Recent content by kadhaa

  1. K

    அத்தியாயம் - 2

    ஆ...... என இயலாமையில் தனது அறையில் கத்திக் கொண்டு இருந்தான் சாகித்யா. வீல் சேரில் அமர்ந்து இருப்பதால் அவனால் தானாக நடந்து எந்த வேலைகளையும் செய்ய முடியாததால் கழிவறை செல்ல வேண்டும் என்று கால்களை ஊன முயற்சி செய்தவன் வலி உயிர் போக அதனால் தடுமாறி கீழே விழுந்தவன் தான் இவ்வாறு கத்திக் கொண்டிருந்தான்...
  2. K

    அத்தியாயம் - 1

    இந்திய தேச எல்லை எங்கும் ரத்தம் , வலியில் முனகும் படைவீரர்கள். தீவிரவாத இயக்கத்தை சண்டையிட்டு தோல்வி அடைய செய்த சந்தோஷம் இருந்தாலும், அதைவிட தங்கள் படை வீரர்கள் உடலில் அதிக காயங்களும் தங்கள் உடன் இருந்தவர்கள் சில பேர் இறந்திருக்க, அதையெல்லாம் காலில் ஏற்பட்ட வலியுடன் பார்த்துக்...
  3. K

    Teaser

    ஹீரோ ராணுவத்தில் இருப்பவன் போரில் ஏற்பட்ட காயத்தால் சர்வீஸ் மேற்கொள்ள முடியாமல் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி விட அவனுடைய காதலி அவனுடைய நண்பனின் மூலம் ஏமாற்றியதை தெரிந்து கொள்கிறான். அதனால் காதலை வெறுத்து பெண்களையும் வெறுக்க ஆரம்பித்தவன் தனிமையில் வாடுகிறான் . அவனை பார்த்துக்கொள்ள வரும்...
Top