல் அரட்டை அடித்து பேசிக்கொண்டே இருந்தனர்.

அதையும் பார்த்து கோபமானவன் அதேபோல் போட்டோ வீடியோ எடுத்துக் கொண்டான்.

அங்கே அவர்கள் இருவரும் நகரும் பொழுது சேகரை பார்த்தவர்கள் எங்கே இவன் வசுந்தராவிடம் சொல்லி விடப் போகிறான் என்று தங்கள் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தனர்.

அப்படியே அங்கிருந்து ஒவ்வொரு இடமாக சென்று ஆராய்ச்சி செய்து தன்னுடைய போனில் புகைப்படம் காணொளியாகவும் எடுத்துக் கொண்டான்.

ஜென்ஸ் டாய்லெட், ஃபுட் கோர்ட், லேப் என்று அனைத்தையும் அன்று முழுவதும் பார்த்து முடித்து சேகரிடம் எந்தெந்த டிபார்ட்மெண்டில் என்னென்ன தேவைப்படுகிறது என்னென்ன குறை என்று அவனிடம் ஒரு முழு ரிப்போர்ட்டை கேட்டுவிட்டு தன்னுடைய அம்மாவின் அறையில் அமர்ந்து அவர் டேபிளில் இருந்த பைலை பார்த்து தற்பொழுது காலேஜ் நிலைமையை பற்றி தெரிந்து கொண்டான்.

அடுத்து இரண்டு மணி நேரத்திற்குள் அனைத்தையும் ஒரு பைலாக ரெடி பண்ணி கொண்டு வந்த சேகர் அதை சாகித்யாவிடம் கொடுக்க அதை முழுவதும் ஒரு பத்து நிமிடங்கள் போல் பார்த்து முடித்தவன் பயங்கரமா கொலாப்ஸ் பண்ணி இருக்காங்க. நிறைய பாக்கணும் பாவம் எங்க அம்மா ஒற்றை ஆளாக இத்தனை வருஷமா இதை கஷ்டப்பட்டு நடத்திட்டு வராங்க அவங்களுடைய உழைப்பு வீண் போகக்கூடாது என்று மனதிற்குள் உறுதி எடுத்து கொண்டவன்

சேகரை திரும்பி பார்க்க இருவரும் சிறிது நேரம் கல்லூரியை பற்றி பேசி முடித்துவிட்டு நாளைக்கு காலையில ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணிடுங்க சேகர் என்றான்.

ஸ்டாப் மீட்டிங் தானே சார் எத்தனை மணிக்கு வைக்கட்டும் என்று கேட்ட சேகரை பார்த்து சிரித்தவன்

Whole காலேஜ் வாட்ச்மேண்ல இருந்து டாப் பொசிஷன்ல இருக்கிற எல்லாரும் நாளைக்கு இங்கே அசம்பல் ஆகிருக்கணும். நம்மளுடைய பெரிய ஆடிட்டோரியம் இருக்குதானே அங்க நான் எல்லாரையும் உட்கார வைக்கலாம் தானே என்று கேட்டான்.

கண்டிப்பா சார் என்று சொன்னவுடன் சரி எல்லாருக்கும் இந்த விஷயத்தை சொல்லிடுங்க. இப்ப நான் வீட்டுக்கு கிளம்புறேன் நீங்களும் சீக்கிரமா சாப்பிடுங்க நாளைக்கு இருக்கு இவங்களுக்கு எல்லாம் என்று கூறியவன் தனது காரில் இல்லத்திற்கு விரைந்தான்.

அதேபோல் சேகரும் அன்று நோட்டீஸ் போர்டில் நாளை காலை புதிய சேர்மன் வரப்போகிறார் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று சர்குலர் அனுப்பப்பட்டது.

அடுத்த எபிசோடில் ஹீரோ ஹீரோயின் சந்திப்பு..

இன்னும் சுவாரசியமான விஷயங்களை இனிவரும் அத்தியாயங்களில் காணலாம்..
 
Author: kadhaa
Article Title: அத்தியாயம் -5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
96

Heroine student ah professor ah inga
 
Member
Joined
Nov 26, 2023
Messages
55
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top