Recent content by Roja

  1. R

    நயனவாசினி - 03

    அதானே யாரைக் கேட்டு கல்யாணம் முடிவு பண்ணாங்க... உங்க கதையின் போக்கு, கதை மாதிரியே தெரியவில்லை... மிகவும் எதார்த்தமாக உள்ளது
  2. R

    நயனவாசினி - 1(i)

    I like குமரன், ஏனோ படித்தவுடன் பிடித்து விட்டது.... சூப்பர் சூப்பர் வித்தியாசமான கதை களம் சூப்பர்.... 💐💐
  3. R

    கல் வெளி (டீஸர்)

    நன்றி சகி மா, தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள.... 🙏🙏
  4. R

    கல் வெளி (டீஸர்)

    நன்றி 💐💐 தொடரந்து படித்து ஆதரவு தாருங்கள் 🙏🙏
  5. R

    கல் வெளி (டீஸர்)

    நன்றி மா 💐💐
  6. R

    கல் வெளி (டீஸர்)

    N நன்றி சகி மா
  7. R

    கனவு 💜 டீஸர்

    நல்ல தொடக்கம் சூப்பர் 💐💐
  8. R

    தீயாக நீ..தூறலாக நான்.. டீஸர்

    அடடா!! என்ன ஒரு timing and rhyming சூப்பர் சூப்பர் 💐💐
  9. R

    KMC கவின் காதலியும் நானே!!காலனும் நானே!!

    சூப்பர் 👌👌 திரில்லர் story ah கொஞ்சம் பயமாக இருக்கே 😳😳
  10. R

    கல் வெளி (டீஸர்)

    "சந்தானம், எங்களை எல்லாம் விட்டு போய்ட்டீயே!! என்று கத்திக் கொண்டே வந்தார்.... சந்தனாத்தின் அக்கா, ராஜலக்ஷ்மி.... அவருக்கு மாலை அணிவித்து, தன் தம்பியை ஒரு முறை பார்த்து விட்டு, அவரின் அருகே நின்றுக் கொண்டிருந்த, பாண்டியனையும் கட்டி அணைத்து அழ... சரி அழதா விடு அத்தை....... அவரும் தன்...
Top