அப்போது அந்த பைக், மீண்டும் அவள் பக்கத்தில் வந்து நின்றது.
"என்ன பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கியா?"
என அவன் கேட்க,
"ஆமா உனக்கு என்ன பிரச்சனை?"
என மலர்விழி கேட்க,
"ஒன்னும் இல்லயே, என் பைக் போகும்போது நீ திமிரா சிரிச்ச மாதிரி இருந்துச்சு"
"அது என் விருப்பம், நான் எப்படி வேணா சிரிப்பேன்...